தமிழ் வரிகள்
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்
தமிழ் + English
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
En paavangal en Yesu mannithu vittar
Than maganaai en Yesu eatruk kondar
1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
Ini naan paaviyalla
Parisuthamagivitteen
Neesarin pin selveen – naan
Thirumbi paarka maateen
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
Aazhkaadalil erinthuvittar
Kaalaalae mithithu vittar
Ninaivugoora maatar – en
Neesarai thuthikindreen – ini
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்
Christuvukkul vaazgindreen
Marubadi piranthuvitteen
Pazhaiyana kazhinthanavae – naan
Puthiyana padaippaaneen
English
En paavangal en Yesu mannithu vittar
Than maganaai en Yesu eatruk kondar
1.Ini naan paaviyalla
Parisuthamagivitteen
Neesarin pin selveen – naan
Thirumbi paarka maateen
2.Aazhkaadalil erinthuvittar
Kaalaalae mithithu vittar
Ninaivugoora maatar – en
Neesarai thuthikindreen – ini
3.Christuvukkul vaazgindreen
Marubadi piranthuvitteen
Pazhaiyana kazhinthanavae – naan
Puthiyana padaippaaneen
[Cm]என் பாவங்கள் என் [Ab]இயேசு
{en pavangkal en iyesu}
[Bb]மன்னித்து [G]விட்டார்
{manniththu vittar}
[G7]தன் மகனாய் என் [Eb]இயேசு
{than makanay en iyesu}
[G7]ஏற்றுக் [Cm]கொண்டார்
{eerruk kontar}
[Cm]இனி நான் [G]பாவியல்ல
{ini nan paviyalla}
[Ab]பரிசுத்தமாகிவிட்டே[Cm]ன்
{parisuththamakivitten}
[Bb]நேசரின் பின் செல்லுவேன் -நான்
{nesarin pin selluven -nan}
[Eb]திரும்பி பார்க்க [G7]மாட்டேன் [Cm]என்
{thirumpi parkka matten en}
[Eb]…எ[G7]ன் [Cm]பாவங்கள்
{…en pavangkal}
[Cm]ஆழ்கடலில் எறிந்து [G]விட்டார்
{aazhkatalil erinthu vittar}
[Ab]காலாலே மிதித்து [Cm]விட்டார்
{kalale mithiththu vittar}
[Bb]நினைவுகூர மாட்டார் என்
{ninaivukura mattar en}
[G7]நேசரைத் துதிக்கின்றேன் [Cm]இனி
{nesaraith thuthikkinren ini}
[G7]…என் [Cm]பாவங்கள்
{…en pavangkal}
[Cm]கிறிஸ்துவுக்குள் [G]வாழ்கின்றேன்
{kiristhuvukkul vazhkinren}
[Ab]மறுபடி [Cm]பிறந்துவிட்டேன்
{marupati piranthuvitten}
[Bb]பழையன கழிந்தனவே நான்
{pazhaiyana kazhinthanave nan}
[G7]புதிய [Cm]படைப்பானேன்
{puthiya pataippanen}
[G7]…என் [Cm]பாவங்கள்
{…en pavangkal}
English Meaning
My Jesus has forgiven my sins
My Jesus has accepted me as His own son
1.No longer am I a sinner
I have been made holy
I will follow my Beloved – I
Will not look back
2.He has cast them into the deep sea
He has trampled them under His feet
He will remember them no more – I
Praise my Beloved – from now on
3.I live in Christ
I have been born again
The old things have passed away – I
Have become a new creation