கிருபையால் நிலை நிற்கின்றோம்

Kirubaiyal Nilai Nirkirom

கிருபையால் நிலை நிற்கின்றோம் – Kirubaiyal Nilai Nirkirom

Key: Em Tempo: 150 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை – (7)

1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை – (7)

2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
கிருபை – (7)

3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை – (7)

4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை
கிருபை – (7)

5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை – (7)

தமிழ் + English

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
Kirubaiyaal Nilai Nirkindrom
Um Kirubaiyaal Nilai Nirkindrom

கிருபை – (7)
Kirubai – (7)

பேர்சொல்லி அழைத்தது உம் கிருபை
பெரியவனாக்கியதும் உம் கிருபை
Peyar Solli Azhaithathu Um Kirubai
Periyavanaakkiyathum Um Kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

நீதிமானாய் மாற்றியது உம் கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உம் கிருபை
Neethimaanaai Maatrinathu Um Kirubai
Nithiyathil Serppathu Um Kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

கட்டுகளை நீக்கியது உம் கிருபை
காயங்களை கட்டியதும் உம் கிருபை
Kattugalai Neekkinathu Um Kirubai
Kaayangalai Kattiyathum Um Kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

வல்லமையை அளித்தது உம் கிருபை
வரங்களை கொடுத்தது உம் கிருபை
Vallamaiyai Alithathu Um Kirubai
Varangalai Koduthathu Um Kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
Kirubaiyai Kondadugindrom
Deva Kirubaiyai Kondadugindrom

கிருபை – (7)
Kirubai – (7)

English

Kirubaiyal Nilai Nirkindrom
Um Kirubaiyal Nilai Nirkindrom
Kirubai – (7)

Peyar Solli Azhaithathu Unga Kirubai
Periyavanaakkiyathum Unga Kirubai
Kirubai – (7)

Neethimaanaai Maatrinathu Unga Kirubai
Nithiyathil Serppathu Unga Kirubai
Kirubai – (7)

Kattugalai Neekkinathu Unga Kirubai
Kaayangalai Kattiyathum Unga Kirubai
Kirubai – (7)

Vallamaiyai Alithathu Unga Kirubai
Varangalai Koduthathu Unga Kirubai
Kirubai – (7)

Kirubaiyai Kondadugindrom
Deva Kirubaiyai Kondadugindrom
Kirubai – (7)

English Meaning

By Grace We Stand Firm
By Your Grace We Stand Firm

1.Your Grace Called Us By Name
Your Grace Made Us Great

2.Your Grace Made Us Righteous
Your Grace Leads Us To Eternity

3.Your Grace Breaks Every Bondage
Your Grace Heals Every Wound

4.Your Grace Gives Us Power
Your Grace Gives Us Gifts

We Celebrate Your Grace
We Celebrate God’s Grace

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?