தமிழ் வரிகள்
மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே
1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே
2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே
3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க
4. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே
5. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே
தமிழ் + English
மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ
Maaridaa Emma Nesare – Aa
Maaraadhavar Anbennaalume
Kalvaari Siluvai Meedhile
Kaanudhe Immaa Anbidhe – Aa
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே
Aa! Yesuvin Maha Anbidhe
Adhan Aazham Ariyalagumo
Idharkinai Edhum Verillaiye
Inai Edhum Verillaiye
1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே
1. Paaviyaaga Irukkaiyile – Anbaal
Paaril Unnai Thedi Vandhaare
Neesan Endrunnai Thallaamale
Nesanaga Maatridave
2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே
2. Ullaththaal Avarai Thallinum – Tham
Ullam Pol Nesiththadhinaal
Allal Yaavum Agatridave
Aadhi Devan Baliyaanaare
3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க
3. Aaviyaal Anbai Pagirndhida – Thooya
Devanin Vin Saayal Aniya
Aaviyaale Anbai Sorindhaar
Aavalaai Avarai Sandhikka
4. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே
4. Niyaaya Vidhi Dinamadhile – Neeyum
Nilaiyaagum Dhairiyam Perave
Pooranamaai Anbu Peruga
Punniyarin Anbu Valladhe
5. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே
5. Bayamadhai Neekkidume – Yaavum
Paarinile Sagiththidume
Adhu Visuvaasam Naadidume
Anbu Orukkaalum Ozhiyaadhe
English
Maaridaa Emma Nesare – Aa
Maaraadhavar Anbennaalume
Kalvaari Siluvai Meedhile
Kaanudhe Immaa Anbidhe – Aa
Aa! Yesuvin Maha AnbidhE
Adhan Aazham Ariyalagumo
Idharkinai Edhum Verillaiye
Inai Edhum Verillaiye
1. Paaviyaaga Irukkaiyile – Anbaal
Paaril Unnai Thedi Vandhaare
Neesan Endrunnai Thallaamale
Nesanaga Maatridave
2. Ullaththaal Avarai Thallinum – Tham
Ullam Pol Nesiththadhinaal
Allal Yaavum Agatridave
Aadhi Devan Baliyaanaare
3. Aaviyaal Anbai Pagirndhida – Thooya
Devanin Vin Saayal Aniya
Aaviyaale Anbai Sorindhaar
Aavalaai Avarai Sandhikka
4. Niyaaya Vidhi Dinamadhile – Neeyum
Nilaiyaagum Dhairiyam Perave
Pooranamaai Anbu Peruga
Punniyarin Anbu Valladhe
5. Bayamadhai Neekkidume – Yaavum
Paarinile Sagiththidume
Adhu Visuvaasam Naadidume
Anbu Orukkaalum Ozhiyaadhe
[E]மாறிடா எம் மாநேசரே ஆ…
{marita em manesare aa…}
[G#m]மாறாதவ[C#m]ர் [B]அன்பெந்நாளுமே
{marathavar anpennalume}
[F#m]கல்வாரிச் சிலுவை மீதிலே [A]காணுதே
{kalvaris siluvai mithile kanuthe}
[B]இம்மா [E]அன்பிதே
{imma anpithe}
[E7]ஆ! இயேசுவின் [A]மகா [E]அன்பிதே
{aa iyesuvin maka anpithe}
[E]அதின் [A]ஆழம் [E]அறியலாகுமோ
{athin aazham ariyalakumo}
[E]இதற்கிணையேது[F#m]ம் [E]வேறில்லையே
{itharkinaiyethum verillaiye}
[B]இணையேதும் [E]வேறில்லையே
{inaiyethum verillaiye}
[B]…ஆ! [E]இயேசுவின்
{…aa iyesuvin}
[E]பாவியாக இருக்கையிலே அன்பாய்
{paviyaka irukkaiyile anpay}
[G#m]பாரில் [C#m]உன்னைத்தேடி [B]வந்தாரே
{paril unnaiththeti vanthare}
[F#m]நீசன் என்றுன்னைத் [A]தள்ளாமலே
{nisan enrunnaith thallamale}
[B]நேசனாக [E]மாற்றிடவே
{nesanaka marritave}
[B]…ஆ! [E]இயேசுவின்
{…aa iyesuvin}
[E]உள்ளத்தால் அவரை தள்ளினும்
{ullaththal avarai thallinum}
[E]தம் [G#m]உள்ளம் [C#m]போல் [B]நேசித்ததினால்
{tham ullam pol nesiththathinal}
[F#m]அல்லல் யாவும் [A]அகற்றிடவே
{allal yavum akarritave}
[B]ஆதி தேவன் [E]பலியானாரே
{aathi thevan paliyanare}
[E]ஆவியால் அன்பை பகர்ந்திட
{aaviyal anpai pakarnthita}
[E]தூய [G#m]தேவனின் விண் [C#m]சாயல் [B]அணிய
{thuya thevanin vin sayal aniya}
[F#m]ஆவியாலே அன்பைச் [A]சொரிந்தார்
{aaviyale anpais sorinthar}
[B]ஆவலாய் அவரைச் [E]சந்திக்க
{aavalay avarais santhikka}
[B]…ஆ! [E]இயேசுவின்
{…aa iyesuvin}
English Meaning
Unchanging is our Beloved – Ah
The One who never changes, His love forever.
Upon the cross of Calvary,
This great love is seen – Ah.
Ah! What a great love of Jesus,
Can its depth ever be known?
There is nothing else equal to this,
There is no other comparison.
1. While we were still sinners – in love,
He came seeking us in this world.
Without rejecting us as unworthy ones,
He came to make us His beloved.
2. Though we rejected Him in our hearts,
Because He loved us with His own heart,
To remove all our troubles,
The Ancient God became the sacrifice.
3. To share His love through the Spirit – to wear
The heavenly image of the Holy God,
He poured out His love through the Spirit,
To meet Him with longing.
4. On the day of the righteous judgment,
So that you may receive steadfast courage,
That love may grow perfectly,
The love of the righteous One is powerful.
5. It removes fear,
It endures all things in this world.
It seeks faith,
Love never fails.