தமிழ் வரிகள்
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் — நன்றி
1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ — என்
2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் — என்
3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே — என்
தமிழ் + English
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
Nandri nirandha idhayathoadu
Naadhan Iesuvai paadiduvaen
Nandri baligal seluthiyae naan
Vaal naalellaam ummai aaraadhipaen
என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் — நன்றி
En Yesu nallavar
En Yesu vallavar
En yesu periyavar
En Yesu parisuthar — Nandri
1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ — என்
Naan nadandhu vandha paadhaigal
Karadu muradaanavai
Ennai thoalil thookki sumandhaar
Avar anbai marappaeno — En
2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் — என்
En karathai pididha naal mudhal
Ennai kaividavae illai
Avarin naesam enadhu inbam
Avar naamam uyarthuvaen — En
3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே — என்
En pokkilum endhan varathilum
En Yesuvae paadhukaappu
En kaalgal sarukkidum naeram
Avar kirubai thaangumae — En
English
Nandri nirandha idhayathoadu
Naadhan Iesuvai paadiduvaen
Nandri baligal seluthiyae naan
Vaal naalellaam ummai aaraadhipaen
En Yesu nallavar
En Yesu vallavar
En yesu periyavar
En Yesu parisuthar — Nandri
1.Naan nadandhu vandha paadhaigal
Karadu muradaanavai
Ennai thoalil thookki sumandhaar
Avar anbai marappaeno — En
2.En karathai pididha naal mudhal
Ennai kaividavae illai
Avarin naesam enadhu inbam
Avar naamam uyarthuvaen — En
3.En pokkilum endhan varathilum
En Yesuvae paadhukaappu
En kaalgal sarukkidum naeram
Avar kirubai thaangumae — En
[G]நன்றி [D]நிறைந்த [C]இதயத்தோடு
{nanri niraintha ithayaththotu}
[Am]நாதன் [D]இயேசுவை [G]பாடிடுவேன்
{nathan iyesuvai patituven}
[C]நன்றி பலிகள் செலுத்தியே [D]நான்
{nanri palikal seluththiye nan}
[Am]வாழ் நாளெல்லாம் [D]உம்மை [G]ஆராதிப்பேன்
{vazh nalellam ummai aarathippen}
[G]என் இயேசு [Bm]நல்லவர்
{en iyesu nallavar}
[Am]என் இயேசு [G]வல்லவர்
{en iyesu vallavar}
[Am]என் இயேசு [D]பெரியவர்
{en iyesu periyavar}
[D]என் இயேசு [G]பரிசுத்தர்
{en iyesu parisuththar}
[D]— [G]நன்றி
{— nanri}
[G]நான் நடந்து [Bm]வந்த [Em]பாதைகள்
{nan natanthu vantha pathaikal}
[Am]கர[D]டு [G]முரடானவை
{karatu muratanavai}
[C]என்னை [Bm]தோளில் [Am]தூக்கி [D]சுமந்தார்
{ennai tholil thukki sumanthar}
[Am]அவர் [D]அன்பை [G]மறப்பேனோ
{avar anpai marappeno}
[Am]–[D]- [G]என்
{— en}
[G]என் கரத்தை [Bm]பிடித்த நாள் [Em]முதல்
{en karaththai pitiththa nal muthal}
[Am]என்னை [D]கைவிடவே [G]இல்லை
{ennai kaivitave illai}
[C]அவரின் [Bm]நேசம் [Am]எனது [D]இன்பம்
{avarin nesam enathu inpam}
[Am]அவர் [D]நாமம் [G]உயர்த்துவேன்
{avar namam uyarththuven}
[Am]–[D]- [G]என்
{— en}
[G]என் போக்கிலும் [Bm]எந்தன் [Em]வரத்திலும்
{en pokkilum enthan varaththilum}
[Am]என் [D]இயேசுவே [G]பாதுகாப்பு
{en iyesuve pathukappu}
[C]என் [Bm]கால்கள் [Am]சறுக்கிடும் [D]நேரம்
{en kalkal sarukkitum neram}
[Am]அவர் [D]கிருபை [G]தாங்குமே
{avar kirupai thangkume}
[Am]–[D]- [G]என்
{— en}
English Meaning
With a heart overflowing with gratitude,
I will sing praises to Lord Jesus!
By offering sacrifices of thanksgiving,
I will worship You all the days of my life!
My Jesus is good!
My Jesus is mighty!
My Jesus is great!
My Jesus is holy! — Thank You
The paths that I have walked through
Were rough, rugged, and uneven.
Yet He lifted me up and carried me on His shoulders;
How can I ever forget His precious love? — My Jesus
From the very day He held my hand,
He has never, ever forsaken me.
His deep love is my sweetest joy,
I will lift His name high! — My Jesus
In my going out and in my coming in,
My Jesus is my absolute protection.
In moments when my feet begin to slip,
His grace holds me up and sustains me! — My Jesus