தமிழ் வரிகள்
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
தமிழ் + English
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
Devane Naan Umathandaiyil – Innum Nerungi
Servathae En Aaval Boomiyil
Maavaliya Koramaaga Van Siluvai Meedhinil Naan
Kovae, Thonga Naeridinum
Aavalaay Ummanndai Servaen
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே
Yaakkopaippol, Pogum Paadhaiyil – Pozhuthu Pattu
Raavil Irul VanDhu Mootida
Thookkaththaal Naan Kallil SaaynDhu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kitti Serven, Vaakkadangaa Nalla Naadhaa! – Devane
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே
Paraththukkaerum Padikal Polavae – En Paadhai Thondra
Pannnum Aiyaa, Endran Dhevane,
Kirubaiyaaga Neer Enakku Tharuvathellaam Umathanndai
Arumaiyaay Ennaiyazhaithu Anbin Thoodhanaaka Seyyum – Devane
3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
Niththirai yinindru Viliththu – Kaalai Ezhundhu
Karthave, Naan Ummai Pottruven
Iththaraiyil Undhan Veedaai Enthuyar Kal Naattuvene
Endran Thunpathin Vazhiyaay Innum Ummai Kitti Serven – Devane
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
Aanandhamaam Settai Viriththu – Paravasamaai
Aakaayathil erip Poyinum
Vaana Manndalang Kadandhu Parandhu Mele Sentridinum
Makilvuru Kaalaththilum Naan Maruviyummai Kitti Serven – Devane
English
Devane Naan Umathandaiyil – Innum Nerungi
Servathae En Aaval Boomiyil
Maavaliya Koramaaga Van Siluvai Meedhinil Naan
Kovae, Thonga Naeridinum
Aavalaay Ummanndai Servaen
1. Yaakkopaippol, Pogum Paadhaiyil – Pozhuthu Pattu
Raavil Irul VanDhu Mootida
Thookkaththaal Naan Kallil SaaynDhu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kitti Serven, Vaakkadangaa Nalla Naadhaa! – Devane
2. Paraththukkaerum Padikal Polavae – En Paadhai Thondra
Pannnum Aiyaa, Endran Dhevane,
Kirubaiyaaga Neer Enakku Tharuvathellaam Umathanndai
Arumaiyaay Ennaiyazhaithu Anbin Thoodhanaaka Seyyum – Devane
3. Niththirai yinindru Viliththu – Kaalai Ezhundhu
Karthave, Naan Ummai Pottruven
Iththaraiyil Undhan Veedaai Enthuyar Kal Naattuvene
Endran Thunpathin Vazhiyaay Innum Ummai Kitti Serven – Devane
4. Aanandhamaam Settai Viriththu – Paravasamaai
Aakaayathil erip Poyinum
Vaana Manndalang Kadandhu Parandhu Mele Sentridinum
Makilvuru Kaalaththilum Naan Maruviyummai Kitti Serven – Devane
[E]தேவனே நான் [A]உமதண்டையில்
{thevane nan umathantaiyil}
[E]இன்னும் நெருங்கி
{innum nerungki}
[E]சேர்வதே என் [Em]ஆவல் [E5]பூமியில்
{servathe en aaval pumiyil}
[E]மா [G#m]வலிய [C#m]கோரமாக
{ma valiya koramaka}
[G#m]வன் [A]சிலுவை [B]மீதினில் [C#m]நான்
{van siluvai mithinil nan}
[E5]கோவே தொங்க [E7]நேரிடினும்
{kove thongka neritinum}
[E]ஆவலாய் [Am]உம்மண்டை [B]சேர்வேன் [E](2)
{aavalay ummantai serven 2}
[E]யாக்கோபைப் போல் போகும் [A]பாதையில்
{yakkopaip pol pokum pathaiyil}
[E]பொழுது பட்டு
{pozhuthu pattu}
[E]இராவில் இருள் [Em]வந்து [E5]மூடிட
{iravil irul vanthu mutita}
[E]தூக்கத்தால் நான் [G#m]கல்லில் [C#m]சாய்ந்து
{thukkaththal nan kallil saynthu}
[G#m]தூங்கினாலும் [A]எ[B]ன் [C#m]கனாவில்
{thungkinalum en kanavil}
[E5]நோக்கி உம்மைக் கிட்டி [E7]சேர்வேன்
{nokki ummaik kitti serven}
[E]வாக்கடங்கா [Am]நல்[B]ல [E]நாதா
{vakkatangka nalla natha}
[E]தேவனே நான் [A]உமதண்டையில்
{thevane nan umathantaiyil}
[E]இன்னும் நெருங்கி
{innum nerungki}
[E]சேர்வதே என் [Em]ஆவல் [E5]பூமியில்
{servathe en aaval pumiyil}
[E]மா [G#m]வலிய [C#m]கோரமாக
{ma valiya koramaka}
[G#m]வன் [A]சிலுவை [B]மீதினில் [C#m]நான்
{van siluvai mithinil nan}
[E5]கோவே தொங்க [E7]நேரிடினும்
{kove thongka neritinum}
[E]ஆவலாய் [Am]உம்மண்[B]டை [E]சேர்வேன்
{aavalay ummantai serven}
[E]பரத்திற்கேறும் படிகள் [A]போலவே
{paraththirkerum patikal polave}
[E]என் பாதை தோன்றப்
{en pathai thonrap}
[E]பண்ணும் ஐயா [Em]எந்தன் [E5]தேவனே
{pannum aiya enthan thevane}
[E]கிருபையாக [G#m]நீர் [C#m]எனக்கு
{kirupaiyaka nir enakku}
[G#m]தருவதெல்லா[A]ம் [B]உமதண்[C#m]டை
{tharuvathellam umathantai}
[E5]அருமையாய் என்னை [E7]அழைத்து
{arumaiyay ennai azhaiththu}
[E]அன்பின் [Am]தூதனா[B]க [E]செய்யும்
{anpin thuthanaka seyyum}
[E]தேவனே நான் [A]உமதண்டையில்
{thevane nan umathantaiyil}
[E]இன்னும் நெருங்கி
{innum nerungki}
[E]சேர்வதே என் [Em]ஆவல் [E5]பூமியில்
{servathe en aaval pumiyil}
[E]மா [G#m]வலிய [C#m]கோரமாக
{ma valiya koramaka}
[G#m]வன் [A]சிலுவை [B]மீதினில் [C#m]நான்
{van siluvai mithinil nan}
[E5]கோவே தொங்க [E7]நேரிடினும்
{kove thongka neritinum}
[E]ஆவலாய் [Am]உம்மண்[B]டை [E]சேர்வேன்
{aavalay ummantai serven}
[E]நித்திரையினின்று [A]விழித்து
{niththiraiyininru vizhiththu}
[E]காலை எழுந்து
{kalai ezhunthu}
[E]கர்த்தாவே நான் [Em]உம்மைப் [E5]போற்றுவேன்
{karththave nan ummaip porruven}
[E]இத்தரையில் [G#m]உந்தன் [C#m]வீடாய்
{iththaraiyil unthan vitay}
[G#m]என் [A]துயர் [B]கல் [C#m]நாட்டுவேனே
{en thuyar kal nattuvene}
[E5]எந்தன் துன்பத்தின் [E7]வழியாய்
{enthan thunpaththin vazhiyay}
[E]இன்னும் [Am]உம்மைக் [B]கிட்டிக் [E]சேர்வேன்
{innum ummaik kittik serven}
[E]தேவனே நான் [A]உமதண்டையில்
{thevane nan umathantaiyil}
[E]இன்னும் நெருங்கி
{innum nerungki}
[E]சேர்வதே என் [Em]ஆவல் [E5]பூமியில்
{servathe en aaval pumiyil}
[E]மா [G#m]வலிய [C#m]கோரமாக
{ma valiya koramaka}
[G#m]வன் [A]சிலுவை [B]மீதினில் [C#m]நான்
{van siluvai mithinil nan}
[E5]கோவே தொங்க [E7]நேரிடினும்
{kove thongka neritinum}
[E]ஆவலாய் [Am]உம்மண்[B]டை [E]சேர்வேன்
{aavalay ummantai serven}
English Meaning
Nearer, My God, to Thee
O God, my desire on earth
Is to draw ever nearer to You.
Even if I must hang upon
A harsh and rugged cross,
My King,
Still I will eagerly come nearer to You.
Like Jacob on his journey,
When evening falls and darkness surrounds me,
Though I rest my head upon a stone and sleep,
Yet in my dreams I shall behold You
And draw closer to You,
O indescribably good Lord!
Make my path appear, O my God,
Like steps ascending to heaven.
Whatever You graciously give me
Will draw me nearer to You,
Lovingly calling me
And making me a messenger of Your love.
Awakening from sleep,
Rising in the morning,
Lord, I will praise You.
On this earth I will set up
The stone of my sorrow as Your dwelling place;
Through the pathway of my suffering
I will come still nearer to You.
Even if I spread wings of joy
And soar upward in ecstasy through the skies,
Though I fly beyond the heavenly realms
And ascend ever higher,
In times of gladness also
I will remain close to You
And draw nearer still, O God.