தமிழ் வரிகள்
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ
2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ
3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை
4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்
6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
தமிழ் + English
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
Kalangaathae Kalangaathae
Karththar Unnaik Kaividamaattar
1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ
Mulmuti Unakkaaka
Iraththamellaam Unakkaaka
Paavangalai Arikkaiyidu
Parisuththamaaki Vidu – Nee
2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ
Kalvaari Malaimaelae
Kaayappatta Yesuvaip Paar
Karam Viriththu Alaikkintar
Kannnneerodu Oti Vaa – Nee
3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை
Kaalamellaam Udan Irunthu
Karampitiththu Nadaththich Selvaar
Kannnneerellaam Thutaippaar
Kannmanni Pol Kaaththiduvaar – Unnai
4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
Ulakaththin Velichcham Nee
Elunthu Oli Veesu
Malaimael Ulla Pattanam – Thampi (Nee)
Maraivaaka Irukkaathae
5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்
Un Nnoykal Sumanthu Konndaar
Un Pinnikal Aettuk Konndaar
Nee Sumakkath Thaevaiyillai
Visuvaasi Athu Pothum
6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Ulakam Unnai Veruththidalaam
Uttaar Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Aenthiduvaar
English
Kalangaathae Kalangaathae
Karththar Unnaik Kaividamaattar
1. Mulmuti Unakkaaka
Iraththamellaam Unakkaaka
Paavangalai Arikkaiyidu
Parisuththamaaki Vidu – Nee
2. Kalvaari Malaimaelae
Kaayappatta Yesuvaip Paar
Karam Viriththu Alaikkintar
Kannnneerodu Oti Vaa – Nee
3. Kaalamellaam Udan Irunthu
Karampitiththu Nadaththich Selvaar
Kannnneerellaam Thutaippaar
Kannmanni Pol Kaaththiduvaar – Unnai
4. Ulakaththin Velichcham Nee
Elunthu Oli Veesu
Malaimael Ulla Pattanam – Thampi (Nee)
Maraivaaka Irukkaathae
5. Un Nnoykal Sumanthu Konndaar
Un Pinnikal Aettuk Konndaar
Nee Sumakkath Thaevaiyillai
Visuvaasi Athu Pothum
6. Ulakam Unnai Veruththidalaam
Uttaar Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Aenthiduvaar
[Cm]கலங்கா[Eb]தே [Cm]கலங்காதே
{kalangkathe kalangkathe}
[Cm]கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
{karththar unnaik kaivitamattar}
[Eb]கலங்காதே [Cm]கலங்காதே
{kalangkathe kalangkathe}
[Cm]முள்முடி உனக்காக
{mulmuti unakkaka}
[Eb]இரத்தமெல்லாம் [Cm]உனக்காக
{iraththamellam unakkaka}
[Cm]பாவங்களை [Eb]அறிக்கையிடு
{pavangkalai arikkaiyitu}
[Cm]பரிசுத்தமாகி விடு – நீ
{parisuththamaki vitu – ni}
[Eb]பரிசுத்தமாகி [Cm]விடு
{parisuththamaki vitu}
[Eb]…கலங்கா[Cm]தே
{…kalangkathe}
[Cm]கல்வாரி மலைமேலே
{kalvari malaimele}
[Eb]காயப்பட்ட இயேசுவைப் [Cm]பார்
{kayappatta iyesuvaip par}
[Cm]கரம் விரித்து அழைக்கின்றார்
{karam viriththu azhaikkinrar}
[Eb]கண்ணீரோடு ஓடி வா [Cm]நீ
{kannirotu ooti va ni}
[Eb]…கலங்கா[Cm]தே
{…kalangkathe}
[Cm]காலமெல்லாம் உடன் இருந்து
{kalamellam utan irunthu}
[Eb]கரம்பிடித்து நடத்திச் [Cm]செல்வார்
{karampitiththu nataththis selvar}
[Cm]கண்ணீரெல்லாம் துடைப்பார்
{kannirellam thutaippar}
[Eb]கண்மணி போல் காத்திடுவார் [Cm]உன்னை
{kanmani pol kaththituvar unnai}
[Eb]…கலங்கா[Cm]தே
{…kalangkathe}
[Cm]உலகத்தின் வெளிச்சம் நீ
{ulakaththin velissam ni}
[Eb]எழுந்து ஒளி [Cm]வீசு
{ezhunthu oli visu}
[Cm]மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)
{malaimel ulla pattanam thampi ni}
[Eb]மறைவாக [Cm]இருக்காதே
{maraivaka irukkathe}
[Eb]…கலங்கா[Cm]தே
{…kalangkathe}
[Cm]உலகம் உன்னை வெறுத்திடலாம்
{ulakam unnai veruththitalam}
[Eb]உற்றார் உன்னைத் [Cm]துரத்திடலாம்
{urrar unnaith thuraththitalam}
[Eb]உன்னை [Cm]அழைத்தவரோ
{unnai azhaiththavaro}
[Eb]உள்ளங்கையில் [Cm]ஏந்திடுவார்
{ullangkaiyil eenthituvar}
[Eb]…கலங்கா[Cm]தே
{…kalangkathe}
[Cm]உன் நோய்கள் சுமந்து கொண்டார்
{un noykal sumanthu kontar}
[Eb]உன் பிணிகள் ஏற்றுக் [Cm]கொண்டார்
{un pinikal eerruk kontar}
[Cm]நீ சுமக்கக் தேவையில்லை
{ni sumakkak thevaiyillai}
[Eb]விசுவாசி அது [Cm]போதும்
{visuvasi athu pothum}
[Eb]…கலங்கா[Cm]தே
{…kalangkathe}
English Meaning
Do not fear, do not fear,
The Lord will never forsake you.
1.The crown of thorns was for you,
All the blood shed was for you.
Confess your sins,
And become holy – you.
2.Upon the mountain of Calvary,
Look at the wounded Jesus.
He calls you with open arms,
Come running with tears – you.
3.He will be with you all through your life,
He will hold your hand and lead you.
He will wipe away all your tears,
He will protect you like the apple of His eye – you.
4.You are the light of the world,
Arise and shine your light.
You are a city set on a hill – brother (you),
Do not remain hidden.
5.He carried your sicknesses,
He took upon Himself your diseases.
You do not need to carry them,
Just believe, that is enough.
6.The world may hate you,
Your relatives may drive you away.
But the One who called you,
Will hold you safely in the palm of His hand.