[F]நன்மைகளின் நாயகனே, நன்றி சொல்லி மகிழ்கிறேன்
{nanmaikalin nayakane nanri solli makizhkiren}
[Bb]உண்மையுள்ள [F]தெய்வமே, [Eb]உயிரோடு [F]கலந்தவரே
{unmaiyulla theyvame uyirotu kalanthavare}
[F]நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
{nanmaikalin nayakane nanri nanri aiya}
[Bb]உண்மையுள்ள [F]தெய்வமே [Eb]உயிரோடு [F]கலந்தவரே
{unmaiyulla theyvame uyirotu kalanthavare}
[F]கடந்த ஆண்டெல்லாம்(நாட்களெல்லாம் )
{katantha aantellamnatkalellam}
[C7]கண்மணி போல் [F]காத்தீரே
{kanmani pol kaththire}
[Bb]புதிய ஆண்டு (நாள்) [Eb]தந்து
{puthiya aantu nal thanthu}
[F]புதியன (புதுமைகள்) செய்பவரே
{puthiyana puthumaikal seypavare}
[F]உமக்காய் காத்திருந்து
{umakkay kaththirunthu}
[C7]புதுபெலன் [F]அடைகின்றேன்
{puthupelan ataikinren}
[Bb]உம்மையே பற்றிக் [Eb]கொண்டு
{ummaiye parrik kontu}
[F]புதிய மனுஷனானேன்
{puthiya manushananen}
[F]கர்த்தர் கரம் என்னோடு
{karththar karam ennotu}
[C7]இருப்பதை உணர [F]வைத்தீர்
{iruppathai unara vaiththir}
[Bb]அநேகர் [Eb]அறிக்கையிட
{anekar arikkaiyita}
[F]அப்பா நீர் கிருபை செய்தீர்
{appa nir kirupai seythir}
[F]எனக்கு எதிரானோர்
{enakku ethiranor}
[C7]என் சார்பில் [F]வரவைத்தீர்
{en sarpil varavaiththir}
[Bb]சமாதானம் செய்ய [Eb]வைத்தீர்
{samathanam seyya vaiththir}
[F]சர்வ வல்லவரே
{sarva vallavare}
[F]எப்சிபா என்றழைத்து
{epsipa enrazhaiththu}
[C7]என்மேலே [F]பிரியமானீர்
{enmele piriyamanir}
[Bb]பியூலா [Eb]என்றழைத்து
{piyula enrazhaiththu}
[F]மணமகளாக்கிவிட்டீர்
{manamakalakkivittir}
[F]ஏசேக்கு, சித்னா
{eesekku sithna}
[C7]இன்றோடு [F]முடிந்தது
{inrotu mutinthathu}
[Bb]ரெகோபோத் [Eb]தொடங்கியது
{rekopoth thotangkiyathu}
[F]தடைகளும் விலகியது
{thataikalum vilakiyathu}
[F]பழையன கடந்தன
{pazhaiyana katanthana}
[C7]புதியன [F]புகுந்தன
{puthiyana pukunthana}
[Bb]எல்லாமே [Eb]புதிதாயிற்று
{ellame puthithayirru}
[F]அல்லேலூயா பாடுவேன்
{alleluya patuven}