தமிழ் வரிகள்
தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்
1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே
2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்
3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்
4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே
5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே
6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே
தமிழ் + English
தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்
Devaa Prasannam Thaarume
Thedi Um Paadham Thozhugiroam
Yesuve Um Divya Naamaththil
Inbamudan Koodi Vandhoam
1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே
Vaanam Umadhu Singaasanam
Boomi Umadhu Paadhasthalam
Panindhu Kunindhu Thozhugiroam
Kanindhemmaik Kanpaarume
2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்
Saaronin Rojaa Leeli Pushpam
Saantha Soroopi En Yesuve
Aayiram Perilum Sirandhoraam
Aandavarai Thozhugiroam
3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்
Karthar Seydha Ubagaarangal
Kanakkuraithu Ennalagumo
Ratchippin Paaththiram Kaiyil Endhi
Ratchagarai Thozhugiroam
4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே
Karthar Samoogam Aanandhame
Bakthar Sabaiyil Perinbame
Karthar Naamaththai Kondaadugiroam
Suththargal Potrum Devane
5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே
Nootrirubadhu Per Naduvae
Thetraravaalane Vandheere
Unnadha Aaviyai Ootridume
Mannavane Innerame
6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே
Eppo Varuveer En Yesuve
Aengi Ullam Ummaith Thedudhe
Parandhu Viraindhu Theevirame
Irangi Vaarum Yesuve
English
Devaa Prasannam Thaarume
Thedi Um Paadham Thozhugiroam
Yesuve Um Divya Naamaththil
Inbamudan Koodi Vandhoam
Vaanam Umadhu Singaasanam
Boomi Umadhu Paadhasthalam
Panindhu Kunindhu Thozhugiroam
Kanindhemmaik Kanpaarume
Saaronin Rojaa Leeli Pushpam
Saantha Soroopi En Yesuve
Aayiram Perilum Sirandhoraam
Aandavarai Thozhugiroam
Karthar Seydha Ubagaarangal
Kanakkuraiththu Ennalagumo
Ratchippin Paaththiram Kaiyil Endhi
Ratchagarai Thozhugiroam
Karthar Samoogam Aanandhame
Bakthar Sabaiyil Perinbame
Karthar Naamaththaik Kondaadugiroam
Suththargal Potrum Devane
Nootrirubadhu Per Naduvae
Thetraravaalane Vandheere
Unnadha Aaviyai Ootridume
Mannavane Innerame
Eppo Varuveer En Yesuve
Aengi Ullam Ummaith Thedudhe
Parandhu Viraindhu Theevirame
Irangi Vaarum Yesuve
[Em]தேவா பிரசன்னம் [B]தாருமே
{theva pirasannam tharume}
[B7]தேடி [D]உம்பாதம் [Em]தொழுகிறோம்
{theti umpatham thozhukirom}
[Am]இயேசுவே உம் திவ்ய [D]நாமத்தில்
{iyesuve um thivya namaththil}
[C]இன்பமுடன் [D]கூ[B]டி [Em]வந்தோம்
{inpamutan kuti vanthom}
[Em]வானம் உமது [C]சிங்காசனம்
{vanam umathu singkasanam}
[D]பூமி [C]உமது [B7]பாதஸ்தலம்
{pumi umathu pathasthalam}
[G]பணிந்து குனிந்து [Am]தொழுகிறோம்
{paninthu kuninthu thozhukirom}
[C]கனிந்தெம்மை[D]க் [Em]கண்பாருமே
{kaninthemmaik kanparume}
[C]-[D]-தே[Em]வா
{–theva}
[Em]சாரோனின் ரோஜா லீலி [C]புஷ்பம்
{saronin roja lili pushpam}
[D]சாந்த சொரூபி [C]என் [B7]இயேசுவே
{santha sorupi en iyesuve}
[G]ஆயிரம் பேரிலும் [Am]சிறந்தோராம்
{aayiram perilum siranthoram}
[C]ஆண்டவரை[D]த் [Em]தொழுகிறோம்
{aantavaraith thozhukirom}
[C]-[D]-தே[Em]வா
{–theva}
[Em]கர்த்தர் செய்த [C]உபகாரங்கள்
{karththar seytha upakarangkal}
[D]கணக்குரைத்[C]து [B7]எண்ணலாகுமோ
{kanakkuraiththu ennalakumo}
[G]இரட்சிப்பின் பாத்திரம் கையில் [Am]ஏந்தி
{iratsippin paththiram kaiyil eenthi}
[C]இரட்சகரை[D]த் [Em]தொழுகிறோம்
{iratsakaraith thozhukirom}
[C]-[D]-தே[Em]வா
{–theva}
[Em]கர்த்தர் சமூகம் [C]ஆனந்தமே
{karththar samukam aananthame}
[D]பக்தர் [C]சபையில் [B7]பேரின்பமே
{pakthar sapaiyil perinpame}
[G]கர்த்தர் நாமத்தைக் [Am]கொண்டாடுகிறோம்
{karththar namaththaik kontatukirom}
[C]சுத்தர்கள் [D]போற்றும் [Em]தேவனே
{suththarkal porrum thevane}
[C]-[D]-தே[Em]வா
{–theva}
[Em]நூற்றிருபது பேர் [C]நடுவே
{nurrirupathu per natuve}
[D]தேற்றரவாள[C]னே [B7]வந்தீரே
{therraravalane vanthire}
[G]உன்னத ஆவியை [Am]ஊற்றிடுமே
{unnatha aaviyai uurritume}
[C]மன்னவ[D]னே [Em]இந்நேரமே
{mannavane innerame}
[C]-[D]-தே[Em]வா
{–theva}
[Em]எப்போ வருவீர் என் [C]இயேசுவே
{eppo varuvir en iyesuve}
[D]ஏங்கி உள்ளம் [C]உம்மைத் [B7]தேடுதே
{eengki ullam ummaith thetuthe}
[G]பறந்து விரைந்து [Am]தீவிரமே
{paranthu virainthu thivirame}
[C]இறங்கி [D]வாரும் [Em]இயேசுவே
{irangki varum iyesuve}
[C]-[D]-தே[Em]வா
{–theva}
English Meaning
Lord, Grant Us Your Presence
We seek You and worship at Your feet.
Jesus, in Your holy and glorious name,
We have gathered together with joy.
Heaven is Your throne,
And the earth is Your footstool.
We bow down and worship You;
Look upon us with compassion and favor.
O Rose of Sharon, O Lily Flower,
My Jesus, the embodiment of peace,
The One who is greater than ten thousand,
We worship our Lord and King.
Can the blessings and favors
That the Lord has done be fully counted?
Holding the cup of salvation in our hands,
We worship our Savior.
The presence of the Lord is pure joy;
In the assembly of believers is great delight.
We celebrate the name of the Lord,
O God who is praised by the saints.
In the midst of the one hundred and twenty,
You came, O Comforter and Helper.
Pour out Your Holy Spirit from above,
O King, even at this very moment.
When will You come, my Jesus?
My longing heart seeks after You.
Swiftly, quickly, without delay,
Come down and return, O Jesus.