தமிழ் வரிகள்
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2
1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் – 2
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே – 2
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே – 2
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
தமிழ் + English
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2
Aadhikaalai sthothira bali
Appa appa ungalukku thaan
Aaraadhanai sthothira bali
Appa appa ungalukku thaan – 2
1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் – 2
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
Ebenezer Ebenezer idhuvarai udhavi seidheer – 2
Idhu varai udhavi seidheer Ebenezer Ebenezer
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே – 2
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
Parisuthar Parisuthar paraloga raajaave – 2
Paraloga raajaave Parisuthar Parisuthar
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே – 2
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
El Shaddai El Shaddai ellaam vallavare – 2
Ellaam vallavare El Shaddai El Shaddai
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
Yehova Yire ellaam paarthu kolveer
Ellaam paarthu kolveer Yehova Yire
5. யோகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
AYehova Yire ellaam paarthu kolveer
Ellaam paarthu kolveer Yehova Yire
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
Adhisaya Deivame aalosanai Karthare
Aalosanai Karthare adhisaya Deivame
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
Yehova Shamma engalodu iruppavare
Engalodu iruppavare Yehova Shamma
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
Yehova Shalom samaadhaanam tharugireer
Samaadhaanam tharugireer Yehova Shalom
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
Yehova Nissi ennaalum vetri tharuveer
Ennaalum vetri tharuveer Yehova Nissi
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
Yehova Rapha sugam tharum Deivame
Sugam tharum Deivame Yehova Rapha
English
Aadhikaalai sthothira bali
Appa appa ungalukku thaan
Aaraadhanai sthothira bali
Appa appa ungalukku thaan – 2
1 Ebenezer Ebenezer idhuvarai udhavi seidheer – 2
Idhu varai udhavi seidheer Ebenezer Ebenezer
2 Parisuthar Parisuthar paraloga raajaave – 2
Paraloga raajaave Parisuthar Parisuthar
3 El Shaddai El Shaddai ellaam vallavare – 2
Ellaam vallavare El Shaddai El Shaddai
4
El Roi El Roi ennai kaanbavare
Ennai kaanbavare El Roi El Roi
5 Yehova Yire ellaam paarthu kolveer
Ellaam paarthu kolveer Yehova Yire
6 Adhisaya Deivame aalosanai Karthare
Aalosanai Karthare adhisaya Deivame
7 Yehova Shamma engalodu iruppavare
Engalodu iruppavare Yehova Shamma
8 Yehova Shalom samaadhaanam tharugireer
Samaadhaanam tharugireer Yehova Shalom
9 Yehova Nissi ennaalum vetri tharuveer
Ennaalum vetri tharuveer Yehova Nissi
10 Yehova Rapha sugam tharum Deivame
Sugam tharum Deivame Yehova Rapha
[Cm]அதிகாலை [Eb]ஸ்தோத்தி[Ab]ர [Fm]பலி
{athikalai sthoththira pali}
[G]அப்பா [Bb]அப்பா [Ab]உங்களுக்கு [Cm]தான்
{appa appa ungkalukku than}
[Cm]ஆராத[Eb]னை [Ab]ஸ்தோத்திரப[Fm]லி
{aarathanai sthoththirapali}
[G]அப்பா [Bb]அப்பா [Ab]உங்களுக்குத்தான் [Cm](2)
{appa appa ungkalukkuththan 2}
[Gm]எபிநேசர் [Ab]எபிநேசர் இதுவரை [Eb]உதவி [Cm]செய்தீர்
{epinesar epinesar ithuvarai uthavi seythir}
[Eb]இது வரை [Ab]உதவி செய்தீர் [G]எபிநேசர் எபிநேசர் [Cm]…அதிகாலை
{ithu varai uthavi seythir epinesar epinesar …athikalai}
[Gm]எல்ஷடாய் [Ab]எல்ஷடாய் [Eb]எல்லாம் [Cm]வல்லவரே
{elshatay elshatay ellam vallavare}
[Eb]எல்லாம் [Ab]வல்லவரே எல்ஷடாய் [G]எல்ஷடாய் [Cm]…அதிகாலை
{ellam vallavare elshatay elshatay …athikalai}
[Gm]எல்ரோயி [Ab]எல்ரோயி [Eb]என்னை [Cm]காண்பவரே
{elroyi elroyi ennai kanpavare}
[Eb]என்னைக் [Ab]காண்பவரே எல்ரோயி [G]எல்ரோயி [Cm]…அதிகாலை
{ennaik kanpavare elroyi elroyi …athikalai}
[Cm]யோகோவா [Gm]யீரே
{yokova yire}
[Ab]எல்லாம் பார்த்துக் [Eb]கொள்வீர் – [Cm]2
{ellam parththuk kolvir 2}
[Eb]எல்லாம் பார்த்துக் [Ab]கொள்வீர் [G]யேகோவா யீரே [Cm]…அதிகாலை
{ellam parththuk kolvir yekova yire …athikalai}
English Meaning
Early morning sacrifice of praise
It is for You, O Father
Worship and sacrifice of praise
It is for You alone, O Father
1 Ebenezer, Ebenezer — You have helped us until now
Yes, You have helped us until now, Ebenezer
2 Holy One, Holy One, King of Heaven
King of Heaven, Holy One, Holy One
3 El Shaddai, El Shaddai — the Almighty One
Yes, the Almighty One, El Shaddai
4 El Roi, El Roi — the One who sees me
The One who sees me, El Roi
5 Jehovah Jireh — You provide and take care of everything
You provide and take care of everything, Jehovah Jireh
6 Wonderful God, Counselor Lord
Counselor Lord, Wonderful God
7 Jehovah Shammah — the One who is with us
The One who is with us, Jehovah Shammah
8 Jehovah Shalom — You give peace
You give peace, Jehovah Shalom
9 Jehovah Nissi — You give victory always
You give victory always, Jehovah Nissi
10 Jehovah Rapha — the God who gives healing
The God who gives healing, Jehovah Rapha