தமிழ் வரிகள்
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
தமிழ் + English
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
Idho manidhargal madthiyil vaasam seybavarae
Engal naduvilae vasithida virumbidum dheyvamae (Dhaevanae)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
Umakku singaasanama amaythida
Ummai thudhikkirom Iesuvae
Parisutha alangaarathudanae
Ummai tholugirom Yesuvae
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
Engal madthiyil ulaavidum
Engalodu endrum vaasam seyyum
English
Idho manidhargal madthiyil vaasam seybavarae
Engal naduvilae vasithida virumbidum dheyvamae (Dhaevanae)
Umakku singaasanama amaythida
Ummai thudhikkirom Iesuvae
Parisutha alangaarathudanae
Ummai tholugirom Yesuvae
Engal madthiyil ulaavidum
Engalodu endrum vaasam seyyum
[A]இதோ மனிதர்கள் [Dbm]மத்தியில்
{itho manitharkal maththiyil}
[D]வாச[E]ம் [A]செய்பவரே
{vasam seypavare}
[A]எங்கள் நடுவிலே [Dbm]வசித்திட
{engkal natuvile vasiththita}
[D]விரும்பிடு[E]ம் [A]தெய்வமே(தேவனே)
{virumpitum theyvamethevane}
[A]உமக்கு சிங்காசனம் [Bm]அமைத்திட
{umakku singkasanam amaiththita}
[E]உம்மைத் துதிக்கின்றோம் [A]இயேசுவே
{ummaith thuthikkinrom iyesuve}
[A]பரிசுத்த [Bm]அலங்காரத்துடனே
{parisuththa alangkaraththutane}
[E]உம்மைத் தொழுகின்றோம் [A]இயேசுவே
{ummaith thozhukinrom iyesuve}
[A]எங்கள் மத்தியில் [Bm]உலாவிடும்…(2)
{engkal maththiyil ulavitum…2}
[D]எங்களோடென்றும் [E]வாசம் [A]செய்யும்
{engkalotenrum vasam seyyum}
[D]…இ[E]தோ [A]மனிதர்கள்
{…itho manitharkal}
English Meaning
Behold, You are the One who dwells among mankind!
O God, who desires to reside right here in our midst!
To prepare a glorious throne for You,
We offer our praises to You, Jesus!
With holy adornment and reverence,
We worship You, Jesus!
Move freely among us,
And dwell with us forever and ever!