தமிழ் வரிகள்
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்
1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்
4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
தமிழ் + English
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
Naan nesikkum dhevan Yesu indrum jeevikkiraar
Avar netrum indrum naalai endrum maaraadhavar (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்
Naan paadi magilndhiduwen en Yesuvai thudhithiduwen
En jeeva kaalamellaam avar paadhathil amarndhiduwen
1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
Kadalaam thunbathil thavikkum velaiyil
Padagaai vandhiduvaar
Iruldhanile pagalavanaai
Yesuve oli tharuvaar
2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
Paava noyaale vaadum neerathil
Maruthuvar aagiduvaar
Mayangi vilum pasidhanile
Mannaavai thandhiduvaar
3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்
Thootrum maandharin naduvil endhanai
Thetrida vandhiduvaar
Kaal thalarum velaiyile
Oondrukol aagiduvaar
4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
Neesar ennodu thunaiyaai jeevika
Naan inik kalangidene
Endhanukku kaaval avar
Naan udal avar uyire
English
Naan nesikkum dhevan Yesu indrum jeevikkiraar
Avar netrum indrum naalai endrum maaraadhavar (2)
Naan paadi magilndhiduwen en Yesuvai thudhithiduwen
En jeeva kaalamellaam avar paadhathil amarndhiduwen
1.Kadalaam thunbathil thavikkum velaiyil
Padagaai vandhiduvaar
Iruldhanile pagalavanaai
Yesuve oli tharuvaar
2.Paava noyaale vaadum neerathil
Maruthuvar aagiduvaar
Mayangi vilum pasidhanile
Mannaavai thandhiduvaar
3.Thootrum maandharin naduvil endhanai
Thetrida vandhiduvaar
Kaal thalarum velaiyile
Oondrukol aagiduvaar
4.Neesar ennodu thunaiyaai jeevika
Naan inik kalangidene
Endhanukku kaaval avar
Naan udal avar uyire
[E]நான் நேசிக்கும் தேவன்
{nan nesikkum thevan}
[G#m]இயேசு [C#m]என்றும் [F#m]ஜீவிக்கிறார்
{iyesu enrum jivikkirar}
[E]அவர் நேற்றும் இன்றும் [A]நாளை
{avar nerrum inrum nalai}
[A]என்று[B]ம் [E]மாறாதவர்
{enrum marathavar}
[E]நான் பாடி மகிழ்ந்திடுவேன்
{nan pati makizhnthituven}
[E]என் [A]இயேசுவை[B]த் [E]துதித்திடுவேன்
{en iyesuvaith thuthiththituven}
[E]என் [F#m]ஜீவிய [B]காலமெல்லாம்
{en jiviya kalamellam}
[B]அவர் [F#m]பாதத்தி[B]ல் [E]அமர்ந்திருப்பேன்
{avar pathaththil amarnthiruppen}
[B]…நா[F#m]ன் [B]பா[E]டி
{…nan pati}
[E]கடலாம் துன்பத்தில் தவிக்கும்
{katalam thunpaththil thavikkum}
[E]வேளையில் படகாய் [A]வந்திடுவார்
{velaiyil patakay vanthituvar}
[A]இருள் தனிலே [G#m]பகலவனாய்
{irul thanile pakalavanay}
[F#m]இயேசுவே [B]ஒளி [E]தருவார்
{iyesuve oli tharuvar}
[F#m]…நா[B]ன் [E]பாடி
{…nan pati}
[E]பாவ நோயாலே வாடும் நேரத்தில்
{pava noyale vatum neraththil}
[E]மருத்துவராகிடுவா[A]ர்
{maruththuvarakituvar}
[A]மயங்கி விழும் [G#m]பசிதனிலே
{mayangki vizhum pasithanile}
[F#m]மன்னாவை[B]த் [E]தந்திடுவார்
{mannavaith thanthituvar}
[F#m]…நா[B]ன் [E]பாடி
{…nan pati}
[E]தூற்றும் மாந்தரின் நடுவில்
{thurrum mantharin natuvil}
[E]எந்தனை தேற்றிட [A]வந்திடுவார்
{enthanai therrita vanthituvar}
[A]கால் தளர [G#m]ஊன்றுகோலாய்
{kal thalara uunrukolay}
[F#m]காத்தி[B]ட [E]வந்திடுவார்
{kaththita vanthituvar}
[F#m]…நா[B]ன் [E]பாடி
{…nan pati}
[E]நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
{nesar ennotu thunaiyay jivikka}
[E]நான் இனி [A]கலங்கிடேனே
{nan ini kalangkitene}
[A]எந்தனுக்கே காவல் [G#m]அவர்
{enthanukke kaval avar}
[F#m]நான் உடல் [B]அவர் [E]உயிரே
{nan utal avar uyire}
[F#m]…நா[B]ன் [E]பாடி
{…nan pati}
English Meaning
The God I love, Jesus, is alive even today,
He is the same yesterday, today, and forever
I will sing and rejoice, I will praise my Jesus,
All the days of my life, I will sit at His feet.
1.In times of struggling in the sea of affliction,
He will come as a boat;
In the midst of deep darkness,
Jesus will give light as the sun.
2.In times of withering due to the disease of sin,
He will become the Physician;
In the hunger that makes one faint,
He will give Manna.
3.In the midst of people who slander and mock,
He will come to comfort me;
In times when my feet grow weary,
He will become a walking cane.
4.Since my Beloved lives as my companion,
I will no longer be troubled;
He is my fortress and guard—
I am the body, and He is the life.