தமிழ் வரிகள்
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே
1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்
2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்
தமிழ் + English
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
Deva Devanai thudhithiduvom
Sabaiyil Devan ezhundharula
Oru manathodu Avar naamathai
Thudhigal seluthi potriduvom
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே
Alleluya Devanukke Alleluya Kartharukke
Alleluya Parisutharukke Alleluya Raajanukke
1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்
Engal kaaladi vazhuvidaamal
Engal nadaigalai sthirappaduthum
Kanmani pola kaatharulium
Kirubaiyaal nitham vazhinadathum
2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்
Sabaiyil Ummai azhaithiduvom
Sahayaam petru vaazhnthiduvom
Saathaanai endrum jeyithiduvom
Saagum varaiyil uzhaithiduvom
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
Jeevanulla naatkalellaam
Nanmai kirubai thodarnthidave
Vedha vasanam keezhpadivom
Deva saayalaai maariduvom
4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்
Vaanathil adaiyaalam thondridume
Yesu megathil vandhiduvaar
Naamum Avarudan serndhidave
Nammai aayaththamaakki kolvom
English
Deva Devanai thudhithiduvom
Sabaiyil Devan ezhundharula
Oru manathodu Avar naamathai
Thuthigal seluthi potriduvom
Alleluya Devanukke Alleluya Kartharukke
Alleluya Parisutharukke Alleluya Raajanukke
Engal kaaladi vazhuvidaamal
Engal nadaigalai sthirappaduthum
Kanmani pola kaatharulium
Kirubaiyaal nitham vazhinadathum
Sabaiyil Ummai azhaithiduvom
Sahayaam petru vaazhnthiduvom
Saathaanai endrum jeyithiduvom
Saagum varaiyil uzhaithiduvom
Jeevanulla naatkalellaam
Nanmai kirubai thodarnthidave
Vedha vasanam keezhpadivom
Deva saayalaai maariduvom
Vaanathil adaiyaalam thondridume
Yesu megathil vandhiduvaar
Naamum Avarudan serndhidave
Nammai aayaththamaakki kolvom
[D]தே[G]வ [D]தேவனைத் [A]துதித்திடுவோ[D]ம்
{theva thevanaith thuthiththituvom}
[A]சபையில் [G]தேவன் [D]எழுந்தருள
{sapaiyil thevan ezhuntharula}
[G]ஒருமனதோடு [Bm]அவர் [A]நாமத்தை
{orumanathotu avar namaththai}
[D]துதிகள் [Em]செலுத்[A]தி [D]போற்றிடுவோம்
{thuthikal seluththi porrituvom}
[D]அல்லேலூயா [G]தேவனுக்கே
{alleluya thevanukke}
[Em]அல்லேலூ[A]யா [F#]கர்த்தருக்[Bm]கே
{alleluya karththarukke}
[Em]அல்லேலூயா [D]பரிசுத்தர்க்கே
{alleluya parisuththarkke}
[A]அல்லேலூயா [D]இராஜனுக்கே
{alleluya irajanukke}
[D]எங்க[G]ள் [D]காலடி [A]வழுவிடாம[D]ல்
{engkal kalati vazhuvitamal}
[A]எங்கள் [G]நடைகளை [D]ஸ்திரப்படுத்தும்
{engkal nataikalai sthirappatuththum}
[G]கண்மணி [Bm]போலக் [A]காத்தருளும்
{kanmani polak kaththarulum}
[D]கிருபையால் [Em]நிதம் [A]வழி [D]நடத்தும்
{kirupaiyal nitham vazhi nataththum}
[D]-[Em] [A]அல்லேலூ[D]யா
{- alleluya}
[D]சபையி[G]ல் [D]உம்மை [A]அழைத்திடுவோ[D]ம்
{sapaiyil ummai azhaiththituvom}
[A]சகாயம் [G]பெற்று [D]வாழ்ந்திடுவோம்
{sakayam perru vazhnthituvom}
[G]சாத்தானை [Bm]என்றும் [A]ஜெயித்திடுவோம்
{saththanai enrum jeyiththituvom}
[D]சாகும் [Em]வரையி[A]ல் [D]உழைத்திடுவோம்
{sakum varaiyil uzhaiththituvom}
[D]-[Em] [A]அல்லேலூ[D]யா
{- alleluya}
[D]ஜீவ[G]னுள்[D]ள [A]நாட்களெல்லா[D]ம்
{jivanulla natkalellam}
[A]நன்மை [G]கிருபை [D]தொடர்ந்திடவே
{nanmai kirupai thotarnthitave}
[G]வேத [Bm]வசனம் [A]கீழ்ப்படிவோம்
{vetha vasanam kizhppativom}
[D]தேவ [Em]சாயலா[A]ய் [D]மாறிடுவோம்
{theva sayalay marituvom}
[D]-[Em] [A]அல்லேலூ[D]யா
{- alleluya}
[D]வானத்தி[G]ல் [D]அடையாளம் [A]தோன்றிடு[D]மே
{vanaththil ataiyalam thonritume}
[A]இயேசு [G]மேகத்தில் [D]வந்திடுவார்
{iyesu mekaththil vanthituvar}
[G]நாமும் [Bm]அவருடன் [A]சேர்ந்திடவே
{namum avarutan sernthitave}
[D]நம்மை [Em]ஆயத்தமாக்கி[A]க் [D]கொள்வோம்
{nammai aayaththamakkik kolvom}
[D]-[Em] [A]அல்லேலூ[D]யா
{- alleluya}
English Meaning
Let us praise God of gods
Let us worship as God descends in the assembly
With one heart, let us lift His name
And offer praises to Him
Hallelujah to God, Hallelujah to the Lord
Hallelujah to the Holy One, Hallelujah to the King
Let our steps never slip,
Establish our walk firmly.
Protect us like the apple of Your eye,
And lead us daily by Your grace.
We will call upon You in the church,
And live receiving Your help.
We will always overcome Satan,
And labor until our last breath.
All the days of our life,
May goodness and grace continue.
We will obey the Word of God,
And become like the image of God.
A sign will appear in the sky,
Jesus will come in the clouds.
So that we may be gathered with Him,
Let us prepare ourselves.