[E]நல்லவர் நீர் [B]தானே
{nallavar nir thane}
[D]எல்லாம் நீர் [A]தானே
{ellam nir thane}
[B]என் நேசரே [A]நன்றி
{en nesare nanri}
[B]இம்மானுவேல் [A]நன்றி
{immanuvel nanri}
[B]இரட்சகரே [A]நன்றி
{iratsakare nanri}
[B]இயேசு ராஜா [A]நன்றி
{iyesu raja nanri}
[E]எனது ஆற்றல் நீர் [F#m]தானே
{enathu aarral nir thane}
[A]எனது பெலனும் நீர் [E]தானே
{enathu pelanum nir thane}
[C#m]என் கீதம் என் [B]பாடல் எல்லாமே நீர் [E]தானே
{en kitham en patal ellame nir thane}
[C#m]– என் [B]நேசரே – [E]நல்லவர்
{en nesare nallavar}
[E]நெருக்கத்தில் இருந்து நான் [F#m]கூப்பிட்டேன்
{nerukkaththil irunthu nan kuppitten}
[A]கர்த்தர் பதில் [E]தந்தீர்
{karththar pathil thanthir}
[C#m]வேதனையில் [B]கதறினேன்
{vethanaiyil katharinen}
[F#m]விடுதலை [C#m]காணச் [A]செய்தீர்
{vituthalai kanas seythir}
[F#m]– என் [C#m]நேசரே – [A]நல்லவர்
{en nesare – nallavar}
[E]நாளெல்லாம் வெற்றியின் [F#m]மகிழ்ச்சிக்குரல்
{nalellam verriyin makizhssikkural}
[A]என் இதயக் [E]கூடாராத்தில்
{en ithayak kutaraththil}
[C#m](என்) கர்த்தர் கரம் [B]உயர்ந்துள்ளது
{en karththar karam uyarnthullathu}
[F#m]பராக்கிரம[C#m]ம் [A]செய்யும்
{parakkiramam seyyum}
[F#m]– என் [C#m]நேசரே – [A]நல்லவர்
{en nesare – nallavar}