[C]என்னை [Am]மற[G]வா [Bm7]இயேசுநாதா
{ennai marava iyesunatha}
[C]உந்தன் [F]தயவால் [G]என்னை [C]நடத்தும்
{unthan thayaval ennai nataththum}
[C]வல்ல [Am]ஜீ[F]வ [G]வாக்குத்தத்தங்கள்
{valla jiva vakkuththaththangkal}
[F]வரைந்தெனக்காய் [G7]தந்ததா[Em]லே [C]ஸ்தோத்திரம்
{varainthenakkay thanthathale sthoththiram}
[C]ஆபத்திலே [Am]அரு[F]ம் [C]துணையே
{aapaththile arum thunaiye}
[Em]பாதைக்கு [C]நல்[Dm]ல [C]தீபமதே
{pathaikku nalla thipamathe}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]பயப்படா[Am]தே [F]வலக்கரத்தா[G]லே
{payappatathe valakkaraththale}
[F]பாதுகாப்பேன் [G7]என்றதா[Em]லே [C]ஸ்தோத்திரம்
{pathukappen enrathale sthoththiram}
[Am]பாசம் என்மேல் [F]நீர் [C]வைத்ததினால்
{pasam enmel nir vaiththathinal}
[Em]பறிக்[C]க [Dm]இயலாதெவருமென்[C]னை
{parikka iyalathevarumennai}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]தாய் [Am]தன் சேயை [F]மறந்து [G]விட்டாலும்
{thay than seyai maranthu vittalum}
[F]மறவேன் [G7]உன்னை [Em]என்றதாலே [C]ஸ்தோத்திரம்
{maraven unnai enrathale sthoththiram}
[Am]உம் [F]உள்ளங்கையில் [C]வரைந்தீரன்றோ
{um ullangkaiyil varainthiranro}
[Em]உன்னதா [C]எந்த[Dm]ன் [C]புகலிடமே
{unnatha enthan pukalitame}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]என்னை [Am]முற்று[F]ம் [G]ஒப்புவித்தேன்
{ennai murrum oppuviththen}
[F]ஏற்று [G7]என்றும் [Em]நடத்துவீரே [C]ஸ்தோத்திரம்
{eerru enrum nataththuvire sthoththiram}
[Am]எப்படியும் [F]உம் [C]வருகையிலே
{eppatiyum um varukaiyile}
[Em]ஏழை [C]என்னை[Dm]ச் [C]சேர்த்திடும்.
{eezhai ennais serththitum.}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]உன்னைத் [Am]தொடுவோன் [F]என் [G]கண்மணியைத்
{unnaith thotuvon en kanmaniyaith}
[F]தொடுவதாக [G7]உரைத்ததா[Em]லே [C]ஸ்தோத்திரம்
{thotuvathaka uraiththathale sthoththiram}
[Am]அக்கினியி[F]ன் [C]மதிலாக
{akkiniyin mathilaka}
[Em]அன்பரே [C]என்னை[Dm]க் [C]காத்திடுமே
{anpare ennaik kaththitume}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}