[Gm]மான்கள் [Bb]நீரோடை [Gm]வாஞ்சித்து
{mankal nirotai vanysiththu}
[Gm]சுதறும் போல் [F]தேவனே
{sutharum pol thevane}
[D]எந்தன் [D7]ஆத்துமா [Cm]உம்மையே
{enthan aaththuma ummaiye}
[Gm]வாஞ்சித்[F]து [Gm]கதறுதே
{vanysiththu katharuthe}
[F]தஞ்சமே நீர் அடைக்கலம் [Eb]நீர்
{thanysame nir ataikkalam nir}
[D]கோட்டையும் நீர் என்றும் [Gm]காப்பீர்
{kottaiyum nir enrum kappir}
[Gm]தேவன் மேல் [F]ஆத்துமாவே
{thevan mel aaththumave}
[D]தாகமாயிருக்கிற[Gm]தே
{thakamayirukkirathe}
[G]தேவனின் சந்நிதியில் [Cm]நின்றிட
{thevanin sannithiyil ninrita}
[D7]ஆத்துமா [Gm]வாஞ்சிக்குதே
{aaththuma vanysikkuthe}
[Gm]ஆத்துமா [F]கலங்குவதேன்
{aaththuma kalangkuvathen}
[D]நேசரை [Gm]நினைத்திடுவாய்
{nesarai ninaiththituvay}
[G]அவரின் இரட்சிப்பினால் [Cm]தினமும்
{avarin iratsippinal thinamum}
[D7]துதித்து [Gm]போற்றிடுவோம்
{thuthiththu porrituvom}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
[Gm]யோர்தான் [F]தேசத்திலும்
{yorthan thesaththilum}
[D]எர்மோன் [Gm]மலைகளிலும்
{ermon malaikalilum}
[G]சுறுமலைகளிலிருந்தும் [Cm]உம்மை
{surumalaikalilirunthum ummai}
[D7]தினமும் [Gm]நினைக்கின்றேன்
{thinamum ninaikkinren}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
[Gm]தேவரீர் [F]பகற்காலத்தில்
{thevarir pakarkalaththil}
[D7]கிருபையை [Gm]த்ருகின்றீர்
{kirupaiyai thrukinrir}
[G]இரவினில் பாடும் பாடு [Cm]எந்தன்
{iravinil patum patu enthan}
[D7]வாயினிலிருக்கிற[Gm]து
{vayinilirukkirathu}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
[Gm]கன்மலையாம் [F]தேவன்
{kanmalaiyam thevan}
[D]நீர் என்னை ஏன் [Gm]மறந்தீர்
{nir ennai een maranthir}
[G]எதிரிகளால் ஒடுங்கி [Cm]அடியேன்
{ethirikalal otungki atiyen}
[D7]துக்கத்தால் [Gm]திளீவதேனோ?
{thukkaththal thilivatheno}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}