WCF London Logo

World Christian Fellowship

கர்த்தருக்குக் காத்திருப்போர்

Kartharuku Kaathiruppor

Pas. Alwin Thomas
பாஸ். ஆல்வின் தாமஸ்

Kartharukku kaathiruppor
Vetkappattu povathillai
Nichayamaay mudivu unndu
Nambikkai veenn pogaathu (2)

Kaathiruppaen kaathiruppaen
Arputhangal perum varai kaathiruppaen (2)

1. Kuritha kaalathilae
Tharisanam niraivaettuvaar (2)
Poy sollaathu nichayam varum
Thamathithalum atharkay kathirupen (2)

2. Anaithaiyum ilanthaalum
Uravugal pirinthaalum (2)
Alaithavaro unnmaiyullavar
Suga valvai seekiram thulirka seyvar (2)

3 Viduthalai (En vidiyalai) kaanum varai
Mulangaalil kaathirupaen (2)
Belappaduvaen elumbiduvaen
Kalugaippola uyara paranthiduvaen (2)

கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் (2)

1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் (2)
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் (2)

2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும் (2)
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் (2)

3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன் (2)
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram