தமிழ் வரிகள்
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
சுற்றிலும் இங்கு நிற்கிறார்
தேவனின் தூய அக்கினி இன்று
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே
தமிழ் + English
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
Deva Prasanname Irangiye Vandhidudhe
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
Devanin magimai nammaiyellaam
Parisutha sthalaththil moodudhe
தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
சுற்றிலும் இங்கு நிற்கிறார்
Devanin nalla thoodhargal nammai
Sutrilum ingu nirkiraar
தேவனின் தூய அக்கினி இன்று
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
Devanin thooya akkini indru
Namakulle irangi vandhidudhe
வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே
Vaanaththin abhishegamae indru
Namakulle nirambi vazhiyudhe
English
Deva Prasanname Irangiye Vandhidudhe
Devanin magimai nammaiyellaam
Parisutha sthalaththil moodudhe
Devanin nalla thoothargal nammai
Sutrilum ingu nirkiraar
Devanin thooya akkini indru
Namakulle irangi vandhidudhe
Vaanaththin abhishegamae indru
Namakulle nirambi vazhiyudhe
[C]தேவ [G]பிரசன்னமே
{theva pirasanname}
[F]இரங்கியே வந்திடுதே [C]-2
{irangkiye vanthituthe -2}
[C]தேவனின் மகிமை
{thevanin makimai}
[F]நம்மையெல்லாம்
{nammaiyellam}
[Am]பரிசுத்த [Bb]ஸ்தலத்தில் [G7]மூடுதே
{parisuththa sthalaththil mututhe}
[Am]-தே[Bb]வ [G7]பிரசன்னமே
{-theva pirasanname}
[C]தேவனின் நல்ல [G]தூதர்கள்
{thevanin nalla thutharkal}
[Am]நம்மை சுற்றிலும் இங்கு [G]நிற்கிறார்
{nammai surrilum ingku nirkirar}
[Am]… [G]தேவனின்
{… thevanin}
[C]தேவனின் தூய [G]அக்கினி
{thevanin thuya akkini}
[Am]இங்கு நமக்குள்ளே
{ingku namakkulle}
[G]இரங்கி வந்திடுதே
{irangki vanthituthe}
[G]… தேவனின்
{… thevanin}
[C]வானத்தின் [G]அபிஷேகமே
{vanaththin apishekame}
[Am]இன்று நமக்குள்ளே
{inru namakkulle}
[G]நிரம்பி வழியுதே
{nirampi vazhiyuthe}
[G]… தேவனின்
{… thevanin}
English Meaning
The Presence of God Has Descended Upon Us
The glory of God covers all of us
In this holy place.
God’s holy angels
Stand all around us here.
God’s pure fire today
Has descended and filled us within.
The heavenly anointing today
Is overflowing within us abundantly.