தமிழ் வரிகள்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை
2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
தமிழ் + English
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை
Anbu kooruvaen innum adhigamai
Aaraadhipaen innum aaravamaai
Aaradhanai Aaradhanai
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை
Muzhu ullathoadu aaraadhipaen
Muzhu belathoadu anbu Kooruvaen
Aaradhanai Aaradhanai
1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை
Ebinaesarae ebinaesarae
Idhuvaraiyil udhavineerae – Ummai
2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
Elroyee elroyee
Ennai kandeerae nandri aiyaa – Ummai
3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
Yehova rapha Yehova rapha
Sugam thandheerae nandri aiyaa – Ummai
English
Anbu kooruvaen innum adhigamai
Aaraadhipaen innum aaravamaai
Aaradhanai Aaradhanai
Muzhu ullathoadu aaraadhipaen
Muzhu belathoadu anbu Kooruvaen
Aaradhanai Aaradhanai
1.Ebinaesarae ebinaesarae
Idhuvaraiyil udhavineerae – Ummai
2.Elroyee elroyee
Ennai kandeerae nandri aiyaa – Ummai
3.Yehova rapha Yehova rapha
Sugam thandheerae nandri aiyaa – Ummai
[Fm]அன்பு கூறுவேன் [C#]இன்னும் [Fm]அதிகமாய்
{anpu kuruven innum athikamay}
[Cm]ஆராதிப்பேன் [C#]இன்னும் [Fm]ஆர்வமாய்
{aarathippen innum aarvamay}
[Cm].[C#][Fm]
{.}
[Fm]முழு [Bbm]உள்ளத்தோடு [Eb]ஆராதிப்பேன்
{muzhu ullaththotu aarathippen}
[Fm]முழு [Bbm]பெலத்தோடு [Eb]அன்புகூறுவேன்
{muzhu pelaththotu anpukuruven}
[Fm]ஆராத[Cm]னை [Fm]ஆராதனை
{aarathanai aarathanai}
[C#]ஆராத[C]னை [Fm]ஆராதனை
{aarathanai aarathanai}
[C#].[C][Fm]
{.}
[Fm]எபிநேசரே [Ab]எபிநேசரே
{epinesare epinesare}
[Eb]இதுவரையி[C]ல் [Fm]உதவினீரே
{ithuvaraiyil uthavinire}
[Fm]இதுவரையில் [Eb]உதவினீரே [C]– [Fm]உம்மை
{ithuvaraiyil uthavinire ummai}
[Fm].[Eb][C][Fm]
{.}
[Fm]எல்ரோ[Eb]யி [C]எல்ரோ[Fm]யி
{elroyi elroyi}
[Fm]என்னைக் கண்டீரே [Eb]நன்றி [C]ஐயா – [Fm]உம்மை
{ennaik kantire nanri aiya ummai}
[Fm].[Eb][C][Fm]
{.}
[Fm]யேகோவா [Eb]ராப்பா [C]யேகோவா [Fm]ராப்பா
{yekova rappa yekova rappa}
[Fm]சுகதநதீரே [Eb]நன்றி ஐயா [C]– [Fm]உம்மை
{sukathanathire nanri aiya ummai}
English Meaning
I will love You even more
I will worship You with greater passion
Worship, worship
With my whole heart I will worship
With all my strength I will love You
1 Ebenezer, Ebenezer
Until now You have helped me — I praise You
2 El Roi, El Roi
You have seen me — thank You, Lord
3 Jehovah Rapha, Jehovah Rapha
You have given healing — thank You, Lord