[D]என் பாத்திரம் [F#m]நிரம்பி
{en paththiram nirampi}
[Bm]நிரம்[G]பி [Em]வழிகின்றது
{nirampi vazhikinrathu}
[A]வழிந்து [D]ஓடுகின்றது
{vazhinthu ootukinrathu}
[D]எனக்குள்ளே [Em]ஜீவ [A]ஊற்று
{enakkulle jiva uurru}
[Em]அது வற்றாது ஒரு நாளும் – என் [D]பாத்திரம்
{athu varrathu oru nalum en paththiram}
[D]எனக்குள்ளே [Em]ஜீவ [A]ஊற்று
{enakkulle jiva uurru}
[G]அது வற்றாது ஒரு [A]நாளும் – என் [D]பாத்திரம்
{athu varrathu oru nalum en paththiram}
[D]அபிஷேக நதி [G]நானே
{apisheka nathi nane}
[Em]அகிலமெங்கு[A]ம் [D]பரவிடுவேன்
{akilamengkum paravituven}
[D]ஏராளமான மீன்கள்
{eeralamana minkal}
[Em]திரளான உயிரினங்கள்
{thiralana uyirinangkal}
[G]நதி [A]பாயும் [D]இடமெல்லாம்
{nathi payum itamellam}
[Bm]நான் போகும் [A]இடமெல்லாம் – [G]எனக்கு
{nan pokum itamellam – enakku}
[D]ஆனந்த தைலம் [G]நானே
{aanantha thailam nane}
[Em]புலம்பலுக்[A]கு [D]எதிரானேன்
{pulampalukku ethiranen}
[D]துதிஉடை போர்த்திடுவேன்
{thuthiutai porththituven}
[Em]சாம்பல் நீக்கிடுவேன்
{sampal nikkituven}
[G]அலங்காரமாக்கிடுவேன் [A]– [D]சபையை
{alangkaramakkituven sapaiyai}
[Bm]அலங்கா[A]ரமாக்கிடுவே[G]ன்
{alangkaramakkituven}
[D]கனி கொடுக்கும் மரம் [G]நானே
{kani kotukkum maram nane}
[Em]நாள்தோறும் [A](புதுக்)கனி [D]கொடுப்பேன்
{nalthorum puthukkani kotuppen}
[D]இலைகள் உதிர்வதில்லை
{ilaikal uthirvathillai}
[Em]கனிகள் கெடுவதில்லை-என்
{kanikal ketuvathillai-en}
[G]விருந்தும் [A]மருந்தும் [D]நானே-சபைக்கு
{virunthum marunthum nane-sapaikku}
[Bm]விருந்தும் [A]மருந்தும் [G]நானே
{virunthum marunthum nane}
[D]முழங்கிடுவேன் தினம் [G]சுவிசேஷம்
{muzhangkituven thinam suvisesham}
[Em]ஒடுக்கப்பட்ட [A]இந்த [D]உலகத்திற்கு
{otukkappatta intha ulakaththirku}
[D]காயங்கள் ஆற்றிடுவேன்
{kayangkal aarrituven}
[Em]கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
{kattukkal avizhththituven}
[G]விடுத[A]லை [D]பறைசாற்றுவேன்
{vituthalai paraisarruven}
[Bm]விடுத[A]லை [G]பறைசாற்றுவேன்
{vituthalai paraisarruven}
[D]அயல்மொழிகள் தினம் [G]பேசிடுவேன்
{ayalmozhikal thinam pesituven}
[Em]இறைவாக்[A]கு [D]உரைத்திடுவேன்
{iraivakku uraiththituven}
[D]சாத்தானை துரத்திடுவேன்
{saththanai thuraththituven}
[Em]கரம் நீட்டி சுகம் கூறுவேன்
{karam nitti sukam kuruven}
[G]அதிசயம் [A]தினம் [D]காண்பேன்
{athisayam thinam kanpen}
[Bm]அதிசயம் [A]தினம் [G]காண்பேன்
{athisayam thinam kanpen}