எல்லா நாமத்திற்கும் மிக மேலான

Ella Namathirkum Miga Melana

எல்லா நாமத்திற்கும் மிக மேலான – Ella Namathirkum Miga Melana

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே

தமிழ் + English

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2
Ella Namathirkum Miga Melana Namam
Ellaa Naamaththirkum Mika Maelaana Naamam
Yesuvin Naamamae
Ellaa Thalaimuraiyum Entum Pottidum
Naamam Yesuvin Naamamae – 2

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
Yesu Naamamae
Jeyam Jeyamae
Saaththaanin Sakthi Ontumillaiyae (2)

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
Alleluia Hosannaa
Alleluia Aamen (2)

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே கிறிஸ்தேசுவின் நாமமே
Paavaththilirunthu Iratchiththathae Yesuvin Naamamae
Nithya Narakaththilirunthu Viduviththathae Kiristhaesuvin Naamamae

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே கிறிஸ்தேசுவின் நாமமே
Saaththaanin Mael Athikaaram Thanthathae Yesuvin Naamamae
Sathru Kottakalai Thakarththerinthittathae Kiristhaesuvin Naamamae

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே கிறிஸ்தேசுவின் நாமமே
Sareera Viyaathikalai Kunamaakkuthae Yesuvin Naamamae
Thollai Kashtangal Anaithaiyum Neekkiduthae Kiristhaesuvin Naamamae

English

Ella Namathirkum Miga Melana Namam
Ellaa Naamaththirkum Mika Maelaana Naamam
Yesuvin Naamamae
Ellaa Thalaimuraiyum Entum Pottidum
Naamam Yesuvin Naamamae – 2

Yesu Naamamae
Jeyam Jeyamae
Saaththaanin Sakthi Ontumillaiyae (2)

Alleluia Hosannaa
Alleluia Aamen (2)

1. Paavaththilirunthu Iratchiththathae Yesuvin Naamamae
Nithya Narakaththilirunthu Viduviththathae Kiristhaesuvin Naamamae

2. Saaththaanin Mael Athikaaram Thanthathae Yesuvin Naamamae
Sathru Kottakalai Thakarththerinthittathae Kiristhaesuvin Naamamae

3. Sareera Viyaathikalai Kunamaakkuthae Yesuvin Naamamae
Thollai Kashtangal Anaithaiyum Neekkiduthae Kiristhaesuvin Naamamae

English Meaning

The Name Above Every Name
The name that is above every name
Is the name of Jesus.
The name that every generation will always praise forever
Is the name of Jesus.

The name of Jesus,
Is victory, victory!
The power of Satan has no strength at all.

Hallelujah, Hosanna
Hallelujah, Amen

It is the name of Jesus
That saves us from sin;
It is the name of Christ Jesus
That delivers us from eternal hell.

It is the name of Jesus
That gives authority over Satan;
It is the name of Christ Jesus
That breaks down every stronghold of the enemy.

It is the name of Jesus
That heals all bodily sickness;
It is the name of Christ Jesus
That removes all troubles and hardships.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?