தமிழ் வரிகள்
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே
1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்
2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்
4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்
தமிழ் + English
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே
Deva Siththam Niraivera Ennaiyum Oppadaikkiren
Deva Saththam Ennullam Balamaga Thonikkuthe
1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்
Mudgalukkul malargindrathor
Makkalai kavarum leeli pushpam pol
Ennaiyume tham saayalaai
Endrendrum uruvaakkuvaar
2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
Munnarindhu azhaiththavare
Munnindru nalamudan nadaththuvaar
Sagalamum nanmaikkendre
Saatchiyaai mudiththiduvaar
3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்
Ponnaip pola pudamittaalum
Ponnaaga vilanguven endrendrume
Thiranaikku mel sothiththidaar
Thaangida belan alippaar
4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்
Kashtamellaam tholaiyum or naal
Kanneerum kavalaiyum neengum annaal
Rattippaana pangai pera
Ratchagar azhaiththiduvaar
English
Deva Siththam Niraivera Ennaiyum Oppadaikkiren
Deva Saththam Ennullam Balamaga Thonikkuthe
Deva siththam niraivera ennaiyum oppadaikkiren
Deva saththam ennullam balamaga thonikkuthe
Mudgalukkul malargindrathor
Makkalai kavarum leeli pushpam pol
Ennaiyume tham saayalaai
Endrendrum uruvaakkuvaar
Munnarindhu azhaiththavare
Munnindru nalamudan nadaththuvaar
Sakalamum nanmaikkendre
Saatchiyaai mudiththiduvaar
Ponnaip pola pudamittaalum
Ponnaaga vilanguven endrendrume
Thiranaikku mel sothiththidaar
Thaangida belan alippaar
Kashtamellaam tholaiyum or naal
Kanneerum kavalaiyum neengum annaal
Irattippaana pangai pera
Ratchagar azhaiththiduvaar
[G]தேவ சித்தம் [Bm]நிறைவேற
{theva siththam niraivera}
[Am]என்னையும் [D]ஒப்படைக்கிறேன்
{ennaiyum oppataikkiren}
[Am]தேவ சத்தம் [D]என்னுள்ளம்
{theva saththam ennullam}
[G]பலமாகத் தொனிக்குதே
{palamakath thonikkuthe}
[G]முட்களுக்கு[C]ள் [G]மலர்கின்றதோர்
{mutkalukkul malarkinrathor}
[D]மக்களை கவரும் லீலி புஷ்பம் [G]போல்
{makkalai kavarum lili pushpam pol}
[D7]என்னையுமே தம் சாயலாய்
{ennaiyume tham sayalay}
[G]என்றென்றும் உருவாக்குவார்
{enrenrum uruvakkuvar}
[G]…தேவ சத்தம்
{…theva saththam}
[G]பொன்னைப் [C]போல [G]புடமிட்டாலும்
{ponnaip pola putamittalum}
[D]பொன்னாக விளங்குவேன் [G]என்றென்றுமே
{ponnaka vilangkuven enrenrume}
[D7]திராணிக்கு மேல் சோதித்திடார்
{thiranikku mel sothiththitar}
[G]தாங்கிட பெலன் அளிப்பார்
{thangkita pelan alippar}
[G]…தேவ சத்தம்
{…theva saththam}
[G]முன்னறிந்[C]து [G]அழைத்தவரே
{munnarinthu azhaiththavare}
[D]முன்னின்று நலமுடன் [G]நடத்துவார்
{munninru nalamutan nataththuvar}
[D7]சகலமும் நன்மைக்கேன்றே
{sakalamum nanmaikkenre}
[G]சாட்சியாய் முடித்திடுவார்
{satsiyay mutiththituvar}
[G]…தேவ சத்தம்
{…theva saththam}
[G]கஷ்டமெல்லாம் தொலையும் [C]ஓர் [G]நாள்
{kashtamellam tholaiyum oor nal}
[D]கண்ணீரும் கவலையும் நீங்கும் [G]அந்நாள்
{kannirum kavalaiyum ningkum annal}
[D7]இரட்டிப்பான பங்கைப் பெற
{irattippana pangkaip pera}
[G]இரட்சகர் அழைத்திடுவார்
{iratsakar azhaiththituvar}
[G]…தேவ சத்தம்
{…theva saththam}
English Meaning
I Surrender Myself for God’s Will to Be Fulfilled
The Voice of God Resounds Strongly Within Me
I surrender myself so that God’s will may be fulfilled;
The voice of God echoes powerfully within my heart.
Like a lily flower blooming among thorns,
Beautiful and attractive to all who see it,
He will continually shape me
Into His own likeness forever.
He who knew me beforehand and called me
Will go before me and lead me safely;
He will bring everything to completion
As a testimony for my good.
Even if I am refined in the furnace like gold,
I will shine as pure gold forever;
He will not test me beyond my strength,
But will give me the power to endure.
One day all troubles will pass away;
On that day, tears and sorrow will disappear;
To receive a double portion of blessing,
The Savior will call me unto Himself.