அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

Arputhar Arputhar Arputhar Arputhar

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் – Arputhar Arputhar Arputhar Arputhar

Key: Gm Tempo: 96 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே – எல்லோரும்

2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே – எல்லோரும்

தமிழ் + English

அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்
Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
Andinoar vaazhvai inbamaai maatrum Yesu Arputhar

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்
Elloarum paadungal
Kaithaalam poadungal
Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே – எல்லோரும்
Ennenna thubangal nammil vandhapoadhum Theertha Yesu arpudhar
Ethanai thollaigal nammai soozhntha poadhum Kaatha Yesu arpudhar
Ulagathil iruppoanilum – engal Yesu periyavar arpudharae
Unmaiyaai avarai thaedum yaavarukkumYesu arpudharae – Elloarum

2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே – எல்லோரும்
Alaikadal maelae nadandhavar Engal Yesu arpudhar
Agoara kaatraiyum amaidhippaduthiya Yesu arpudhar
Araindhanar siluvaiyilae Aandavar marithaar annaalinilae
Aagilum moondraam naal uyirudan ezhundha Yesu arpudhar – Elloarum

English

Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
Andinoar vaazhvai inbamaai maatrum
Yesu Arputhar
Elloarum paadungal
Kaithaalam poadungal
Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

1. Ennenna thubangal nammil vandhapoadhum Theertha Yesu arpudhar
Ethanai thollaigal nammai soozhntha poadhum Kaatha Yesu arpudhar
Ulagathil iruppoanilum – engal Yesu periyavar arpudharae
Unmaiyaai avarai thaedum yaavarukkumYesu arpudharae – Elloarum

2. Alaikadal maelae nadandhavar Engal Yesu arpudhar
Agoara kaatraiyum amaidhippaduthiya Yesu arpudhar
Araindhanar siluvaiyilae Aandavar marithaar annaalinilae
Aagilum moondraam naal uyirudan ezhundha Yesu arpudhar – Elloarum

English Meaning

Wonderful, Wonderful, Wonderful, Wonderful

Jesus is wonderful
Jesus changes the lives of those who come to Him into joy
Jesus is wonderful
Everyone sing
Clap your hands
Sing with joy and music—He is wonderful

1

Whatever troubles come into our lives
Jesus who delivers is wonderful
However many problems surround us
Jesus who protects us is wonderful
Among all in this world
Our Jesus is greater and wonderful
To all who sincerely seek Him
Jesus is truly wonderful

Everyone sing

2

He who walked upon the stormy sea
Our Jesus is wonderful
He who calmed the raging wind
Jesus is wonderful
They nailed Him to the cross
The Lord died on that day
But on the third day He rose again alive
Jesus is truly wonderful

Everyone sing

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?