தமிழ் வரிகள்
இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்
இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
1. திருக்கரம் என்னை தாங்கி
கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கு
பலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே
2. எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே
3. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே
தமிழ் + English
இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்
Isravaelin Raajaavae
En dhaevanaam kartharae
Naan ummai vaazhthugiraen
Nanmaigal ninaikiraen
இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
Yaesuvae – (4)
Nandri nandri naadhaa
Alavillaa anbirkaaga
1. திருக்கரம் என்னை தாங்கி
கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கு
பலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே
1. Thirukaram ennai thaangi
Kadum pratchanaigalilum
Munnaeri selvadharku
Belathai neer thandhadharkaai – Yaesuvae
2. எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே
2. Edhirkiravar munbilum
Thallinavar matthiyil
Pandhi aayathappaduthi
Anbaaga ganam pannineer – Yaesuvae
3. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே
3. Enna naan seluthiduvaen
Aayiram paadalgaloa
En uyir kaalam muzhudhum
Ratchippai uyarthiduvaen – Yaesuvae
English
Isravaelin Raajaavae
En dhaevanaam kartharae
Naan ummai vaazhthugiraen
Nanmaigal ninaikiraen
Yaesuvae – (4)
Nandri nandri naadhaa
Alavillaa anbirkaaga
1. Thirukaram ennai thaangi
Kadum pratchanaigalilum
Munnaeri selvadharku
Belathai neer thandhadharkaai – Yaesuvae
2. Edhirkiravar munbilum
Thallinavar matthiyil
Pandhi aayathappaduthi
Anbaaga ganam pannineer – Yaesuvae
3. Enna naan seluthiduvaen
Aayiram paadalgaloa
En uyir kaalam muzhudhum
Ratchippai uyarthiduvaen – Yaesuvae
Share this:
[Em]இஸ்ரவேலின் [G]ராஜாவே
{isravelin rajave}
[C]என் தேவனாம் [D]கர்த்தரே
{en thevanam karththare}
[G]நான் உம்மை [C]வாழ்த்துகிறேன்
{nan ummai vazhththukiren}
[D]நன்மைக[Bm]ள் [Em]நினைக்கிறேன்
{nanmaikal ninaikkiren}
[D]…இ[Bm]ஸ்ரவேலி[Em]ன்
{…isravelin}
[Em]இ[D]யேசு[G]வே [C]இ[D]யேசு[Em]வே
{iyesuve iyesuve}
[Em]இ[D]யேசு[Bm]வே [C]இ[D]யேசு[Em]வே
{iyesuve iyesuve}
[C]நன்றி [D]நன்றி [Em]நாதா
{nanri nanri natha}
[C]அளவில்[D]லா [Em]அன்பிற்காக
{alavilla anpirkaka}
[Em]திருக்கரம் [G]என்னை [C]தாங்கி
{thirukkaram ennai thangki}
[D]உன் [Bm]கடும் [D]பிரட்சனைகளிலும்
{un katum piratsanaikalilum}
[Am]முன்னே[G]றி [C]செல்வதிற்கு
{munneri selvathirku}
[D]பலத்தை நீர் [Em]தந்தற்காய்
{palaththai nir thantharkay}
[D]…இயேசு[Em]வே
{…iyesuve}
[Em]எதிற்கிறவ[G]ர் [C]முன்பிலும்
{ethirkiravar munpilum}
[D]தள்ளினவ[Bm]ர் [D]மத்தியில்
{thallinavar maththiyil}
[Am]பந்[G]தி [C]ஆயத்தப்படுத்தி
{panthi aayaththappatuththi}
[D]அன்பாக கனம் [Em]பண்ணினீர்
{anpaka kanam panninir}
[D]…இயேசு[Em]வே
{…iyesuve}
[Em]என்ன [G]நான் [C]செலுத்திடுவேன்
{enna nan seluththituven}
[D]ஆயிர[Bm]ம் [D]பாடல்களோ
{aayiram patalkalo}
[Am]என் உயிர் [G]காலம் [C]முழுதும்
{en uyir kalam muzhuthum}
[D]இரட்சிப்பை [Em]உயர்த்திடுவேன்
{iratsippai uyarththituven}
[D]…இயேசு[Em]வே
{…iyesuve}
English Meaning
King of Israel
My Lord and God
I praise/bless You
I remember Your goodness
Jesus – (4)
Thank you, thank you, Lord
For Your boundless love
1. Your holy hand sustained me
Even in severe problems
To press forward
For giving me the strength – Jesus
2. Even in front of those who oppose
In the midst of those who rejected me
You prepared a table
And lovingly honored me – Jesus
3. What shall I render/give to You?
A thousand songs?
Throughout the days of my life
I will lift high Your salvation – Jesus