தமிழ் வரிகள்
நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை (ஆராதனை) ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே
1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)
2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்
3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா
4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா
6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே
7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே
தமிழ் + English
நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை (ஆராதனை) ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே
Nandri bali, nandri bali
Nallavarae umakkuthaan
Adhikaalai (Aaraadhanai) aanandhamhae – En
Appaa um thiruppaadhamae
1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா
Naettraiya thuyaramellaam
Indru maraindhadhaiyaa
Nimmadhi pirandhadhaiyaa – Adhu
Nirandharamaanadhaiyaa
கோடி கோடி நன்றி டாடி (3)
Kodi kodi nandri Daadi (3)
2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்
Iravellaam kaatthheer
Innum oar naal thandheer
Maravaadha en Naesarae – Indru
Uravaadi magilndhiduvaen
3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா
Ooliya paadhaiyilae
Urtsaagam thandheeraiyaa
Oadi oadi ulaippadharku
Udal sugam thandheeraiyaa
4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
Vaedhanai thunbamellaam
Oru naalum pirikkaadhaiyaa
Naadhanae um nilalil
Naaldhoarum vaalvaenaiyaa – Yesu
5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா
Jebathai kaetteeraiyaa
Jeyathai thandheeraiyaa
Paavam anugaamalae
Paadhukaatthu vandheeraiyaa
6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே
En naavil ulladhellaam
Undhan pugaldhaanae
Naan paesi magilvadhellaam
Undhan perumai dhaanae
7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே
Pudhiya naal thandheeraiyaa
Pudhu kirubai thandheeraiyaa
Adhisayamaana varae
Aarudhal naayaganae
English
Nandri bali, nandri bali
Nallavarae umakkuthaan
Adhikaalai (Aaraadhanai) aanandhamhae – En
Appaa um thiruppaadhamae
1.Naettraiya thuyaramellaam
Indru maraindhadhaiyaa
Nimmadhi pirandhadhaiyaa – Adhu
Nirandharamaanadhaiyaa
Kodi kodi nandri Daadi (3)
2.Iravellaam kaatthheer
Innum oar naal thandheer
Maravaadha en Naesarae – Indru
Uravaadi magilndhiduvaen
3.Ooliya paadhaiyilae
Urtsaagam thandheeraiyaa
Oadi oadi ulaippadharku
Udal sugam thandheeraiyaa
4.Vaedhanai thunbamellaam
Oru naalum pirikkaadhaiyaa
Naadhanae um nilalil
Naaldhoarum vaalvaenaiyaa – Yesu
5.Jebathai kaetteeraiyaa
Jeyathai thandheeraiyaa
Paavam anugaamalae
Paadhukaatthu vandheeraiyaa
6.En naavil ulladhellaam
Undhan pugaldhaanae
Naan paesi magilvadhellaam
Undhan perumai dhaanae
7.Pudhiya naal thandheeraiyaa
Pudhu kirubai thandheeraiyaa
Adhisayamaana varae
Aarudhal naayaganae
[D]நன்றிபலி நன்றிபலி
{nanripali nanripali}
[G]நல்லவரே [A]உமக்குத்தான்
{nallavare umakkuththan}
[G]அதிகாலை (எப்போதும்)
{athikalai eppothum}
[D]ஆனந்தமே – என்
{aananthame – en}
[A7]அப்பா உம் [D]திருப்பாதமே
{appa um thiruppathame}
[D]நேற்றைய துயரமெல்லாம்
{nerraiya thuyaramellam}
[G]இன்று [D]மறைந்ததையா
{inru marainthathaiya}
[A]நிம்மதி பிறந்ததையா (அது)
{nimmathi piranthathaiya athu}
[G]நிரந்தரமானதை[D]யா
{nirantharamanathaiya}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
[D]கோடி கோடி நன்றி [Bm]டாடி
{koti koti nanri tati}
[F#m]கோடி கோடி நன்றி [D]டாடி
{koti koti nanri tati}
[G]கோடி கோடி நன்றி டாடி
{koti koti nanri tati}
[G]…அதிகாலை
{…athikalai}
[D]இரவெல்லாம் காத்தீர்
{iravellam kaththir}
[G]இன்னும் ஓர் நாள் [D]தந்தீர்
{innum oor nal thanthir}
[A]மறவாத என் நேசரே (இன்று)
{maravatha en nesare inru}
[G]உறவாடி [D]மகிழ்ந்திடுவேன்
{uravati makizhnthituven}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
[D]ஊழியப் பாதையிலே
{uuzhiyap pathaiyile}
[G]உற்சாகம் [D]தந்தீரையா
{ursakam thanthiraiya}
[A]ஓடி ஓடி உழைப்பதற்கு
{ooti ooti uzhaippatharku}
[G]உடல் சுகம் தந்தீரையா – [D]நான்
{utal sukam thanthiraiya – nan}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
[D]வேதனை துன்பமெல்லாம்
{vethanai thunpamellam}
[G]ஒரு நாளும் [D]பிரிக்காதையா
{oru nalum pirikkathaiya}
[A]நாதனே உம் நிழலில் (நான்)
{nathane um nizhalil nan}
[G]நாள்தோறும் வாழ்வேனையா – [D]இயேசு
{nalthorum vazhvenaiya – iyesu}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
[D]ஜெபத்தைக் கேட்டீரைய்யா
{jepaththaik kettiraiyya}
[G]ஜெயத்தைத் [D]தந்தீரையா
{jeyaththaith thanthiraiya}
[A]பாவம் அணுகாமலே
{pavam anukamale}
[G]பாதுகாத்து [D]வந்தீரையா
{pathukaththu vanthiraiya}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
[D]என் நாவில் உள்ளதெல்லாம்
{en navil ullathellam}
[G]உந்தன் [D]புகழ்தானே
{unthan pukazhthane}
[A]நான் பேசி மகிழ்வதெல்லாம்
{nan pesi makizhvathellam}
[G]உந்தன் பெருமை [D]தானே
{unthan perumai thane}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
[D]புதிய நாள் தந்தீரையா
{puthiya nal thanthiraiya}
[G]புது கிருபை [D]தந்தீரையா
{puthu kirupai thanthiraiya}
[A]அதிசயமானவரே
{athisayamanavare}
[G]ஆறுதல் [D]நாயகனே
{aaruthal nayakane}
[G]…அதிகா[D]லை
{…athikalai}
English Meaning
A sacrifice of thanksgiving, a sacrifice of praise,
Belongs to You alone, O Good One!
This early morning worship is absolute joy—
Right at Your holy feet, my Father!
All of yesterday’s sorrows
Have completely vanished today.
A deep sense of peace has been born,
And it is here to stay forever!
Millions and millions of thanks, Daddy! (3)
You protected me all through the night,
And gifted me yet another brand-new day.
O my never-forgetting Beloved,
Today, I will rejoice in sweet fellowship with You!
Along the path of ministry,
You have infused me with great enthusiasm, Lord.
To run and labor tirelessly,
You have granted health and strength to my body.
Agony and afflictions
Can never separate me from You.
O Lord, under the safety of Your shadow,
I will dwell each and every day! – Jesus
You listened intently to my prayers,
And granted me absolute victory, Lord.
Keeping sin from coming near me,
You have continually guarded my life.
Everything that rests upon my tongue
Is purely Your praise, Lord.
All that I speak of and rejoice in
Is solely Your great majesty!
You have granted me a brand-new day,
You have poured out brand-new grace.
O Wonderful Counselor,
The ultimate Captain of my comfort!