தமிழ் வரிகள்
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை – 2
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை – என்னை – 2
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க – 2 (…தேவனுக்கே)
1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – 2
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – இந்த – 2 (…ஐயா)
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – 2
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்த – 2 (…ஐயா)
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – 2
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் – 2 (…ஐயா)
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – 2
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று – 2 (…ஐயா)
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – 2
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவ – 2 (…ஐயா)
தமிழ் + English
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை – 2
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை – என்னை – 2
Dhevanukke Makimai
Dheivaththirkke Magimai – 2
Thedi Vandhu Meettavare
Dhinam Umakke Magimai – Ennai – 2
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க – 2 (…தேவனுக்கே)
Aiyaa Vaazhka Vaazhka
Um Naamam Vaazhka – 2 (… Dhevanukke)
1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – 2
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – இந்த – 2 (…ஐயா)
Unnathaththil Dhevanukke
Magimai Undaakattum – 2
Poomiyile Samaadhaanamum
Piriyamum Undaakattum – Indha – 2 (… Aiyaa)
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – 2
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்த – 2 (…ஐயா)
Sevikalai Neer Thirandhu Vitteer
Seyvom Um Siththam – 2
Puvithanile Um Viruppam
Pooranamaakattume – Indha – 2 (… Aiyaa)
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – 2
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் – 2 (…ஐயா)
Elimaiyaana Engalaiye
Endrum Ninaippavare – 2
Olimayame Thunaiyaalare
Ullaththin Aarudhale – Engal – 2 (… Aiyaa)
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – 2
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று – 2 (…ஐயா)
Thedukira Anaivarume
Makizhndhu Kalikoorattum – 2
Paadukira Yaavarume
Parisuththam Aakattume – Intru – 2 (… Aiyaa)
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – 2
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவ – 2 (…ஐயா)
Kurai Neekkum Vallavare
Kodi Sthoththirame – 2
Karai Pokkum Karththaave
Kalvaari Naayagane – Paava – 2 (… Aiyaa)
English
Dhevanukke Makimai
Dheivaththirkke Magimai – 2
Thedi Vandhu Meettavare
Dhinam Umakke Magimai – Ennai – 2
Aiyaa Vaazhka Vaazhka
Um Naamam Vaazhka – 2 (… Dhevanukke)
1. Unnathaththil Dhevanukke
Magimai Undaakattum – 2
Poomiyile Samaadhaanamum
Piriyamum Undaakattum – Indha – 2 (… Aiyaa)
2. Sevikalai Neer Thirandhu Vitteer
Seyvom Um Siththam – 2
Puvithanile Um Viruppam
Pooranamaakattume – Indha – 2 (… Aiyaa)
3. Elimaiyaana Engalaiye
Endrum Ninaippavare – 2
Olimayame Thunaiyaalare
Ullaththin Aarudhale – Engal – 2 (… Aiyaa)
4. Thedukira Anaivarume
Makizhndhu Kalikoorattum – 2
Paadukira Yaavarume
Parisuththam Aakattume – Intru – 2 (… Aiyaa)
5. Kurai Neekkum Vallavare
Kodi Sthoththirame – 2
Karai Pokkum Karththaave
Kalvaari Naayagane – Paava – 2 (… Aiyaa)
[G]தேவனுக்கே [C]மகிமை
{thevanukke makimai}
[G]தெய்வத்திற்[Bm]கே [B]மகி[Em]மை
{theyvaththirke makimai}
[D]தேடி [Bm]வந்[C]து [G]மீட்டவரே
{theti vanthu mittavare}
[D]தினம் [G]உமக்கே [C]மகிமை [G]என்னை
{thinam umakke makimai ennai}
[G]ஐயா [C]வாழ்க [G]வாழ்க [A]உம் [D7]நாமம் [G]வாழ்க
{aiya vazhka vazhka um namam vazhka}
[G7]ஐயா [C]வாழ்க [G]வாழ்க [A]உம் [D7]நாமம் [G]வாழ்க
{aiya vazhka vazhka um namam vazhka}
[G]உன்னதத்தில் [Am]தேவனுக்கே
{unnathaththil thevanukke}
[G]மகி[B]மை [Em]உண்டாகட்டும்
{makimai untakattum}
[C]பூமியிலே [G]சமாதானமும்
{pumiyile samathanamum}
[A]பிரியமும் [D7]உண்டாகட்டும் [G]இந்தப்
{piriyamum untakattum inthap}
[A]…ஐ[D7]யா [G]வாழ்க
{…aiya vazhka}
[G]செவிகளை நீர் திறந்து [Am]விட்டீர்
{sevikalai nir thiranthu vittir}
[G]செய்வோம் [B]உம் [Em]சித்தம்
{seyvom um siththam}
[C]புவிதனிலே உம் [G]விருப்பம்
{puvithanile um viruppam}
[A]பூரணமாகட்டு[D7]மே [G]இந்தப்
{puranamakattume inthap}
[A]…ஐ[D7]யா [G]வாழ்க
{…aiya vazhka}
[G]எளிமையான [Am]எங்களையே
{elimaiyana engkalaiye}
[G]என்று[B]ம் [Em]நினைப்பவரே
{enrum ninaippavare}
[C]ஒளிமயமே [G]துணையாளரே
{olimayame thunaiyalare}
[A]உள்ளத்தின் [D7]ஆறுதலே [G]எங்கள்
{ullaththin aaruthale engkal}
[A]…ஐ[D7]யா [G]வாழ்க
{…aiya vazhka}
[G]தேடுகிற [Am]அனைவருமே
{thetukira anaivarume}
[G]மகிழ்ந்[B]து [Em]களிகூரட்டும்
{makizhnthu kalikurattum}
[C]பாடுகிற [G]யாவருமே
{patukira yavarume}
[A]பரிசுத்தம் [D7]ஆகட்டுமே [G]இன்று
{parisuththam aakattume inru}
[A]…ஐ[D7]யா [G]வாழ்க
{…aiya vazhka}
[G]குறை நீக்கும் [Am]வல்லவரே
{kurai nikkum vallavare}
[G]கோ[B]டி [Em]ஸ்தோத்திரமே-பாவக்
{koti sthoththirame-pavak}
[C]கறை போக்கும் [G]கர்த்தாவே
{karai pokkum karththave}
[A]கல்வா[D7]ரி [G]நாயகனே
{kalvari nayakane}
[A]…ஐ[D7]யா [G]வாழ்க
{…aiya vazhka}
English Meaning
Glory to God Alone
Glory to God Alone
Glory belongs to God alone,
Glory belongs to the Divine alone.
O You who sought me and redeemed me,
Daily, all glory belongs to You for saving me.
Refrain:
Lord, may You live and reign forever;
May Your name be exalted forever. (2)
Verse 1
To God in the highest,
Let glory be given. (2)
On earth, let there be peace
And goodwill among people. (2)
Verse 2
You have opened our ears,
We will do Your will. (2)
May Your desire on this earth
Be fulfilled completely. (2)
Verse 3
You who always remember
Even us who are humble and lowly, (2)
O Radiant One, our Companion,
The comfort of our hearts. (2)
Verse 4
May all who seek You
Rejoice and be glad. (2)
May all who sing Your praises
Be made holy today. (2)
Verse 5
O Mighty One who removes our shortcomings,
Millions of thanks and praises to You. (2)
O Lord who cleanses every stain,
O Master of Calvary,
The Savior from sin. (2)