தமிழ் வரிகள்
நன்றியுள்ள இருதயத்தோடே
கர்த்தரை துதித்திடுவோம்
கைவிடாமல் கருத்துடன் காத்த
கர்த்தரை உயர்த்திடுவோம்
மகிமை செலுத்திடுவோம்
மாட்சிமையானவர்க்கே
துதிகள் செலுத்திடுவோம்
தூயவர் இயேசுவுக்கே
நம் முன்னோடியானவரை
பின்தொடர்ந்தோடி சென்றிடுவோம்
பாவம் செய்யாது வாழ்ந்தவரை
நாமெல்லாரும் சார்ந்திடுவோம்
சாத்தானை சிலுவையினால்
வென்றோரை துதித்திடுவோம்
அண்டசராசர யாவருக்கும்
சுகம் தந்தோரை துதித்திடுவோம்
நன்மையால் திருப்தியாக்கும்
நாதனை துதித்திடுவோம்
கிருபை தொடர்ந்து செய்யும்
நம் தேவனை துதித்திடுவோம்
தமிழ் + English
நன்றியுள்ள இருதயத்தோடே
கர்த்தரை துதித்திடுவோம்
கைவிடாமல் கருத்துடன் காத்த
கர்த்தரை உயர்த்திடுவோம்
Nandriyulla Irudhayaththode
Kartharai Thudhiththiduvom
Kaividaamal Karuththudan Kaatha
Kartharai Uyarththiduvom
மகிமை செலுத்திடுவோம்
மாட்சிமையானவர்க்கே
துதிகள் செலுத்திடுவோம்
தூயவர் இயேசுவுக்கே
Magimai Seluththiduvom
Maatchimaiyaanavarkke
Thudhigal Seluththiduvom
Thooyavar Yesuvukke
நம் முன்னோடியானவரை
பின்தொடர்ந்தோடி சென்றிடுவோம்
பாவம் செய்யாது வாழ்ந்தவரை
நாமெல்லாரும் சார்ந்திடுவோம்
Nam Munnoodiyaanavarai
Pinthodarnthodi Sendriduvom
Paavam Seiyyaadhu Vaazhnthavarai
Naamellaam Saarnthiduvom
சாத்தானை சிலுவையினால்
வென்றோரை துதித்திடுவோம்
அண்டசராசர யாவருக்கும்
சுகம் தந்தோரை துதித்திடுவோம்
Saaththaanai Siluvaiyinaal
Vendrorai Thudhiththiduvom
Andasarasara Yaavarukkum
Sugam Thanthorai Thudhiththiduvom
நன்மையால் திருப்தியாக்கும்
நாதனை துதித்திடுவோம்
கிருபை தொடர்ந்து செய்யும்
நம் தேவனை துதித்திடுவோம்
Nanmaiyaal Thirupthiyaakkum
Naadhanai Thudhiththiduvom
Kirubai Thodarnthu Seiyyum
Nam Devanai Thudhiththiduvom
English
Nandriyulla Irudhayaththode
Kartharai Thudhiththiduvom
Kaividaamal Karuththudan Kaatha
Kartharai Uyarththiduvom
Magimai Seluththiduvom
Maatchimaiyaanavarkke
Thudhigal Seluththiduvom
Thooyavar Yesuvukke
Nam Munnoodiyaanavarai
Pinthodarnthodi Sendriduvom
Paavam Seiyyaadhu Vaazhnthavarai
Naamellaam Saarnthiduvom
Saaththaanai Siluvaiyinaal
Vendrorai Thudhiththiduvom
Andasarasara Yaavarukkum
Sugam Thanthorai Thudhiththiduvom
Nanmaiyaal Thirupthiyaakkum
Naadhanai Thudhiththiduvom
Kirubai Thodarnthu Seiyyum
Nam Devanai Thudhiththiduvom
English Meaning
With a Thankful Heart
With a thankful heart,
Let us praise the Lord.
Let us exalt the Lord
Who has protected us with care
Without ever forsaking us.
Let us give glory
To the One who is glorious.
Let us offer praises
To the Holy One, Jesus.
Let us follow closely
The One who has gone before us.
Let us walk after Him
Who lived without sin,
And let us depend on Him.
Let us praise the One
Who defeated Satan through the cross.
Let us praise the One
Who brought healing and blessing
To all creation.
Let us praise the Lord
Who satisfies us with goodness.
Let us praise our God
Who continually shows His grace.