WCF London Logo

World Christian Fellowship

சிறுமையும் எளிமையுமான என் மேல்

Sirumaiyum Elimaiyumana En Mel

Jeby Israel
ஜெபி இஸ்ரேல்

Sirumaiyum Elimaiyumana En Mel
Ninaivaai Irupavare
En Belanum Neere Kotaiyum Neera
Ummai Thedugiren (Vaanjiliren) (2)

Karthave Naan Nilaiyatravan
En Kaalgalai Sthirapaduthum (2)

1. Thagapane Unthan
Thayai Konda Anbaal
Thaluvi Ennai Thaangume (2)
Thayangidum Nerathil Dheva Unthan
Tholil Sumanthidume (2)

2. Ularntha En Elumbugal
Uyiradain Thonga
Dheva Um Belan Thaarume (2)
Uyirulla Varaiyum Umakkaga Vaazhum
Unarvinai Uruvaakkume (2)

சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன் (வாஞ்சிக்கிறேன்) (2)

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும் (2)

1. தகப்பனே உந்தன்
தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே(2)
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
தோலில் சுமந்திடுமே (2)

2. உலர்ந்த என் எலும்புகள்
உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே (2)
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram