தமிழ் வரிகள்
என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
கிருபை நிறைந்தவரே
அன்பின் தெய்வன் நீரே – 2
1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை -2
2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
தமிழ் + English
என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
கிருபை நிறைந்தவரே
அன்பின் தெய்வன் நீரே – 2
En Jebaththai Kaetpavarae
En Kanneerai Kaanbavarae – (2)
Kirubai Niraindhavarae
Anbin Devan Neerae – (2)
1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2
1. En Kanneerai Karangalil Vaiththulleer
Noigalai Neerae Sugamaakkineer – (2)
En Vedhanaigal Sothanaigal Anaiththaiyum
Um Maelae Sumandheeraiyaa – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை -2
Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai – (2)
2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2
2. Enakkaagavae Neer Adikkappatteer
Enakkaagavae Neer Norukkappatteer – (2)
En Paavangal Kattugal Anaiththaiyum
Um Maelae Sumandheeraiyaa – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai – (2)
English
En Jebaththai Kaetpavarae
En Kanneerai Kaanbavarae – (2)
Kirubai Niraindhavarae
Anbin Devan Neerae – (2)
1. En Kanneerai Karangalil Vaiththulleer
Noigalai Neerae Sugamaakkineer – (2)
En Vedhanaigal Sothanaigal Anaiththaiyum
Um Maelae Sumandheeraiyaa – (2)
Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai – (2)
2. Enakkaagavae Neer Adikkappatteer
Enakkaagavae Neer Norukkappatteer – (2)
En Paavangal Kattugal Anaiththaiyum
Um Maelae Sumandheeraiyaa – (2)
Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai – (2)
[Bm]என் ஜெபத்தை [D]கேட்பவரே
{en jepaththai ketpavare}
[F#m]என் கண்ணீரை [G]காண்பவரே – [D]2
{en kannirai kanpavare 2}
[D]கிரு[A]பை [Em]நிறைந்தவரே
{kirupai nirainthavare}
[F#m]அன்பின் தெய்வன் நீரே – [Bm]2
{anpin theyvan nire 2}
[F#m]…என் [Bm]ஜெபத்தை
{…en jepaththai}
[Bm]என் கண்ணீரை கரங்களில்
{en kannirai karangkalil}
[Em]வைத்துள்ளீர்
{vaiththullir}
[A]நோய்களை நீரே [G]சுகமாக்கினீர் – [Bm]2
{noykalai nire sukamakkinir 2}
[Bm]என் வேதனைகள் சோதனைகள்
{en vethanaikal sothanaikal}
[Em]அனைத்தையும்
{anaiththaiyum}
[A]உம் மேலே சுமந்தீரையா – [Bm]2
{um mele sumanthiraiya 2}
[D]ஆராதனை [A]ஆராதனை
{aarathanai aarathanai}
[G]ஆராதனை ஆராதனை [Bm]-2
{aarathanai aarathanai -2}
[G]…என் [Bm]ஜெபத்தை
{…en jepaththai}
[Bm]எனக்காகவே நீர் [Em]அடிக்கப்பட்டீர்
{enakkakave nir atikkappattir}
[A]எனக்காகவே நீர் [G]நொறுக்கப்படீர் – [Bm]2
{enakkakave nir norukkappatir 2}
[Bm]என் பாவங்கள் கட்டுகள் [Em]அனைத்தையும்
{en pavangkal kattukal anaiththaiyum}
[A]உம் மேலே சுமந்தீரையா – [Bm]2
{um mele sumanthiraiya 2}
[D]ஆராதனை [A]ஆராதனை
{aarathanai aarathanai}
[G]ஆராதனை ஆராதனை – [Bm]2
{aarathanai aarathanai 2}
[G]…என் [Bm]ஜெபத்தை
{…en jepaththai}
English Meaning
You are the One who hears my prayers;
You are the One who sees my tears. (2)
You are full of grace;
You are the God of love. (2)
You have kept my tears in Your hands;
You have healed my sicknesses. (2)
All my pains and trials
You have carried upon Yourself, Lord. (2)
Worship, worship;
Worship, worship. (2)
You were beaten for my sake;
You were crushed for my sake. (2)
All my sins and bondages
You carried upon Yourself, Lord. (2)
Worship, worship;
Worship, worship. (2)