[D]எங்களுக்குள்ளே வாசம் செய்யும்
{engkalukkulle vasam seyyum}
[G]ஆவியானவ[A]ரே
{aaviyanavare}
[Em]இந்நாளில் உம்சித்தம் [A]போல்
{innalil umsiththam pol}
[D]நடத்திச் செல்லுமையா
{nataththis sellumaiya}
[D]ஆவியானவரே[G]…ஆவியானவ[D]ரே
{aaviyanavareaaviyanavare}
[A]பரிசுத்த [D]ஆவியானவரே
{parisuththa aaviyanavare}
[D]எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
{eppati nan jepikka ventum}
[Bm]எதற்காக ஜெபிக்க [F#m]வேண்டும்
{etharkaka jepikka ventum}
[G]கற்றுத்தாரு[A7]ம் [D]ஆவியானவரே(2)
{karruththarum aaviyanavare2}
[G]வேதவசனம் புரிந்துகொண்டு
{vethavasanam purinthukontu}
[D]விளக்கங்களை அறிந்திட
{vilakkangkalai arinthita}
[A]வெளிச்சம் தாரும் ஆவியானவரே [D](2)
{velissam tharum aaviyanavare 2}
[A]…ஆவியானவ[D]ரே
{…aaviyanavare}
[D]கவலை கண்ணீர் மறக்கணும்..
{kavalai kannir marakkanum..}
[Bm]கர்த்தரையே [F#m]நோக்கணும்
{karththaraiye nokkanum}
[G]கற்றுத் [A7]தாரும் [D]ஆவியானவரே
{karruth tharum aaviyanavare}
[G]செய்த நன்மை நினைக்கணும்
{seytha nanmai ninaikkanum}
[D]நன்றியோடு துதிக்கணும்
{nanriyotu thuthikkanum}
[A]சொல்லித் தாரும் [D]ஆவியானவரே
{sollith tharum aaviyanavare}
[A]…ஆவியானவ[D]ரே
{…aaviyanavare}
[D]எங்கு செல்ல வேண்டும்
{engku sella ventum}
[Bm]என்ன சொல்ல [F#m]வேண்டும்
{enna solla ventum}
[G]வழிநடத்து[A7]ம் [D]ஆவியானவரே
{vazhinataththum aaviyanavare}
[G]உம்விருப்பம் இல்லாத
{umviruppam illatha}
[D]இடங்களுக்கு செல்லாமல்
{itangkalukku sellamal}
[A]தடுத்து றிறுத்தும் [D]ஆவியானவரே
{thatuththu riruththum aaviyanavare}
[A]…ஆவியானவ[D]ரே
{…aaviyanavare}
[D]எதிரிகளின் சூழ்ச்சிகள்
{ethirikalin suzhssikal}
[Bm]சாத்தானின் [F#m]சூழ்ச்சிகள்
{saththanin suzhssikal}
[G]எதிர்த்து நிற்க [A7]பெலன் [D]வேண்டுமே
{ethirththu nirka pelan ventume}
[G]உடல் சோர்வுகள் அசதிகள்
{utal sorvukal asathikal}
[D]பெலவீனங்கள் நீங்கி
{pelavinangkal ningki}
[A]உற்சாகத்தால் நிரம்ப [D]வேண்டுமே
{ursakaththal nirampa ventume}
[A]…ஆவியானவ[D]ரே
{…aaviyanavare}