Kiristhuvukkul oruvan irunthal
Puthu sirushtiyai irukiran (2)
Palayavaigal olinthu poyina
Ellam puthithai marinavae (2)
Allelooyah (4)
1. Savul evvaru pavulai maarinan
Santhithar Yaesu avanaiyae (2)
Kiristhuvukku virothiyanavan
Kiristhuvin adimai aaginanae (2)
2. Akkiramangalilum paavangalilum
Antu marithu kidanthanae (2)
Kiristhu ennai uyirpitharae
Entu satchiyai niruthinarae (2)
3. Poi purattu theeya ennangal
Pollatha aasaium agantana (2)
Kiristhuvukkul puthiya ennam
Puthiya jeeviyam petrenae (2)
கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்
புது சிருஷ்டியாய் இருக்கிறான் (2)
பழையவைகள் ஒழிந்துபோயின
எல்லாம் புதிதாய் மாறினவே (2)
அல்லேலூயா (4)
1. சவுல் எவ்வாரு பவுலாய் மாறினான்
சந்தித்தார் இயேசு அவனையே (2)
கிறிஸ்துவுக்கு விரோதியானவன்
கிறிஸ்துவின் அடிமை ஆகினானே (2)
2. அக்கிரமங்களிலும் பாவங்களிலும்
அன்று மறித்து கிடந்தேனே (2)
கிறிஸ்து என்னை உயிர்பித்தாரே
என்று சாட்சியாய் நிறுத்தினரே (2)
3. பொய் பரட்டு தீய எண்ணங்கள்
பொல்லாத ஆசையும் அகன்றன (2)
கிறிஸ்துவுக்குள் புதிய எண்ணம்
புதிய ஜீவியம் பெற்றேனே (2)