தமிழ் வரிகள்
1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்
2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
4. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
தமிழ் + English
1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்
Devapidha yendhan maippanallo
Sirumaiyi thazhchi adai gilanae
Aavaladhai yenai paipulmel
Avar maithavar neer arulukindrar
2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
Athumam thananai kulirapanni
Adiyen kalkalai neethiyenum
Nerthiyam padhaiyil avar nimitham
Nidhamum sugamai nadatukindrar
3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
Sa nizhal pallathirankidinum
Satrum theengu kandanjeenae
Vanabaran yennodirupar
Valai thadiyum kolume thetrum
4. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
Paangai yenakenyerpaduthi
Suga thailam kondaen thalaiyae
Sugamai abesakam seikuvar
Devapitha yenthan maipanallo
English
1. Devapidha yendhan maippanallo
Sirumaiyi thazhchi adai gilanae
Aavaladhai yenai paipulmel
Avar maithavar neer arulukindrar
2. Athumam thananai kulirapanni
Adiyen kalkalai neethiyenum
Nerthiyam padhaiyil avar nimitham
Nidhamum sugamai nadatukindrar
3. Sa nizhal pallathirankidinum
Satrum theengu kandanjeenae
Vanabaran yennodirupar
Valai thadiyum kolumae thetrum
4. Pagaivar kethire oru pandhi
Paangai yenakenyerpaduthi
Suga thailam kondaen thalaiyai
Sugamai abeshekgam seikuvar
[G]தேவ பிதா [C]எந்தன் மேய்ப்பன் [G]அல்லோ
{theva pitha enthan meyppan allo}
[G]சிறுமை [Em]தாழ்ச்[D]சி [G]அடைகிலேனே
{sirumai thazhssi ataikilene}
[G]ஆவலதாய் [C]என்னை[G]ப் [D]பைம்புன்மேல்
{aavalathay ennaip paimpunmel}
[G]அவர் [D]மேய்த்தமர் [C]நீர் [G]அருளுகின்றார்
{avar meyththamar nir arulukinrar}
[G]ஆத்துமந்தன்[C]னை [G]குளிரப்பண்ணி
{aaththumanthannai kulirappanni}
[G]அடியேன் [Em]கால்களை [D]நீதி [G]யென்னும்
{atiyen kalkalai nithi yennum}
[G]நேர்த்தியாம் [C]பாதையில் [G]அவர் [D]நிமித்தம்
{nerththiyam pathaiyil avar nimiththam}
[G]நிதமும் [D]சுகமா[C]ய் [G]நடத்துகின்றார்
{nithamum sukamay nataththukinrar}
[G]—தே[D]வ [C]பி[G]தா
{—theva pitha}
[G]சா நிழல் [C]பள்ள்த் [G]திறங்கிடினும்
{sa nizhal pallth thirangkitinum}
[G]சற்றும் [Em]தீங்[D]கு [G]கண்டஞ்சேனே
{sarrum thingku kantanysene}
[G]வானபர[C]ன் [G]என்னோடிருப்பா[D]ர்
{vanaparan ennotiruppar}
[G]வளை [D]தடியும் [C]கோலுமே [G]தேற்றும்
{valai thatiyum kolume therrum}
[G]—தே[D]வ [C]பி[G]தா
{—theva pitha}
[G]பகைவர்க் கெதிரே [C]ஒரு [G]பந்தி
{pakaivark kethire oru panthi}
[G]பாங்காய் [Em]எனக்கென்றே[D]ற் [G]படுத்தி
{pangkay enakkenrer patuththi}
[G]சுக [C]தைலம் [G]கொண்டென் [D]தலையை
{suka thailam konten thalaiyai}
[G]சுபமாய் [D]அபிஷேக[C]ம் [G]செய்குவார்
{supamay apishekam seykuvar}
[G]—தே[D]வ [C]பி[G]தா
{—theva pitha}
[G]ஆயுள் முழுவதும் [C]என் [G]பாத்ரம்
{aayul muzhuvathum en pathram}
[G]அருளும் [Em]நலமுமா[D]ய் [G]நிரம்பும்
{arulum nalamumay nirampum}
[G]நேயன் [C]வீட்டினி[G]ல் [D]சிறப்போடே
{neyan vittinil sirappote}
[G]நெடுநாள் [D]குடியா[C]ய் [G]நிலைத்திருப்பேன்
{netunal kutiyay nilaiththiruppen}
[G]—தே[D]வ [C]பி[G]தா
{—theva pitha}
English Meaning
The Heavenly Father is my Shepherd indeed;
I shall never suffer want or lack.
With loving care He leads me
To green pastures and provides refreshing waters.
He refreshes and restores my soul;
He guides the feet of His servant
In the paths of righteousness, for His name’s sake,
And leads me continually in peace and comfort.
Even if I walk through the valley of death’s shadow,
I will not fear any evil.
For the Lord of Heaven is with me;
His rod and His staff give me comfort and strength.
Before my enemies He prepares a table for me;
Graciously He makes it ready on my behalf.
He anoints my head with the oil of joy and blessing,
And pours His anointing upon me abundantly.