தமிழ் வரிகள்
என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே
பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே
சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே
முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே
அல்லேலூயா -6
ஒசன்னா -6
தமிழ் + English
என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே
Ennai Nadaththidum Devan Ennodu Irukka
Bayame Enakkillaiye
Naan Nambidum Devan En Thurugamaai Iruppadhaal
Kalakkame Enakkillaiye
பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே
Bayamillai – 2, Bayamillaiye
Nam Saarbil Karththar Undu Bayamillaiye
Bayamillai – 2, Bayamillaiye
Namakkaaga Yuththam Seivar Bayamillaiye
சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
Siru Koottame Nee Bayappadaadhe
Karththar Endrum Nam Thunai Nirkinraar
Edhirigal Vellam Pol Edhiraaga Vandhaalum
Aaviyaanavar Kodiyeetruvaar
பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே
Paadhaigal Engum Thadaikkargalo
Thaamatham Mattum Badhilaanaatho
Ner Vazhiyaai Nammai Nadaththidum Devan
Nichchayam Nadaththuvaar Bayamillaiye
முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே
Mundhinadhai Nee Yosikkaadhe
Poorvamaanadhai Sindhikkaadhe
Melaanadhai Nee Suthandharikka
Veroondra Seivaar Bayamillaiye
அல்லேலூயா -6
ஒசன்னா -6
Alleluia – 6
Hosanna – 6
English
Ennai Nadaththidum Devan Ennodu Irukka
Bayame Enakkillaiye
Naan Nambidum Devan En Thurugamaai Iruppadhaal
Kalakkame Enakkillaiye
Bayamillai – 2, Bayamillaiye
Nam Saarbil Karththar Undu Bayamillaiye
Bayamillai – 2, Bayamillaiye
Namakkaaga Yuththam Seivar Bayamillaiye
Siru Koottame Nee Bayappadaadhe
Karththar Endrum Nam Thunai Nirkinraar
Edhirigal Vellam Pol Edhiraaga Vandhaalum
Aaviyaanavar Kodiyeetruvaar
Paadhaigal Engum Thadaikkargalo
Thaamatham Mattum Badhilaanaatho
Ner Vazhiyaai Nammai Nadaththidum Devan
Nichchayam Nadaththuvaar Bayamillaiye
Mundhinadhai Nee Yosikkaadhe
Poorvamaanadhai Sindhikkaadhe
Melaanadhai Nee Suthandharikka
Veroondra Seivaar Bayamillaiye
Alleluia – 6
Hosanna – 6
[Dm]என்னை நடத்திடும் தேவன்
{ennai nataththitum thevan}
[Gm]என்னோடு இருக்க
{ennotu irukka}
[C]பயமே [Dm]எனக்கில்லையே
{payame enakkillaiye}
[Bb]நான் நம்பிடும் தேவன்
{nan nampitum thevan}
[C]என் துருகமாய் இருப்பதால்
{en thurukamay iruppathal}
[G]கலக்கமே எனக்கில்லையே [C]– [Dm]2
{kalakkame enakkillaiye 2}
[Dm]பயமில்லை [Bb]பயமில்லை [C]பயமில்லையே
{payamillai payamillai payamillaiye}
[Am]நம் [Bb]சார்பில் [C]கர்த்தருண்டு [Dm]பயமில்லையே
{nam sarpil karththaruntu payamillaiye}
[Dm]பயமில்லை [Bb]பயமில்லை [C]பயமில்லையே
{payamillai payamillai payamillaiye}
[Am]நமக்காக [Bb]யுத்தம் [C]செய்வார் [Dm]பயமில்லையே
{namakkaka yuththam seyvar payamillaiye}
[Dm]சிறு கூட்டமே நீ [Am]பயப்படாதே
{siru kuttame ni payappatathe}
[Bb]கர்த்தர் என்றும் [F]நம் துணை [A7]நிற்கின்றார்
{karththar enrum nam thunai nirkinrar}
[Gm]எதிரிகள் வெள்ளம் போல் [F]எதிராக
{ethirikal vellam pol ethiraka}
[F]வந்தாலும் [C]ஆவியானவ[A]ர் [Dm]கொடியேற்றுவார்
{vanthalum aaviyanavar kotiyerruvar}
[F]..[C].ப[A]யமில்[Dm]லை
{…payamillai}
[Dm]பாதைகள் எங்கும் [Am]தடைகற்களோ
{pathaikal engkum thataikarkalo}
[Bb]தாமதம் [F]மட்டும் [A7]பதிலானதோ
{thamatham mattum pathilanatho}
[Gm]நேர்வழியாய் நம்மை நடத்திடும் [F]தேவன்
{nervazhiyay nammai nataththitum thevan}
[C]நிச்சயம் [A]நடத்துவார் [Dm]பயமில்லையே
{nissayam nataththuvar payamillaiye}
[C]…[A]பயமில்[Dm]லை
{…payamillai}
[Dm]முந்தினதை நீ [Am]யோசிக்காதே
{munthinathai ni yosikkathe}
[Bb]பூர்வமான[F]தை [A7]சிந்திக்காதே
{purvamanathai sinthikkathe}
[Gm]மேலானதை நீ [F]சுதந்தரிக்க
{melanathai ni suthantharikka}
[C]வேரூன்றச் [A]செய்வார் [Dm]பயமில்லையே
{verunras seyvar payamillaiye}
[C]…[A]பயமில்[Dm]லை
{…payamillai}
English Meaning
The God who leads me
Is with me;
I have no fear.
The God whom I trust
Is my strong refuge,
So I have no anxiety.
No fear – (2), I have no fear.
The Lord is on our side; we have no fear.
No fear – (2), I have no fear.
He will fight the battle for us; we have no fear.
Little flock, do not be afraid;
The Lord always stands as our helper.
Even when enemies come against us like a flood,
The Spirit of God will raise His banner.
Are there stumbling blocks on every path?
Is delay the only answer we see?
The God who leads us in the right way
Will surely guide us; we have no fear.
Do not think about the former things;
Do not dwell on the things of the past.
To make you inherit greater things,
He will cause you to take root; we have no fear.
Hallelujah – (6)
Hosanna – (6)