[C]என் உயிரான இயேசு என் உயிரோடு [Am]கலந்தீர்
{en uyirana iyesu en uyirotu kalanthir}
[C]என் உயிரே நான் உம்மைத் [Bb]துதிப்பேன்
{en uyire nan ummaith thuthippen}
[G]என் உயிரே நான் உம்மைத் [C]துதிப்பேன்
{en uyire nan ummaith thuthippen}
[C]என் [Dm]உயிரான உயிரான [Em]உயிரான [C]இயேசு
{en uyirana uyirana uyirana iyesu}
[C]என் உயிரான இயேசு என் உயிரோடு [Am]கலந்தீர்
{en uyirana iyesu en uyirotu kalanthir}
[C]என் உயிரே நான் உம்மைத் [Bb]துதிப்பேன்
{en uyire nan ummaith thuthippen}
[G]என் உயிரே நான் உம்மைத் [C]துதிப்பேன்
{en uyire nan ummaith thuthippen}
[C]உலகமெல்லா[C7]ம் [F]மறக்குதையா
{ulakamellam marakkuthaiya}
[Dm]உணர்வு [Bb]எல்லா[G]ம் [C]இனிக்குதையா
{unarvu ellam inikkuthaiya}
[Am]உம் நாமம் துதிக்கையிலே [F]இயேசையா
{um namam thuthikkaiyile iyesaiya}
[G]உம் அன்பை [C]ருசிக்கையிலே
{um anpai rusikkaiyile}
[G]…என் [C]உயிரான
{…en uyirana}
[C]உம் வசனம் [C7]எனக்கு [F]உணவாகும்
{um vasanam enakku unavakum}
[Dm]உடலுக்கெல்லா[Bb]ம் [G]மருந்தாகு[C]ம்
{utalukkellam marunthakum}
[Am]இரவும் [F]பகலுமையா
{iravum pakalumaiya}
[G]உந்தன் வசனம் [C]தியானிக்கிறேன்
{unthan vasanam thiyanikkiren}
[G]…என் [C]உயிரான
{…en uyirana}
[C]உம் திரு [C7]நாமம் [F]உலகத்திலே
{um thiru namam ulakaththile}
[Dm]உயர்ந்த [Bb]அடைக்க[G]ல [C]அரண்தானே
{uyarntha ataikkala aranthane}
[Am]நீதிமான் உமக்குள்ளே [F]ஓடி
{nithiman umakkulle ooti}
[G]சுகமாய் [C]இருப்பானே
{sukamay iruppane}
[G]…என் [C]உயிரான
{…en uyirana}