தமிழ் வரிகள்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றி கொள்வோம்
1.ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும்
2.உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார்
3.உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்
4.அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்
5.நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே
தமிழ் + English
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றி கொள்வோம்
Kartharai nambiye jeevippom
Kavalai kashtangal theerndhidum
Kaividaa kaathidum paramanin
Karangalai naam pattri kolvom
1.ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும்
Kartharai nambiye jeevippom
Kavalai kashtangal theerndhidum
Kaividaa kaathidum paramanin
Karangalai naam pattri kolvom
2.உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார்
Unmai vali nadandhidum
Uthhamanukkindrum karthar thunai
Kangal avan meedhu vaithiduvaar
Karuthaay kaathiduvaar
3.உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்
Ullamadhin baarangalai
Ookkamaay kartharidham solluvom
Ikkattu nerathil kooppiduvom
Iesu vandhaadharippaar
4.அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்
Anbumigum annalivar
Arumai Iesuvai nerunguvom
Thammandai vandhorai thallidaare
Thaangi anaithiduvaar
5.நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே
Needhimanin sirasin mael
Nithiya aasir vandhirangume
Kirubai nanmaigal thodarume
Ketpadhu kidaikkume
English
Kartharai nambiye jeevippom
Kavalai kashtangal theerndhidum
Kaividaa kaathidum paramanin
Karangalai naam pattri kolvom
1.Kartharai nambiye jeevippom
Kavalai kashtangal theerndhidum
Kaividaa kaathidum paramanin
Karangalai naam pattri kolvom
2.Unmai vali nadandhidum
Uthhamanukkindrum karthar thunai
Kangal avan meedhu vaithiduvaar
Karuthaay kaathiduvaar
3.Ullamadhin baarangalai
Ookkamaay kartharidham solluvom
Ikkattu nerathil kooppiduvom
Iesu vandhaadharippaar
4.Anbumigum annalivar
Arumai Iesuvai nerunguvom
Thammandai vandhorai thallidaare
Thaangi anaithiduvaar
5.Needhimanin sirasin mael
Nithiya aasir vandhirangume
Kirubai nanmaigal thodarume
Ketpadhu kidaikkume
[F]கர்த்தரை [C7]நம்பியே [F]ஜீவிப்போம்
{karththarai nampiye jivippom}
[C7]கவலை [Gm]கஷ்ட்டங்க[Bb]ள் [F]தீர்ந்திடும்
{kavalai kashttangkal thirnthitum}
[F]கைவிடாக் [F7]காத்திடு[Bb]ம் [Gm]பரமனின்
{kaivitak kaththitum paramanin}
[Am]சுரங்களை [Dm]நா[C]ம் [F]பற்றிக்கொள்வோம்
{surangkalai nam parrikkolvom}
[F]ஜீவதேவன் [Bb]பின்செல்லுவோம்
{jivathevan pinselluvom}
[Bb]ஜீவஒளித[Am]னை [C]கண்டடைவோ[F]ம்
{jivaolithanai kantataivom}
[Am]மானதின் [Dm]காரிரு[G]ள் [C]நீங்கிடவே
{manathin karirul ningkitave}
[Bb]மாசமாதான[C7]ம் [F]தங்கும்
{masamathanam thangkum}
[Bb]-க[C7]ர்த்த[F]ரை
{-karththarai}
[F]உண்மை வழி [Bb]நடந்திடும்
{unmai vazhi natanthitum}
[Bb]உத்தமனுக்கென்றும் [Am]கர்த்த[C]ர் [F]துனை
{uththamanukkenrum karththar thunai}
[Am]கண்கள் [Dm]அவன் [G]மீது [C]வைத்திடுவர்
{kankal avan mithu vaiththituvar}
[Bb]கருத்தா[C7]ய் [F]காதிதிடுவார்
{karuththay kathithituvar}
[Bb]-க[C7]ர்த்த[F]ரை
{-karththarai}
[F]உள்ளமதின் [Bb]பரங்களை
{ullamathin parangkalai}
[Bb]ஊக்கமய் [Am]கர்த்திரிட[C]ம் [F]சொல்லுவோம்
{uukkamay karththiritam solluvom}
[Am]இக்கட்டு [Dm]நேரத்தி[G]ல் [C]கூப்பிடுவோம்
{ikkattu neraththil kuppituvom}
[Bb]இயேசு [C7]வந்தாதரிப்பார்
{iyesu vanthatharippar}
[Bb]-கர்த்த[C7]ரை
{-karththarai}
[F]அன்புமிகும் [Bb]அண்ணலிவர்
{anpumikum annalivar}
[Bb]அருமை [Am]இயேசு[C]வை [F]நெருங்குவோம்
{arumai iyesuvai nerungkuvom}
[Am]தம்மண்டை [Dm]வந்தோரை[G]த் [C]தள்ளிடாரே
{thammantai vanthoraith thallitare}
[Bb]தாங்[C7]கி [F]அனணந்திடுவார்
{thangki anananthituvar}
[Bb]-க[C7]ர்த்த[F]ரை
{-karththarai}
[F]நீதிமானின் சிரசின் [Bb]மேல்
{nithimanin sirasin mel}
[Bb]நித்திய [Am]ஆசீ[C]ர் [F]வந்திற்குமே
{niththiya aasir vanthirkume}
[Am]கிருபை [Dm]நன்மைக[G]ள் [C]தொடருமே
{kirupai nanmaikal thotarume}
[Bb]கேட்ப[C7]து [F]கிடைக்குமே
{ketpathu kitaikkume}
[Bb]-க[C7]ர்த்த[F]ரை
{-karththarai}
[F]இம்மைக்கேற்ற [Bb]இன்பங்களை
{immaikkerra inpangkalai}
[Bb]நம்மை [Am]விட்டே [C]முற்றும் [F]அகற்றுவோம்
{nammai vitte murrum akarruvom}
[Am]மாறாத [Dm]சந்தோஷ[G]ம் [C]தேடிடுவோம்
{maratha santhosham thetituvom}
[Bb]மறு[C7]மை [F]இராஜ்ஜியத்தில்
{marumai irajjiyaththil}
[Bb]-க[C7]ர்த்த[F]ரை
{-karththarai}
English Meaning
Let us live trusting in the Lord,
Our worries and troubles will come to an end.
Let us hold tightly onto the hands of the Heavenly Father,
Who protects us and never forsakes us.
Let us follow behind the Living God,
And we will find the Light of Life.
As the deep darkness of the mind vanishes,
Great peace will abide within.
For the blameless one who walks in the path of truth,
The Lord is always a helper.
He will keep His eyes upon him,
And protect him with earnest care.
The heavy burdens of our heart,
Let us tell them fervently to the Lord.
Let us call out to Him in times of distress,
Jesus will come and support us.
He is the Sovereign Ruler abounding in love,
Let us draw close to precious Jesus.
He will never cast away those who come to Him,
He will bear them up and embrace them.
Upon the head of the righteous,
Eternal blessings will come down.
Grace and goodness will surely follow,
And whatever is asked will be received.