[Cm]ஜாதிகளே எல்லாரும் [Eb]கர்த்தரை
{jathikale ellarum karththarai}
[Fm]கெம்பீரமாக[Gm]ப் [Cm]பாடுங்கள்
{kempiramakap patungkal}
[Cm]ஜனங்களே எல்லாரும் [Eb]இயேசுவை
{janangkale ellarum iyesuvai}
[Fm]போற்றி [Gm]புகழ்ந்து [Cm]பாடுங்கள்
{porri pukazhnthu patungkal}
[G#]அவர் நம் [Bb]மேல் வைத்த கிருபைகள் [F]பெரியது
{avar nam mel vaiththa kirupaikal periyathu}
[G#]கர்த்தரின் உண்மை [Bb]என்றென்றைக்கும் [Cm]உள்ளது
{karththarin unmai enrenraikkum ullathu}
[Cm]கர்த்தர் என் பெலனும் [G#]கீதமுமானவர்
{karththar en pelanum kithamumanavar}
[F]அவரே எனக்கு [Bb]இரட்சிப்புமானவர்
{avare enakku iratsippumanavar}
[F]…அவர் நம் [Bb]மேல்
{…avar nam mel}
[Cm]கர்த்தர் என் பட்சத்தில் [G#]இருக்கும்போது
{karththar en patsaththil irukkumpothu}
[F]என்ன வந்தாலும் [Bb]பயப்படமாட்டேன்
{enna vanthalum payappatamatten}
[F]…அவர் நம் [Bb]மேல்
{…avar nam mel}
[Cm]நெருக்கத்திலிருந்த என் சத்தம் [G#]கேட்டார்
{nerukkaththiliruntha en saththam kettar}
[F]விசாலத்திலே என்னை அவர் [Bb]வைத்தார்
{visalaththile ennai avar vaiththar}
[F]…அவர் நம் [Bb]மேல்
{…avar nam mel}