தமிழ் வரிகள்
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார் – 2
நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு – 2
1. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் – 2 (…நம்புவதற்கு)
2. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் – 2 (…நம்புவதற்கு)
3. சேருவேன் நான் இயேசுவோடு
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசால் திருப்தியாக்குவார் – 2 (…நம்புவதற்கு)
தமிழ் + English
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார் – 2
Enakkaay karuthuvaar Ennai poshippaar
Enthan Thaevaikal Ellaam Santhippaar
Thunpa Naalil Kaividaamal
Tham Sirakin Nizhalil Maraippaar – 2
நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு – 2
Nampuvatharku Enakkentrum
Sarva vallavar Kooda Iruppaar
Thalaraamal Vanaanthiraththil
Prayaanam Seyvaen Nampikkaiyodu – 2
1. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் – 2 (…நம்புவதற்கு)
1. Pollaappukal Neridaathu
Vaathaiyo Unnai Anukaathu
Paathaikalil Thaevanutaiya
Thootharkal Karangalil Thaanguvaar – 2 (…Nampuvatharku)
2. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் – 2 (…நம்புவதற்கு)
2. Iravinilae Payangaramum
Pakalil Parakkum Ampukalukkum
Irulathilae Nadamaadum
Kollai Noykalukkum Naan Payappaden – 2 (…Nampuvatharku)
3. சேருவேன் நான் இயேசுவோடு
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசால் திருப்தியாக்குவார் – 2 (…நம்புவதற்கு)
3. Seruvaen Naan Yesuvodu
Avar Naamaththin Vallamai Arivaen
Kashta Naatkalil kooda Iruppaar
Theerkkaayusaal Thrupthiyaakkuvaar – 2 (…Nampuvatharku)
English
Enakkaay karuthuvaar Ennai poshippaar
Enthan Thaevaikal Ellaam Santhippaar
Thunpa Naalil Kaividaamal
Tham Sirakin Nizhalil Maraippaar – 2
Nampuvatharku Enakkentrum
Sarva vallavar Kooda Iruppaar
Thalaraamal Vanaanthiraththil
Prayaanam Seyvaen Nampikkaiyodu – 2
1. Pollaappukal Neridaathu
Vaathaiyo Unnai Anukaathu
Paathaikalil Thaevanutaiya
Thootharkal Karangalil Thaanguvaar – 2 (…Nampuvatharku)
2. Iravinilae Payangaramum
Pakalil Parakkum Ampukalukkum
Irulathilae Nadamaadum
Kollai Noykalukkum Naan Payappaden – 2 (…Nampuvatharku)
3. Seruvaen Naan Yesuvodu
Avar Naamaththin Vallamai Arivaen
Kashta Naatkalil kooda Iruppaar
Theerkkaayusaal Thrupthiyaakkuvaar – 2 (…Nampuvatharku)
[C]எனக்காய் கருதுவார் என்னை [F]போஷிப்பார்
{enakkay karuthuvar ennai poshippar}
[G]எந்தன் தேவைகள் எல்லாம் [C]சந்திப்பார்
{enthan thevaikal ellam santhippar}
[C]துன்ப [G]நாளில் [C]கைவிடாமல் [Dm]தம்
{thunpa nalil kaivitamal tham}
[G]சிறகின் நிழழில் [Am]மறைப்பார் [C]-2
{sirakin nizhazhil maraippar -2}
[G]நம்புவதற்[C]கு [Am]என்னக்கென்று[F]ம்
{nampuvatharku ennakkenrum}
[G]சர்வவல்ல[C]ர் [G]கூடயிருப்பார்
{sarvavallar kutayiruppar}
[C]தளராமல் [F]வனாதிரத்தில்
{thalaramal vanathiraththil}
[Dm]பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு [C]-2
{pirayanam seyven nampikkaiyotu -2}
[Dm]…நம்புவதற்[C]கு
{…nampuvatharku}
[C]பொல்லாபுகள் [F]நேரிடாது
{pollapukal neritathu}
[G]வாதையோ உன்னை [C]அனுகாது
{vathaiyo unnai anukathu}
[C]பாதைகளி[G]ல் [C]தேவனுடை[Dm]ய
{pathaikalil thevanutaiya}
[G]தூதர்கள் கரங்களில் தாங்குவார் [C]-2
{thutharkal karangkalil thangkuvar -2}
[G]…நம்புவதற்[C]கு
{…nampuvatharku}
[C]இரவினலே [F]பயங்கரமும்
{iravinale payangkaramum}
[G]பகலில் பறக்கும் [C]அம்புகளுக்கும்
{pakalil parakkum ampukalukkum}
[C]இருளதி[G]லே [C]நடமாடு[Dm]ம்
{irulathile natamatum}
[G]கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் [C]-2
{kollai noykalukkum nan payappaten -2}
[G]…நம்புவதற்[C]கு
{…nampuvatharku}
English Meaning
He cares for me and provides for me;
He meets all my needs.
In the days of trouble, He will not abandon me;
He will hide me under the shadow of His wings. (2)
I always have the Almighty One
To trust and depend upon.
Without becoming weary, in the wilderness,
I will continue my journey with faith and hope. (2)
No evil shall overtake me,
And no plague shall come near me.
On my paths, the angels of God
Will carry me in their hands. (2) (To trust…)
I will not fear the terror of the night
Or the arrows that fly by day.
I will not fear the pestilence
That walks in darkness. (2) (To trust…)
I will draw near to Jesus;
I will know the power of His name.
He will be with me even in difficult days,
And He will satisfy me with long life. (2) (To trust…)