தமிழ் வரிகள்
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முடங்கிடுமே – 2
எல்லா நாவுகளும்.. இயேசுவே கர்த்தர் என்று (2)
அறிக்கை செய்திடுமே.. உம்மை ஆராதித்திடுமே (2)
பரிசுத்தரே.. பரிசுத்தரே.. நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே.. பாத்திரரே.. எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2 (…எல்லா நாமத்திலும்)
ஆராதிப்போம் (3) உம் நாமத்தை
உயர்த்திடுவோம் (3) உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை – 2
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2
தமிழ் + English
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முடங்கிடுமே – 2
Ella Naamathilum Neere Melaanavar
Ella Muzhangaalgalum Umakku Mun Mudangidume – 2
எல்லா நாவுகளும்.. இயேசுவே கர்த்தர் என்று (2)
அறிக்கை செய்திடுமே.. உம்மை ஆராதித்திடுமே (2)
Ella Naavugalum.. Yesuve Karthar endru (2)
Arikkai seidhidume.. Ummai aaraadhithidume (2)
பரிசுத்தரே.. பரிசுத்தரே.. நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே.. பாத்திரரே.. எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Parisuththare.. Parisuththare.. Neer oruvarae Parisuththare
Paaththirare.. Paaththirare.. Ella magimaikkum paaththirare
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2 (…எல்லா நாமத்திலும்)
Um naamam uyarththiduvom
Ummaiye aaraadhippom – 2
ஆராதிப்போம் (3) உம் நாமத்தை
உயர்த்திடுவோம் (3) உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை – 2
Aaraadhippom (3) Um naamaththai
Uyarththiduvom (3) Um naamaththai
Thozhuthiduvom panindhiduvom vaazhththiduvom Um naamaththai – 2
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2
Um naamam uyarththiduvom
Ummaiye aaraadhippom – 2
English
Ella Naamathilum Neere Melaanavar
Ella Muzhangaalgalum Umakku Mun Mudangidume – 2
Ella Naavugalum.. Yesuve Karthar endru (2)
Arikkai seidhidume.. Ummai aaraadhithidume (2)
Parisuththare.. Parisuththare.. Neer oruvarae Parisuththare
Paaththirare.. Paaththirare.. Ella magimaikkum paaththirare
Um naamam uyarththiduvom
Ummaiye aaraadhippom – 2
Aaraadhippom (3) Um naamaththai
Uyarththiduvom (3) Um naamaththai
Thozhuthiduvom panindhiduvom vaazhththiduvom Um naamaththai – 2
Um naamam uyarththiduvom
Ummaiye aaraadhippom – 2
[D]எல்லா [Em]நாமத்திலும்
{ella namaththilum}
[A]நீரே [D]மேலானவர்
{nire melanavar}
[D]எல்லா [Em]முழங்கால்களும்
{ella muzhangkalkalum}
[A]உமக்கு முன் [D]முழங்கிடுமே
{umakku mun muzhangkitume}
[Bm]எல்லா [F#m]நாவுகளும்
{ella navukalum}
[Em]இயேசுவே [A]கர்த்தர் [D]என்று
{iyesuve karththar enru}
[G]அறிக்[Bm]கை [F#m]செய்திடுமே
{arikkai seythitume}
[F#m]உம்[Em]மை [A]ஆராதித்திடு[D]மே
{ummai aarathiththitume}
[Bm]பரிசுத்தரே [G]பரிசுத்தரே
{parisuththare parisuththare}
[G]நீர் [A]ஒருவரே [F#m]பரிசுத்தரே
{nir oruvare parisuththare}
[Bm]பாத்திரரே [G]பாத்திரரே
{paththirare paththirare}
[G]எல்லா [A]மகிமைக்கும் [F#m]பாத்திரரே
{ella makimaikkum paththirare}
[G]உம் நாமம் [Em]உயர்த்திடுவோம்
{um namam uyarththituvom}
[A]உம்மையே [D]ஆராதிப்போம்
{ummaiye aarathippom}
[D]ஆராதிப்போம் [G]ஆராதிப்போம்
{aarathippom aarathippom}
[E]ஆராதிப்போம் [A]உம் [D]நாமத்தை
{aarathippom um namaththai}
[D]உயர்த்திடுவோம் [G]உயர்த்திடுவோம்
{uyarththituvom uyarththituvom}
[E]உயர்த்திடுவோம் உம் [A]நாமத்தை
{uyarththituvom um namaththai}
[D]தொழுதிடுவோம் [G]பணிந்திடுவோம்
{thozhuthituvom paninthituvom}
[E]வாழ்த்திடுவோம் [A]உம் [D]நாமத்தை
{vazhththituvom um namaththai}
English Meaning
You Are Above Every Name
You are above every name,
And every knee shall bow before You.
Every tongue will confess
That Jesus Christ is Lord,
And will worship You.
Holy, Holy, Holy—You alone are Holy.
Worthy, worthy—You are worthy of all glory.
We will exalt Your name;
We will worship You alone.
We will worship (3) Your name,
We will exalt (3) Your name,
We will bow down, submit, and praise Your name.
We will exalt Your name;
We will worship You alone.