தமிழ் வரிகள்
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே
4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
தமிழ் + English
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkkiraen
Kanneerodu Karththaavae Nandri Solgiraen
Nandri Solgiraen Naan Nandri Solgiraen
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
Appa Umakku Nandri, Raajaa Umakku Nandri
1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
1. Anaadhaiyaai Alaindhae Naan Thirindhaen Aiyaa
Azhadhae Endru Solli Anaiththeer Aiyaa
2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
2. Edhiraai Vandha Soozhchigalai Muriyadiththeerae
Endha Nilaiyilum Ummai Thudhikka Vaiththeerae
3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே
3. Paadugalai Sumandhu Sella Belan Thandheerae
Parisuththamaai Vaazhvu Vaazha Thunai Seidheerae
4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
4. Oru Naalum Kuraivillaamal Unavu Thandheer
Uraividamum Udaiyum Thandhu Kaaththu Vandheer
5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
5. Thallappatta Kallaaga Kidanthaen Aiyaa
Eduththu Ennai Payanpaduththi Magizhkindreer Aiyaa
6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
6. Eththanaiyo Pudhu Paadal Naavil Vaitheer
Latchangalai Ratchikka Payanpaduththugireer
7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
7. Paadhai Ariyaa Kurudanaip Pol Vaazhndhaen Aiyaa
Paasaththodu Kangalaiyae Thirandheer Aiyaa
English
Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkkiraen
Kanneerodu Karththaavae Nandri Solgiraen
Nandri Solgiraen Naan Nandri Solgiraen
Appa Umakku Nandri, Raajaa Umakku Nandri
1. Anaadhaiyaai Alaindhae Naan Thirindhaen Aiyaa
Azhadhae Endru Solli Anaiththeer Aiyaa
2. Edhiraai Vandha Soozhchigalai Muriyadiththeerae
Endha Nilaiyilum Ummai Thudhikka Vaiththeerae
3. Paadugalai Sumandhu Sella Belan Thandheerae
Parisuththamaai Vaazhvu Vaazha Thunai Seidheerae
4. Oru Naalum Kuraivillaamal Unavu Thandheer
Uraividamum Udaiyum Thandhu Kaaththu Vandheer
5. Thallappatta Kallaaga Kidanthaen Aiyaa
Eduththu Ennai Payanpaduththi Magizhkindreer Aiyaa
6. Eththanaiyo Pudhu Paadal Naavil Vaitheer
Latchangalai Ratchikka Payanpaduththugireer
7. Paadhai Ariyaa Kurudanaip Pol Vaazhndhaen Aiyaa
Paasaththodu Kangalaiyae Thirandheer Aiyaa
[Fm]கடந்து வந்த பாதைகளை
{katanthu vantha pathaikalai}
[Fm]திரும்பிப் பார்க்கிறேன்
{thirumpip parkkiren}
[Csus4]கண்ணீரோடு [Bb]கர்த்தாவே
{kannirotu karththave}
[C7]நன்றி சொல்கிறேன்
{nanri solkiren}
[Fm]நன்றி சொல்கிறேன்
{nanri solkiren}
[Fm]நான் நன்றி சொல்கிறேன்
{nan nanri solkiren}
[Fm]அப்பா [Db]உமக்கு [Csus4]நன்றி,
{appa umakku nanri}
[Fm]ராஜா [Ddim7]உமக்கு [Fm]நன்றி
{raja umakku nanri}
[Fm]அனாதையாய் அலைந்தே [Db7]நான் திரிந்தேன் [Fm]ஐயா
{anathaiyay alainthe nan thirinthen aiya}
[Csus4]அழாதே [Fm]என்று சொல்லி [Csus4]அணைத்தீர் [Fm]ஐயா
{azhathe enru solli anaiththir aiya}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
[Fm]எதிராய் வந்த [Db7]சூழ்ச்சிகளை [Fm]முறியடித்தீரே
{ethiray vantha suzhssikalai muriyatiththire}
[Csus4]எந்த [Fm]நிலையிலும் உம்மைத் [Csus4]துதிக்க [Fm]வைத்தீரே
{entha nilaiyilum ummaith thuthikka vaiththire}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
[Fm]பாடுகளை சுமந்து [Db7]செல்ல பெலன் [Fm]தந்தீரே
{patukalai sumanthu sella pelan thanthire}
[Csus4]பரிசுத்தமாய் [Fm]வாழ்வு வாழ [Csus4]துணை [Fm]செய்தீரே
{parisuththamay vazhvu vazha thunai seythire}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
[Fm]ஒரு நாளும் [Db7]குறைவில்லாமல் உணவு [Fm]தந்தீர்
{oru nalum kuraivillamal unavu thanthir}
[Csus4]உறைவிடமும் [Fm]உடையும் தந்து [Csus4]காத்து [Fm]வந்தீர்த
{uraivitamum utaiyum thanthu kaththu vanthirtha}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
[Fm]ள்ளப்பட்ட கல்லாகக் [Db7]கிடந்தேன் [Fm]ஐயா
{llappatta kallakak kitanthen aiya}
[Csus4]எடுத்து [Fm]என்னை பயன்படுத்தி [Csus4]மகிழ்கின்றீர் [Fm]ஐயா
{etuththu ennai payanpatuththi makizhkinrir aiya}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
[Fm]எத்தனையோ புதுப்பாடல் [Db7]நாவில் [Fm]வைத்தீர்
{eththanaiyo puthuppatal navil vaiththir}
[Csus4]இலட்சங்களை [Fm]இரட்சிக்[Csus4]க [Fm]பயன்படுத்துகிறீர்
{ilatsangkalai iratsikka payanpatuththukirir}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
[Fm]பாதை அறியா [Db7]குருடனைப் போல் [Fm]வாழ்ந்தேன்—ஐயா
{pathai ariya kurutanaip pol vazhnthen—aiya}
[Csus4]பாசத்தோடு [Fm]கண்களை[Csus4]யே [Fm]திறந்தீர்—-ஐயா
{pasaththotu kankalaiye thiranthir—-aiya}
[Csus4]…அப்[Fm]பா [Csus4]உமக்[Fm]கு
{…appa umakku}
English Meaning
I look back at the paths I have travelled,
With tears in my eyes, I thank You, Lord.
I say thank You, I say thank You.
Father, thank You; King, thank You.
1. I wandered like an orphan and lived in loneliness, Lord,
You embraced me and said, “Do not weep,” Lord.
2. You defeated the schemes that came against me,
You made me praise You in every situation.
3. You gave me strength to carry my sufferings,
You helped me live a holy life.
4. You provided food without lack even for a single day,
You gave me a dwelling place and clothing, and have protected me.
5. I was lying like a rejected stone, Lord,
You picked me up, used me, and delight in me, Lord.
6. You have placed so many new songs upon my lips,
You are using me to save millions of souls.
7. I lived like a blind person who did not know the way, Lord,
You lovingly opened my eyes, Lord.