தமிழ் வரிகள்
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்
1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே
2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
தமிழ் + English
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
Devaa Naan Ethinaal Viseshiththavan
Raajaa Naan Athai Dhinam Yosippavan
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்
Edhinaal Idhu Edhinaal – 2
Neer Ennodu Varuvadhinaal
1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே
Megasthambam Melirundhu Paadhugaakkudhu
Paadhai Kaatta Pagalellaam Kooda Selludhu
Anbaana Devan Ennodu Varuvaar
Adhu Podhum En Vaazhvile
2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
Thaagam Konda Deva Janam Vaanam Paarkkudhu
Aaval Konda Kanmalaiyum Kooda Selludhu
En Ekkamellaam En Devan Theerppaar
Santhosham Naan Kaanuven
3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
Vaazhkkaiyile Kasappugal Kalandittaalum
Paasamulla Oru Maram Kooda Varudhu
Maaraavin Neerai Thenaaga Maattrum
En Nesar Ennodundu
English
Devaa Naan Ethinaal Viseshiththavan
Raajaa Naan Athai Dhinam Yosippavan
Edhinaal Idhu Edhinaal – 2
Neer Ennodu Varuvadhinaal
Megasthambam Melirundhu Paadhugaakkudhu
Paadhai Kaatta Pagalellaam Kooda Selludhu
Anbaana Devan Ennodu Varuvaar
Adhu Podhum En Vaazhvile
Thaagam Konda Deva Janam Vaanam Paarkkudhu
Aaval Konda Kanmalaiyum Kooda Selludhu
En Ekkamellaam En Devan Theerppaar
Santhosham Naan Kaanuven
Vaazhkkaiyile Kasappugal Kalandittaalum
Paasamulla Oru Maram Kooda Varudhu
Maaraavin Neerai Thenaaga Maattrum
En Nesar Ennodundu
[Gm]தேவா நான் எதினால் [F]விசேஷித்தவன்
{theva nan ethinal viseshiththavan}
[F]ராஜா நான் [D7]அதை தினம் [Gm]யோசிப்பவன்
{raja nan athai thinam yosippavan}
[Eb]எதினால் இது எதினால் [F]-2
{ethinal ithu ethinal -2}
[Dm]நீர் [F]என்னோடு [Gm]வருவதினால்
{nir ennotu varuvathinal}
[Dm]..[F].தே[Gm]வா
{…theva}
[Gm]மேக ஸ்தம்பம் [Bb]மேலிருந்து [F]பாதுகாக்குது
{meka sthampam melirunthu pathukakkuthu}
[F]பாதை காட்ட [Cm]பகலெல்லாம் கூடச் [Gm]செல்லுது
{pathai katta pakalellam kutas selluthu}
[Gm]அன்பான தேவன் என்னோடு [F]வருவார்
{anpana thevan ennotu varuvar}
[Eb]அது போதும் [D7]என் [Gm]வாழ்விலே
{athu pothum en vazhvile}
[Eb]..[D7].தே[Gm]வா
{…theva}
[Gm]தாகம் கொண்ட [Bb]தேவ ஜனம் வானம் [F]பார்க்குது
{thakam konta theva janam vanam parkkuthu}
[F]ஆவல் கொண்ட [Cm]கன்மலையும் கூடச் [Gm]செல்லுது
{aaval konta kanmalaiyum kutas selluthu}
[Gm]என் ஏக்கமெல்லாம் என் தேவன் [F]தீர்ப்பார்
{en eekkamellam en thevan thirppar}
[Eb]சந்தோஷம் [D7]நான் [Gm]காணுவேன்
{santhosham nan kanuven}
[Eb]..[D7].தே[Gm]வா
{…theva}
[Gm]வாழ்க்கையிலே [Bb]கசப்புகள் [F]கலந்திட்டாலும்
{vazhkkaiyile kasappukal kalanthittalum}
[F]பாசமுள்ள ஒரு [Cm]மரம் கூட [Gm]வருது
{pasamulla oru maram kuta varuthu}
[Gm]மாராவின் நீரை தேனாக [F]மாற்றும்
{maravin nirai thenaka marrum}
[Eb]என் [D7]நேசர் [Gm]என்னோடுண்டு
{en nesar ennotuntu}
[Eb]..[D7].தே[Gm]வா
{…theva}
English Meaning
Lord, Why Am I So Special?
O King, I think about this every day
Why is this? Why is this?
Because You walk with me.
The pillar of cloud protects me from above;
It leads the way and goes with me throughout the day.
The loving God will go with me;
That alone is enough in my life.
God’s thirsty people look up to heaven;
Even the longing rock follows along with them.
My God will fulfill all my desires;
I will see joy and gladness.
Even if bitterness is mixed into life,
A tree of love still comes along with me.
The One who turns the waters of Marah into honey,
My beloved Lord is with me.