தமிழ் வரிகள்
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
தேவனே நீர் பெரியவர்.. தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்.. தேவனே நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
தமிழ் + English
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
Jeevanulla Devane Vaarum
Jeeva Paadhaiyile Nadaththum
Jeeva Thanneer Oorum Oottrile
Jeevan Pera Ennai Nadaththum
தேவனே நீர் பெரியவர்.. தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்.. தேவனே நீர் வல்லவர்
Devane Neer Periyavar.. Devane Neer Parisuththar
Devane Neer Nallavar.. Devane Neer Vallavar
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
1. Paavigal Throgigal Ayyaa
Paava Aadhaam Makkale Thooyaa
Paadhagar Em Paavam Pokkave
Paadhagan Pol Thongineerallo
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
2. Ainthu Kanda Makkalukkaaga
Ainthu Kaayamettra Nesare
Nonthurugi Vantha Makkal Mel
Nesa Aavi Veesach Cheiguveer
3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
3. Vaakkuththaththam Seitha Karththare
Vaakku Maaraa Unmai Naadhane
Vaakkai Nambi Vanthu Nirkirom
Valla Aavi Maari Ootruveer
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
4. Nyayath Theerppin Naal Nerunguthe
Nesar Vara Kaalamaaguthe
Maayalogam Nambi Maandidum
Maanidarai Meetka Maattiro
English
Jeevanulla Devane Vaarum
Jeeva Paadhaiyile Nadaththum
Jeeva Thanneer Oorum Oottrile
Jeevan Pera Ennai Nadaththum
Devane Neer Periyavar.. Devane Neer Parisuththar
Devane Neer Nallavar.. Devane Neer Vallavar
1. Paavigal Throgigal Ayyaa
Paava Aadhaam Makkale Thooyaa
Paadhagar Em Paavam Pokkave
Paadhagan Pol Thongineerallo
2. Ainthu Kanda Makkalukkaaga
Ainthu Kaayamettra Nesare
Nonthurugi Vantha Makkal Mel
Nesa Aavi Veesach Cheiguveer
3. Vaakkuththaththam Seitha Karththare
Vaakku Maaraa Unmai Naadhane
Vaakkai Nambi Vanthu Nirkirom
Valla Aavi Maari Ootruveer
4. Nyayath Theerppin Naal Nerunguthe
Nesar Vara Kaalamaaguthe
Maayalogam Nambi Maandidum
Maanidarai Meetka Maattiro
[G]ஜீவனுள்ள தேவனே [D]வாரும்
{jivanulla thevane varum}
[C]ஜீவ பாதையிலே [G]நடத்தும்
{jiva pathaiyile nataththum}
[G]ஜீவ தண்ணிர் [G7]ஊறும் [C]ஊற்றிலே
{jiva thannir uurum uurrile}
[D]ஜீவன் பெற [D7]என்னை [G]நடத்தும்
{jivan pera ennai nataththum}
[G]தேவனே நீர் பெரியவர் [C]பெரியவர்
{thevane nir periyavar periyavar}
[D]தேவனே நீர் பரிசுத்தர் [G]பரிசுத்தர்
{thevane nir parisuththar parisuththar}
[G]தேவனே நீர் நல்லவர் [C]நல்லவர்
{thevane nir nallavar nallavar}
[D]தேவனே நீர் வல்லவர் [G]வல்லவர்
{thevane nir vallavar vallavar}
[D]…. ஜீவ [G]தண்ணிர்
{…. jiva thannir}
[G]பாவிகள் துரோகிகள் [D]ஜயா
{pavikal thurokikal jaya}
[C]பாவ ஆகஅம் மக்க்ளே [G]தூயா
{pava aakaam makkle thuya}
[G]பாதகர் எம் [G7]பாவம் [C]போக்கவே
{pathakar em pavam pokkave}
[D]பாதகன் [D7]போல் [G]தொங்கினீரல்லோ
{pathakan pol thongkinirallo}
[D]…தேவ[D7]னே [G]நீர்
{…thevane nir}
[G]ஜந்து கண்ட [D]மக்களுக்காக
{janthu kanta makkalukkaka}
[C]ஜந்து காயமேற்ற [G]நேசரே
{janthu kayamerra nesare}
[G]நொந்துருகி வந்த [G7]மக்கள் [C]மேல்
{nonthuruki vantha makkal mel}
[D]நேச ஆவி [D7]வீசச் செய்குவீர் – [G]இன்று
{nesa aavi visas seykuvir – inru}
[D]…தேவ[D7]னே [G]நீர்
{…thevane nir}
[G]வாக்கு தத்தம் செய்த [D]கர்த்தரே
{vakku thaththam seytha karththare}
[C]வாக்கு மாறா உண்மை [G]நாதனே
{vakku mara unmai nathane}
[G]வாக்கை வந்து [G7]நம்பி [C]நிற்கிறோம்
{vakkai vanthu nampi nirkirom}
[D]வல்ல ஆவி [D7]மாரி ஊற்றுவீர் – [G]உந்தன்
{valla aavi mari uurruvir – unthan}
[D]…தேவ[D7]னே [G]நீர்
{…thevane nir}
[G]நியாயந் தீர்ப்பின் நாள் [D]நெருங்குதே
{niyayan thirppin nal nerungkuthe}
[C]நேசர் வர [G]காலமாகுதே
{nesar vara kalamakuthe}
[G]மாயலோகம் [G7]நம்பி [C]மாண்டிடும்
{mayalokam nampi mantitum}
[D]மானிடரை மீட்க [D7]மாட்டிரோ – [G]இந்த
{manitarai mitka mattiro intha}
[D]…தேவ[D7]னே [G]நீர்
{…thevane nir}
English Meaning
O Living God, come,
Lead me in the path of life.
Lead me to the spring where living water flows,
Guide me to receive life.
God, You are great.
God, You are holy.
God, You are good.
God, You are mighty.
1. We are sinners and unfaithful ones, Lord,
Holy One, we are children of sinful Adam.
To take away our sins and transgressions,
You hung on the cross like a sinner, did You not?
2. For the people of the five continents,
O Beloved One who received five wounds,
Upon the people who come to You with broken hearts,
Make Your loving Spirit blow upon them.
3. Lord who gave the promises,
True Lord who never changes Your word,
We come and stand trusting in Your promises;
Pour out Your mighty Spirit like rain.
4. The day of judgment is drawing near,
The time for the Beloved One’s coming is approaching.
Will You not save the people
Who trust in this deceptive world and perish?