தமிழ் வரிகள்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
தமிழ் + English
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
Aarathipen Nan Aarathipen
Andavar Yesuvai Aarathipen
1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
Vallavare Ummai Aarathipen
Nallavare Ummai Aarathipen
2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
Parisutha Ullathodu Aarathipen
Paninthu Kuninthu Aarathipen
3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
Aviyile Ummai Aarathipen
Unmaiyile Ummai Aarathipen
4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
Thudharkalodu Aarathipen
Sthothira Paliyodu Aarathipen
5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
Kanbavarai Naan Aarathipen
Kappavarai Naan Aarathipen
6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
Vennadai Anindhu Aarathipen
Kurutholai Endhi Aarathipen
English
Aarathipen Nan Aarathipen
Andavar Yesuvai Aarathipen
1. Vallavare Ummai Aarathipen
Nallavare Ummai Aarathipen
2. Parisutha Ullathodu Aarathipen
Paninthu Kuninthu Aarathipen
3. Aviyile Ummai Aarathipen
Unmaiyile Ummai Aarathipen
4. Thudharkalodu Aarathipen
Sthothira Paliyodu Aarathipen
5. Kanbavarai Naan Aarathipen
Kappavarai Naan Aarathipen
6. Vennadai Anindhu Aarathipen
Kurutholai Endhi Aarathipen
[F]ஆராதிப்பேன் [A]நா[C7]ன் [F]ஆராதிப்பேன்
{aarathippen nan aarathippen}
[C]ஆண்டவர் [C7]இயேசுவை [F]ஆராதிப்பேன்
{aantavar iyesuvai aarathippen}
[F]வல்லவரே உம்மை [C7]ஆராதிப்பேன்
{vallavare ummai aarathippen}
[Bb]நல்லவரே உம்மை [F]ஆராதிப்பேன்
{nallavare ummai aarathippen}
[Bb]…ஆராதிப்பே[F]ன்
{…aarathippen}
[F]பரிசுத்த உள்ளத்தோடு [C7]ஆராதிப்பேன்
{parisuththa ullaththotu aarathippen}
[C]பணிந்து [C7]குனிந்து [F]ஆராதிப்பேன்
{paninthu kuninthu aarathippen}
[C]…ஆ[C7]ராதிப்பே[F]ன்
{…aarathippen}
[F]ஆவியிலே உம்மை [C7]ஆராதிப்பேன்
{aaviyile ummai aarathippen}
[C]உண்மையிலே [C7]உம்மை [F]ஆராதிப்பேன்
{unmaiyile ummai aarathippen}
[C]…ஆ[C7]ராதிப்பே[F]ன்
{…aarathippen}
[F]தூதர்களோடு [C7]ஆராதிப்பேன்
{thutharkalotu aarathippen}
[C]ஸ்தோத்திர [C7]பலியோடு [F]ஆராதிப்பேன்
{sthoththira paliyotu aarathippen}
[C]…ஆ[C7]ராதிப்பே[F]ன்
{…aarathippen}
[F]காண்பவரை நான் [C7]ஆராதிப்பேன்
{kanpavarai nan aarathippen}
[C]காப்பவரை [C7]நான் [F]ஆராதிப்பேன்
{kappavarai nan aarathippen}
[C]…ஆ[C7]ராதிப்பே[F]ன்
{…aarathippen}
[F]வெண்ணாடை அணிந்து [C7]ஆராதிப்பேன்
{vennatai aninthu aarathippen}
[C]குருத்தோலை [C7]ஏந்தி [F]ஆராதிப்பேன்
{kuruththolai eenthi aarathippen}
[C]…ஆ[C7]ராதிப்பே[F]ன்
{…aarathippen}
English Meaning
I will worship, I will worship
I will worship the Lord Jesus
I will worship
1 I will worship You, O Mighty One
I will worship You, O Good One
2 With a pure and holy heart I will worship
I will bow down and worship
3 In the Spirit I will worship You
In truth I will worship You
4 I will worship together with the angels
With a sacrifice of praise I will worship
5 I will worship the One who sees me
I will worship the One who protects me
6 Clothed in white garments I will worship
Holding palm branches I will worship