தமிழ் வரிகள்
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர் – 2
உம்மைப்போல் வேறொரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (2) (…எல்லாவற்றிலும்)
ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 4
நீரே நீர் மாத்ரமே (2)
தமிழ் + English
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர் – 2
Ellaavattrilum Neer Melaanavar
Ellorilum Periyavar
Sagalavattraiyum Sirushtiththavar
Sarvaththil Uyarnthavar – 2
உம்மைப்போல் வேறொரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (2) (…எல்லாவற்றிலும்)
Ummaippol Veroru Devan Illai
Neerey Neer Mathramey
Parisuththar Parisuththar Parisuththarey (4)
Neerey Neer Mathramey (2) (…Ellaavattrilum)
ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 4
Oruvarum Sera Koodaatha Oliyil
Vaasam Seibavare – 2
Neere Parisuththa Theivam (2)
Neerey Neer Mathramey (2)
Parisuththar Neer Parisuththar – 4
Neerey Neer Mathramey (2)
நீரே நீர் மாத்ரமே (2)
English
Ellaavattrilum Neer Melaanavar
Ellorilum Periyavar
Sagalavattraiyum Sirushtiththavar
Sarvaththil Uyarnthavar – 2
Ummaippol Veroru Devan Illai
Neerey Neer Mathramey
Parisuththar Parisuththar Parisuththarey (4)
Neerey Neer Mathramey (2) (…Ellaavattrilum)
Oruvarum Sera Koodaatha Oliyil
Vaasam Seibavare – 2
Neere Parisuththa Theivam (2)
Neerey Neer Mathramey (2)
Parisuththar Neer Parisuththar – 4
Neerey Neer Mathramey (2)
[C]எல்லாவற்றிலும் [G]நீர் [C]மேலானவர்
{ellavarrilum nir melanavar}
[Am]எல்லோரிலும் [G]பெரியவர்
{ellorilum periyavar}
[C]சகலவற்றையு[G]ம் [C]சிருஷ்டித்தவர்
{sakalavarraiyum sirushtiththavar}
[Gsus4]சர்வ [C]வல்லவர்
{sarva vallavar}
[C]உம்மை [Em]போல் வேறோரு [F]தேவன் [C]இல்லை
{ummai pol veroru thevan illai}
[Am]நீரே [D]நீர் [G]மாத்திரமே
{nire nir maththirame}
[C]பரிசுத்தர் [Dm]பரிசுத்த[G]ர் [C]பரிசுத்தரே
{parisuththar parisuththar parisuththare}
[Am]பரிசுத்தர் [Dm]பரிசுத்த[G]ர் [C]பரிசுத்தரே
{parisuththar parisuththar parisuththare}
[Dm]நீரே [G]நீர் [C]மாத்திரமே
{nire nir maththirame}
English Meaning
You Are Above All Things
You are greater than everything,
Greater than everyone,
The Creator of all things,
Exalted above all creation.
There is no other God like You;
You alone are God, only You.
Holy, Holy, Holy (4)
You alone are God (2)
You dwell in light
That no one can approach;
You are the Holy God (2)
You alone are God (2)
Holy are You, Holy are You (4)
You alone are God (2)