தமிழ் வரிகள்
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா
தமிழ் + English
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
Manathurukum Theyvamae Iyaesaiyaa
Manathaarath Thuthippaen Sthoththarippaen
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
Neer Nallavar Sarva Vallavar
Um Irakkaththirku Mutivae Illai
Um Anpirku Alavae Illai
Avai Kaalaithorum Puthithaayirukkum
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
1. Meyyaaka Engalathu
Paadukalai Aettuk Konndu
Thukkangalai Sumanthu Konnteer – Iyaa
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா
2. Engalukku Samaadhaanam
Unndupannnum Thanndanaiyo
Ummaelae Vilunthathaiyaa – Iyaa
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
3. Saabamaana Mulmudiyai
Thalaimaelae Sumandhu Konndu
Siluvaiyilae Vetri Sirantheer – Iyaa
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
4. Engaladhu Meerudhalaal
Kaayappattir Norukkappatteer
Thazhumpugalaal Sugamaanom – Undhan
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா
5. Thedivandha Manidharkalin
Thaevaikalai Arinthavaraai
Dhinam Dhinam Arpudham Seytheer – Iyaa
English
Manathurukum Theyvamae Iyaesaiyaa
Manathaarath Thuthippaen Sthoththarippaen
Neer Nallavar Sarva Vallavar
Um Irakkaththirku Mutivae Illai
Um Anpirku Alavae Illai
Avai Kaalaithorum Puthithaayirukkum
1. Meyyaaka Engalathu
Paadukalai Aettuk Konndu
Thukkangalai Sumanthu Konnteer – Iyaa
2. Engalukku Samaadhaanam
Unndupannnum Thanndanaiyo
Ummaelae Vilunthathaiyaa – Iyaa
3. Saabamaana Mulmudiyai
Thalaimaelae Sumandhu Konndu
Siluvaiyilae Vetri Sirantheer – Iyaa
4. Engaladhu Meerudhalaal
Kaayappattir Norukkappatteer
Thazhumpugalaal Sugamaanom – Undhan
5. Thedivandha Manidharkalin
Thaevaikalai Arinthavaraai
Dhinam Dhinam Arpudham Seytheer – Iyaa
[Fm]மனதுருகும் [Eb]தெய்வ[Db]மே [Fm]இயேசய்யா
{manathurukum theyvame iyesayya}
[Fm]மனதாரத் [Eb]துதிப்பேன் [Fm]ஸ்தோத்தரிப்பேன்
{manatharath thuthippen sthoththarippen}
[Fm]நீர் நல்லவர் சர்வ வல்லவர்
{nir nallavar sarva vallavar}
[Fm]உம் இரக்கத்திற்கு [Eb]முடிவே [Ab]இல்லை
{um irakkaththirku mutive illai}
[Db]உம் அன்பிற்கு [C]அளவே [Fm]இல்லை
{um anpirku alave illai}
[Fm]அவை [Db]காலைதோறு[Eb]ம் [Fm]புதிதாயிருக்கும்
{avai kalaithorum puthithayirukkum}
[Fm]மெய்யாக எங்களது
{meyyaka engkalathu}
[Fm]பாடுகள் ஏற்றுக்கொண்டு
{patukal eerrukkontu}
[Eb]துக்கங்களை சுமந்து [Bbm]கொண்டீர் – [Fm]ஐயா
{thukkangkalai sumanthu kontir aiya}
[Db]துக்கங்களை [C]சுமந்து [Fm]கொண்டீர்
{thukkangkalai sumanthu kontir}
[Db]….நீ[C]ர் [Fm]நல்லவர்
{….nir nallavar}
[Fm]எங்களுக்கு சமாதானம்
{engkalukku samathanam}
[Fm]உண்டு பண்ணும் தண்டனையோ
{untu pannum thantanaiyo}
[Eb]உம்மேலே விழுந்ததையா [Bbm]– [Fm]ஐயா
{ummele vizhunthathaiya aiya}
[Db]உம்மே[C]லே [Fm]விழுந்ததையா
{ummele vizhunthathaiya}
[Db]….நீ[C]ர் [Fm]நல்லவர்
{….nir nallavar}
[Fm]சாபமான முள்முடியை
{sapamana mulmutiyai}
[Fm]தலைமேலே சுமந்து கொண்டு
{thalaimele sumanthu kontu}
[Eb]சிலுவையிலே வெற்றி [Bbm]சிறந் தீர் – [Fm]ஐயா
{siluvaiyile verri siran thir aiya}
[Db]சிலுவையிலே [C]வெற்றி [Fm]சிறந்தீர்
{siluvaiyile verri siranthir}
[Db]….நீ[C]ர் [Fm]நல்லவர்
{….nir nallavar}
[Fm]எங்களது மீறுதலால்
{engkalathu miruthalal}
[Fm]காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
{kayappattir norukkappattir}
[Eb]தழும்புகளால் சுகமானோம் [Bbm]– [Fm]உந்தன்
{thazhumpukalal sukamanom unthan}
[Db]தழும்புகளா[C]ல் [Fm]சுகமானோம்
{thazhumpukalal sukamanom}
[Db]….நீ[C]ர் [Fm]நல்லவர்
{….nir nallavar}
[Fm]தேடி வந்த மனிதர்களின்
{theti vantha manitharkalin}
[Fm]தேவைகளை அறிந்தவராய்
{thevaikalai arinthavaray}
[Eb]தினம் தினம் [Bbm]அற்புதம் செய்தீர் – [Fm]ஐயா
{thinam thinam arputham seythir aiya}
[Db]தினம் தினம் [C]அற்புதம் [Fm]செய்தீர்
{thinam thinam arputham seythir}
[Db]….நீ[C]ர் [Fm]நல்லவர்
{….nir nallavar}
English Meaning
Compassionate God, Jesus,
I will praise You and worship You from my heart.
You are good, You are Almighty.
There is no end to Your mercy.
There is no measure to Your love.
They are new every morning.
1. Truly, You have taken
Our burdens upon Yourself
And carried our sorrows, Lord.
2. The punishment that brought us peace,
The punishment that gives us peace,
Fell upon You, Lord.
3. Carrying the crown of thorns,
The symbol of the curse, upon Your head,
You gained victory on the cross, Lord.
4. Because of our transgressions,
You were wounded and crushed.
By Your stripes, we were healed.
5. Knowing the needs
Of the people who came seeking You,
You performed miracles day after day, Lord.