தமிழ் வரிகள்
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
1.கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
3.எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி
தமிழ் + English
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae
1.கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari
2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari
3.எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி
Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari
English
Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae
1.Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari
2.Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari
3.Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari
[G]கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
{kalvari anpai ennitum velai}
[D]கண்கள் கலங்கிடுதே
{kankal kalangkituthe}
[Am]கர்த்தா உம் பாடுகள் இப்போதும் [F]நினைத்தால்
{karththa um patukal ippothum ninaiththal}
[D]நெஞ்சம் நெகிழ்ந்திடுதே [G][2]
{nenysam nekizhnthituthe 2}
[G]கெத்சாமனே [C]பூங்காவிலே
{kethsamane pungkavile}
[Am]கதறி அழும் [G]ஓசை….[2]
{kathari azhum oosai….2}
[G]எத்திசை [C]அன்புதொனிக்கின்றதே
{eththisai anputhonikkinrathe}
[D]எந்தன் [Bm]மனம் [Em]திகைக்கின்றதே
{enthan manam thikaikkinrathe}
[Am]கண்க[D]ள் [G]கலங்கிடுதே….
{kankal kalangkituthe….}
[Am]-[D] [G]கல்வாரி
{- kalvari}
[G]என்னையும் உம்மைப்போல் [C]மாற்றிடவே
{ennaiyum ummaippol marritave}
[Am]உன் ஜீவன் தந்தீரன்றோ [G][2]
{un jivan thanthiranro 2}
[G]என் தலை தரை மட்டும் [C]தாழ்த்துகின்றேன்
{en thalai tharai mattum thazhththukinren}
[D]தந்து விட்டேன் [Bm]அன்பு [Em]கரங்களிலே
{thanthu vitten anpu karangkalile}
[Am]ஏற்று [D]என்றும் [G]நடத்தும்
{eerru enrum nataththum}
[Am].[D]- [G]கல்வாரி
{.- kalvari}
English Meaning
When I ponder the love of Calvary,
My eyes well up with tears.
Lord, when I think of Your sufferings even now,
My heart melts away.
1.In the garden of Gethsemane,
The sound of crying aloud
Echoes in every direction,
Leaving our hearts bewildered.
My eyes well up with tears.
2.Did they hang and torture You on the cross?
Did they turn You crimson red with blood?
Even then, You prayed for them,
You looked upon them with love, didn’t You?
Father, Your heart is so great.
3.To change us to be just like You,
You gave Your very life, didn’t You?
I bow my head all the way to the ground,
I have surrendered myself into Your hands of love.
Accept me and lead me forever.