நான் திறக்கும் கதவுகள் எல்லாம்

Naan Thirakkum Kathavugal Ellam

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakkum Kathavugal Ellam

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கோபத்தால் பகைத்தாலும்
தேவன் நீர் நகைக்கிறீர்
நான் நினைக்கும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்

அடைத்ததின் காரணம்
மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
அடைத்ததின் காரணம்
இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொண்டேன்

சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்

1.தகப்பன் அல்லவோ
மீன் கேட்டால் பாம்பை தருவீரோ
தகப்பன் உம்மிடம்
உம் தயவொன்றை கேட்கிறேன்

வேறென்ன எனக்காசை
உம் தயவை பாட வேண்டும்
ஆசையில் ஒரு ஓசை
உம் ஜனங்களை அது தொட வேண்டும்

கேட்பதில் தவறில்லை
சித்தப்படி கேட்கிறேன்
நீர் தந்த வாழ்க்கையில்
அர்த்தம் அதை சேர்த்திடும்

2.மனதின் ஆழங்கள்
நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்
அலங்கோலங்கள் தெரிந்தும்
புரிந்திருக்கின்றீர்

எங்கு போக நேர்ந்தாலும்
உம் சமூகம் வந்து விழுகிறேன்
பிறர் கண்டு சிரித்தாலும்
என்னை விட்டு கொடுக்கிறேன்

யாரும் அறியாமல்
பக்கங்களை பார்க்கிறீர்
அகத்தில் விழும் காயங்கள்
அத்தனையும் ஆற்றுவீர்

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைத்தாலும்
கோபத்தால் பகைத்தாலும்
இயேசு நீர் இருக்கிறீர்
நான் விரும்பும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைத்தாலும்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்

அடைப்பதின் காரணம்
மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொள்வேன்
அடைப்பதின் காரணம்
இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொள்வேன்

சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்

தமிழ் + English

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கோபத்தால் பகைத்தாலும்
தேவன் நீர் நகைக்கிறீர்
Naan Thirakkum Kadhavugal Ellaam
Sila Neram Adaikkireer
Kobaththaal Pagaiththaalum
Devan Neer Nagaikkireer

நான் நினைக்கும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்
Naan Ninaikkum Vazhigalaiyellaam
Sila Neram Adaikkireer
Kanneeral Pulambinaalum
Ennai Neer Anaikkireer

அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
அடைத்ததின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
Adaiththadhin Kaaranam Moodan Naan Kattrukkonden
Venduvadhai Paarththilum Adhigamaai Petrukkonden
Adaiththadhin Kaaranam Indru Naan Kattru Konden
Venduvadhai Paarththilum Adhigamaai Petrukkonden

சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்
Chinna Chinna Aasaigal Neer Paarkkireer
Yekkangal Neer Theerkkireer
Mutrum Arindha Podhilum Allaivil Ennai Vaikkireer

ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்
Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer
Moodan Endra Podhilum Allaivil Ennai Vaikkireer

1.தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ
தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன்
Thagappan Allavo Meen Kettaal Paambai Tharuveero
Thagappan Ummidam Um Thayavondrai Ketkiren

வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும்
ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும்
Veredhen Enakkaasai Um Thayavai Paada Vendum
Aasaiyil Oru Osai Um Janangalai Adhu Thoda Vendum

கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன்
நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும்
Ketpathil Thavaraillai Siththappadi Ketkiren
Neer Thandha Vaazhkaiyil Arththam Adhai Serththidum

2.மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்
அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர்
Manadhin Aazhangal Neer Oruvar Arindhirukkindreer
Alangolangal Therindhum Purindhirukkindreer

எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன்
பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன்
Engu Poga Nerndhaalum Um Samoogam Vandhu Vizhugiren
Pirar Kandu Siriththaalum Ennai Vittu Kodukkiren

யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர்
அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர்
Yaarum Ariyaamal Pakkangalai Paarkkireer
Agaththil Vizhum Kaayangal Aththanaiyum Aatruveer

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைத்தாலும்
கோபத்தால் பகைத்தாலும் இயேசு நீர் இருக்கிறீர்
Naan Thirakkum Kadhavugal Ellaam Sila Neram Adaiththaalum
Kobaththaal Pagaiththaalum Yesu Neer Irukkireer

நான் விரும்பும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைத்தாலும்
கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர்
Naan Virumbum Vazhigalaiyellaam Sila Neram Adaiththaalum
Kanneeral Pulambinaalum Ennai Neer Anaikkireer

அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
Adaiththadhin Kaaranam Moodan Naan Kattrukkonden
Venduvadhai Paarththilum Adhigamaai Petrukkonden

சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்
Chinna Chinna Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer
Mutrum Arindha Podhilum Allaivil Ennai Vaikkireer

ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்
Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer
Moodan Endra Podhilum Allaivil Ennai Vaikkireer

English

Naan Thirakkum Kadhavugal Ellaam
Sila Neram Adaikkireer
Kobaththaal Pagaiththaalum
Devan Neer Nagaikkireer

Naan Ninaikkum Vazhigalaiyellaam
Sila Neram Adaikkireer
Kanneeral Pulambinaalum
Ennai Neer Anaikkireer

Adaiththadhin Kaaranam Moodan Naan Kattrukkonden
Venduvadhai Paarththilum Adhigamaai Petrukkonden
Adaiththadhin Kaaranam Indru Naan Kattru Konden
Venduvadhai Paarththilum Adhigamaai Petrukkonden

Chinna Chinna Aasaigal Neer Paarkkireer
Yekkangal Neer Theerkkireer
Mutrum Arindha Podhilum Allaivil Ennai Vaikkireer

Aasaigal Neer Paarkkireer
Yekkangal Neer Theerkkireer
Moodan Endra Podhilum Allaivil Ennai Vaikkireer

Thagappan Allavo Meen Kettaal Paambai Tharuveero
Thagappan Ummidam Um Thayavondrai Ketkiren

Veredhen Enakkaasai Um Thayavai Paada Vendum
Aasaiyil Oru Osai Um Janangalai Adhu Thoda Vendum

Ketpathil Thavaraillai Siththappadi Ketkiren
Neer Thandha Vaazhkaiyil Arththam Adhai Serththidum

Manadhin Aazhangal Neer Oruvar Arindhirukkindreer
Alangolangal Therindhum Purindhirukkindreer

Engu Poga Nerndhaalum Um Samoogam Vandhu Vizhugiren
Pirar Kandu Siriththaalum Ennai Vittu Kodukkiren

Yaarum Ariyaamal Pakkangalai Paarkkireer
Agaththil Vizhum Kaayangal Aththanaiyum Aatruveer

Naan Thirakkum Kadhavugal Ellaam Sila Neram Adaiththaalum
Kobaththaal Pagaiththaalum Yesu Neer Irukkireer

Naan Virumbum Vazhigalaiyellaam Sila Neram Adaiththaalum
Kanneeral Pulambinaalum Ennai Neer Anaikkireer

Adaiththadhin Kaaranam Indru Naan Kattru Konden
Venduvadhai Paarththilum Adhigamaai Petrukkonden

Chinna Chinna Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer
Mutrum Arindha Podhilum Allaivil Ennai Vaikkireer

Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer
Moodan Endra Podhilum Allaivil Ennai Vaikkireer

English Meaning

The Doors I Open

Every door that I open,
Sometimes You close.
Even when I become angry and turn against You,
You smile, O God.

Every path that I desire,
Sometimes You close.
Even when I cry out in tears,
You embrace me.

The reason why You closed them,
This foolish person has learned.
More than what I asked for,
I have received.

The reason why You closed them,
Today I have learned.
More than what I asked for,
I have received.

You see my little, little desires,
You fulfill my longings.
Even though You know everything completely,
You keep me within Your boundaries.

You see my desires,
You fulfill my longings.
Even though I am foolish,
You keep me within Your boundaries.

You are my Father, aren’t You?
If I ask for a fish,
Would You give me a snake?
To You, my Father,
I ask for only Your kindness.

What else do I desire?
I want to sing of Your kindness.
May the sound of my desire
Touch Your people.

There is nothing wrong in asking;
I ask according to Your will.
In the life You have given me,
Add Your purpose and meaning.

The depths of my heart,
You alone know.
Even though You know my brokenness,
You understand me.

Wherever I may have to go,
I fall into Your presence.
Even if others laugh at me,
I will not give up on You.

Without anyone knowing,
You look into my hidden pages.
The wounds that fall within my heart,
You heal every one of them.

Even if every door I open
Is sometimes closed,
Even if I become angry,
Jesus, You are with me.

Even if every path I desire
Is sometimes closed,
Even when I cry in tears,
You embrace me.

The reason why You closed them,
This foolish person has learned.
More than what I asked for,
I have received.

The reason why You closed them,
Today I have learned.
More than what I asked for,
I have received.

You see my little, little desires,
You fulfill my longings.
Even though You know everything completely,
You keep me within Your boundaries.

You see my desires,
You fulfill my longings.
Even though I am foolish,
You keep me within Your boundaries.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?