தமிழ் வரிகள்
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..
பரலோகம் செல்லும் பாதை குறுகலானது..
2. நாம் காணும் இந்த உலகம் ஒரு நாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி பயணம் செய்கின்றோம்
3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை இனிமேல் நமக்குண்டு
4. அழிவுக்கு செல்லும் வாயில் மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை மிகவும் விரிந்தது
தமிழ் + English
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
Idukkaamaana Vaasal Vazhiyae
Varundhi Nuzhaiya Muyandriduvom
Siluvai Sumandhu Yesuvin Pin
Siriththa Mugamaai Sendriduvom
1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..
பரலோகம் செல்லும் பாதை குறுகலானது..
1. Vaazhvikku Sellum Vaasal Idukkaamaanadhu..
Paralogam Sellum Paadhai Kurugalaanadhu..
2. நாம் காணும் இந்த உலகம் ஒரு நாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி பயணம் செய்கின்றோம்
2. Naam Kaanum Indha Ulagam Oru Naal Maraindhidum
Pudhu Vaanam Bhoomi Nokki Payanam Seigindrom
3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை இனிமேல் நமக்குண்டு
3. Ivvaazhvin Thunbam Ellaam Sila Kaalam Thaan Needikkum
Inaiyillaadha Magimai Inimael Namakkundu
4. அழிவுக்கு செல்லும் வாயில் மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை மிகவும் விரிந்தது
4. Azhivukku Sellum Vaasal Migavum Agandradhu
Paadhaalaththukku Sellum Paadhai Migavum Virindhadhu
English
Idukkaamaana Vaasal Vazhiyae
Varundhi Nuzhaiya Muyandriduvom
Siluvai Sumandhu Yesuvin Pin
Siriththa Mugamaai Sendriduvom
1. Vaazhvikku Sellum Vaasal Idukkaamaanadhu..
Paralogam Sellum Paadhai Kurugalaanadhu..
2. Naam Kaanum Indha Ulagam Oru Naal Maraindhidum
Pudhu Vaanam Bhoomi Nokki Payanam Seigindrom
3. Ivvaazhvin Thunbam Ellaam Sila Kaalam Thaan Needikkum
Inaiyillaadha Magimai Inimael Namakkundu
4. Azhivukku Sellum Vaasal Migavum Agandradhu
Paadhaalaththukku Sellum Paadhai Migavum Virindhadhu
[D]இடுக்கமான வாசல் வழியே
{itukkamana vasal vazhiye}
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
{varunthi nuzhaiya muyanrituvom}
[C]சிலுவை சுமந்து இயேசுவின் [Am]பின்
{siluvai sumanthu iyesuvin pin}
[D]சிரித்த முகமாய் சென்றிடுவோம்
{siriththa mukamay senrituvom}
[D]வாழ்வுக்கு செல்லும் [G]வாசல்
{vazhvukku sellum vasal}
[A]இடுக்கமான[D]து
{itukkamanathu}
[G]பரலோகம் செல்லும் [D]பாதை
{paralokam sellum pathai}
[A7]குறுகலான[D]து
{kurukalanathu}
[A7]…சிலு[D]வை
{…siluvai}
[D]நாம் காணும் இந்த [G]உலகம்
{nam kanum intha ulakam}
[A]ஒருநாள் [D]மறைந்திடும்
{orunal marainthitum}
[G]புது வானம் பூமி [D]நோக்கி
{puthu vanam pumi nokki}
[A7]பயணம் [D]செய்கின்றோம்
{payanam seykinrom}
[A7]…சிலு[D]வை
{…siluvai}
[D]இவ்வாழ்வின் துன்பம் [G]எல்லாம்
{ivvazhvin thunpam ellam}
[A]சிலகாலம் தான் [D]நீடிக்கும்
{silakalam than nitikkum}
[G]இணையில்லாத [D]மகிமை
{inaiyillatha makimai}
[A7]இனிமேல் [D]நமக்குண்டு
{inimel namakkuntu}
[A7]…சிலு[D]வை
{…siluvai}
[D]அழிவுக்கு செல்லும் [G]வாயில்
{azhivukku sellum vayil}
[A]மிகவும் [D]அகன்றது
{mikavum akanrathu}
[G]பாதாளம் செல்லும் [D]பாதை
{pathalam sellum pathai}
[A7]மிகவும் [D]விரிந்தது
{mikavum virinthathu}
[A7]…சிலு[D]வை
{…siluvai}
English Meaning
Let us strive to enter through the narrow gate,
Let us enter with perseverance.
Carrying the cross and following Jesus,
Let us go with joyful faces.
1. The gate that leads to life is narrow,
The path that leads to heaven is a narrow way.
2. This world that we see
Will one day pass away.
We are journeying towards
The new heaven and earth.
3. The sufferings of this life
Will last only for a little while.
An incomparable glory
Awaits us from now on.
4. The gate that leads to destruction
Is very wide,
The path that leads to the grave
Is very broad.