தமிழ் வரிகள்
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் Philosophy
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
1.துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
2.ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை
3.நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
தமிழ் + English
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
En neethiyai velichathai polakuveer
En niyayathai pattapakal polakuveer
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
Nichayamai umakai kaathirupeen
Umayee patrikolluveen
Um vaarthaiyal thirupthiyaveen
Um samugathil agamaghilveen
இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
Yesaiya – en neethi neerthaanaiya
Yehova Sidkenu neerthaanaiya
Engal neethi deivam neerthaanaiya
1.துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
Thunmaarkarin selva thiratchiyai paarkilum
Neethimaan ennudaiya konjam nallathu
Nirantha suthanthiram ithu
En karthar enakku neer thanthathu
Nitham perugum kirubai kondathu
En karthar enakku neer thanthathu
2.ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை
Aabathu kaalathil vetkam adaivathillai naan
Panja kaalathilum ennai thirupthiyakuveer
Kartharee thaangugireer en
Paathaiyilae nokkamayulleer
En vazhigal ondrum pisaguvathillai
En adiyai uruthipaduthugireer – ennai
3.நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
Nanbagal mattum athigamathigamai
Piragasikkum suriyan pol
En paathaigal ellam athigamathigamai
Piragasikka seybavar neer
Yehova Sidkenu neerthaanaiya
Engal neethi deivam neerthaanaiya
English
En neethiyai velichathai polakuveer
En niyayathai pattapakal polakuveer
Nichayamai umakai kaathirupeen
Umayee patrikolluveen
Um vaarthaiyal thirupthiyaveen
Um samugathil agamaghilveen
Yesaiya – en neethi neerthaanaiya
Yehova Sidkenu neerthaanaiya
Engal neethi deivam neerthaanaiya
1.Thunmaarkarin selva thiratchiyai paarkilum
Neethimaan ennudaiya konjam nallathu
Nirantha suthanthiram ithu
En karthar enakku neer thanthathu
Nitham perugum kirubai kondathu
En karthar enakku neer thanthathu
2.Aabathu kaalathil vetkam adaivathillai naan
Panja kaalathilum ennai thirupthiyakuveer
Kartharee thaangugireer en
Paathaiyilae nokkamayulleer
En vazhigal ondrum pisaguvathillai
En adiyai uruthipaduthugireer – ennai
3.Nanbagal mattum athigamathigamai
Piragasikkum suriyan pol
En paathaigal ellam athigamathigamai
Piragasikka seybavar neer
Yehova Sidkenu neerthaanaiya
Engal neethi deivam neerthaanaiya
[Gm]என் நீதியை [Dm]வெளிச்சத்தைப் [Gm]போலாக்குவீர்
{en nithiyai velissaththaip polakkuvir}
[Gm]என் நியாயத்தை [Dm]பட்டப்பகல் [Gm]போலாக்குவீர்
{en niyayaththai pattappakal polakkuvir}
[Gm]உமக்காய் [Cm]காத்திருப்பேன்
{umakkay kaththiruppen}
[F]உம்மை[Dm]யே [Gm]பற்றிக்கொள்ளுவேன்
{ummaiye parrikkolluven}
[Gm]உம் வார்த்தையால் [Cm]திருப்தியாவேன்
{um varththaiyal thirupthiyaven}
[F]உம் [Dm]சமூகத்தில் [Gm]அகமகிழ்வேன்
{um samukaththil akamakizhven}
[Gm]இயேசையா [Eb]இயேசையா
{iyesaiya iyesaiya}
[Bb]இயேசையா- என் [Cm]நீதி [F]நீர்தானைய்யா
{iyesaiya- en nithi nirthanaiyya}
[Dm]யெகோவா [Cm]சிட்கே[Dm]னு [Gm]நீர்தானைய்யா
{yekova sitkenu nirthanaiyya}
[Gm]எங்கள் [Cm]நீதி [Dm]தெய்வம் [Gm]நீர்தானைய்யா
{engkal nithi theyvam nirthanaiyya}
[Gm]துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் [Cm]பார்க்கிலும்
{thunmarkkarin selva thiratsiyaip parkkilum}
[F]நீதிமான் என்னுடைய [Dm]கொஞ்சம் [Gm]நல்லது
{nithiman ennutaiya konysam nallathu}
[Gm]நிரந்தர சுதந்திரம் [Cm]இது
{niranthara suthanthiram ithu}
[F]என் கர்த்தர் [Dm]எனக்கு நீர் [Gm]தந்தது
{en karththar enakku nir thanthathu}
[Gm]நித்தம் பெருகும் கிருபை [Cm]கொண்டது
{niththam perukum kirupai kontathu}
[F]என் கர்த்தர் [Dm]எனக்கு நீர் [Gm]தந்தது
{en karththar enakku nir thanthathu}
[F]..[Dm].இயேசை[Gm]யா
{…iyesaiya}
[Gm]ஆபத்து காலத்தில்
{aapaththu kalaththil}
[Cm]வெட்கம் அடைவதில்லை நான்
{vetkam ataivathillai nan}
[F]பஞ்ச காலத்திலும் [Dm]என்னை [Gm]திருப்தியாக்குவீர்
{panysa kalaththilum ennai thirupthiyakkuvir}
[Gm]கர்த்தரே தாங்குகிறீர் [Cm]என்
{karththare thangkukirir en}
[F]பாதையி[Dm]லே [Gm]நோக்கமாயுள்ளீர்
{pathaiyile nokkamayullir}
[Gm]என் வழிகள் ஒன்றும் [Cm]பிசகுவதில்லை
{en vazhikal onrum pisakuvathillai}
[F]என் அடியை [Dm]உறுதிப்படுத்துகிறீர் – [Gm]என்னை
{en atiyai uruthippatuththukirir – ennai}
[F]..[Dm].இயேசை[Gm]யா
{…iyesaiya}
[Gm]நன்பகல் மட்டும் [F]அதிகமதிகமாய்
{nanpakal mattum athikamathikamay}
[A]பிரகாசிக்கும் சூரியன் [F]போல்
{pirakasikkum suriyan pol}
[Gm]என் பாதைகள் எல்லாம் [F]அதிகமதிகமாய்
{en pathaikal ellam athikamathikamay}
[A]பிரகாசிக்க செய்பவர் [F]நீர்
{pirakasikka seypavar nir}
[Dm]யெகோவா [Cm]சிட்கே[Dm]னு [Gm]நீர்தானைய்யா
{yekova sitkenu nirthanaiyya}
[Dm]யெகோவா [Cm]சிட்கே[Dm]னு [Gm]நீர்தானைய்யா
{yekova sitkenu nirthanaiyya}
[Dm]..[Cm].[Dm]இயேசை[Gm]யா
{…iyesaiya}
English Meaning
You will make my righteousness shine like the dawn
You will make my justice like the noonday sun
Surely I will wait for You
I will hold fast to You alone
I will be satisfied by Your word
I will rejoice in Your presence
Jesus – You alone are my righteousness
Jehovah Sidkenu, You alone are my righteousness
You alone are our God of justice
1.Better is the little that the righteous has
Than the abundance of many wicked
This is an everlasting inheritance
Which my Lord has given to me
Filled with grace that abounds daily
Which my Lord has given to me
2.In times of disaster I will not be put to shame
Even in days of famine You will satisfy me
The Lord Himself sustains me
Your eyes are upon my path
None of my ways will go astray
You establish my steps – for me
3.Like the sun that shines brighter and brighter
Until the full light of midday
You make all my paths shine
Brighter and brighter
Jehovah Sidkenu, You alone are my righteousness
You alone are our God of justice