தமிழ் வரிகள்
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மண்ணாய் போயிருப்பேன்
நீர் மாத்ரம் இல்லையென்றால்
வேரற்று போயிருப்பேன்
என் மீது கிருபை வைத்ததினால்
உயிரோடு இருக்கச் செய்தீரே
என் மீது கிருபை வைத்ததினால்
உயரத்தில் ஏறச் செய்தீரே
என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
தொழுகிறோம் உந்தன் நாமத்தை
இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
என்றென்றும் கைவிடாத நேசரே
காணாமல் போன ஆட்டினைப் போல
திசை தெரியாமல் அலைந்தேனே
முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
போனேனே – என்னையும் தேடி
வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே
துடைத்துப் போட்ட கந்தையைப் போல
குப்பையில் நானும் கிடந்தேனே
நாற்றமெல்லாம் நீக்கினீரே
வாசனையாய் மாற்றினீரே
ராஜாக்களோடு அமரச் செய்து
பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே
உடைந்து சிதைந்த பாத்திரம் போல
விரும்புவாரற்று கிடந்தேனே
சிதைந்த என்னையும் தூக்கினீரே
கன்மலை மேலே நிறுத்தினீரே
உமது காருண்யம் பெரியவனாய்
உமது கிருபையால் உயர்த்தினீரே
தமிழ் + English
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மண்ணாய் போயிருப்பேன்
நீர் மாத்ரம் இல்லையென்றால்
வேரற்று போயிருப்பேன்
Neer maatram illaiyendraal
Mannaai poiyiruppen
Neer maatram illaiyendraal
Veratru poiyiruppen
என் மீது கிருபை வைத்ததினால்
உயிரோடு இருக்கச் செய்தீரே
என் மீது கிருபை வைத்ததினால்
உயரத்தில் ஏறச் செய்தீரே
En meedhu kirubai vaiththadhinaal
Uyirodu irukka seitheere
En meedhu kirubai vaiththadhinaal
Uyaraththil era seitheere
என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
தொழுகிறோம் உந்தன் நாமத்தை
இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
என்றென்றும் கைவிடாத நேசரே
En thagappane en Yesuve – Ummai
Thozhugiroam undhan naamaththai
Immaikkum marumaikkum thagappane
Endrendrum kaividaadha Nesare
காணாமல் போன ஆட்டினைப் போல
திசை தெரியாமல் அலைந்தேனே
முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
போனேனே – என்னையும் தேடி
வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே
Kaanaamal pona aattinai pola
Dhisaitheriyaamal alaindhene
Mutkalilum karkalilum kaayappattu
Poneney – Ennaiyum thedi
Vandheeraiyaa jeevanai koduthu meettire
துடைத்துப் போட்ட கந்தையைப் போல
குப்பையில் நானும் கிடந்தேனே
நாற்றமெல்லாம் நீக்கினீரே
வாசனையாய் மாற்றினீரே
ராஜாக்களோடு அமரச் செய்து
பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே
Thudaiththu potta kandhaiyai pola
Kuppaiyil naanum kidandhene
Naatramellaam neekkineere
Vaasanaaiyaai maatrineere
Raajaakkalodu amarach seithu
Prabukkal maththiyil uyarththineere
உடைந்து சிதைந்த பாத்திரம் போல
விரும்புவாரற்று கிடந்தேனே
சிதைந்த என்னையும் தூக்கினீரே
கன்மலை மேலே நிறுத்தினீரே
உமது காருண்யம் பெரியவனாய்
உமது கிருபையால் உயர்த்தினீரே
Udainthu sidhaintha paaththiram pola
Virumbuvaaratru kidandhene
Sidhaintha ennaiyum thookkineere
Kanmalai mele niruththineere
Umadhu kaarunyam periyadhu
Umadhu Kirubaiyaal Uyarththineere
English
Neer maatram illaiyendraal
Mannaai poiyiruppen
Neer maatram illaiyendraal
Veratru poiyiruppen
En meedhu kirubai vaiththadhinaal
Uyirodu irukka seitheere
En meedhu kirubai vaiththadhinaal
Uyaraththil era seitheere
En thagappane en Yesuve – Ummai
Thozhugiroam undhan naamaththai
Immaikkum marumaikkum thagappane
Endrendrum kaividaadha Nesare
Kaanaamal pona aattinai pola
Dhisaitheriyaamal alaindhene
Mutkalilum karkalilum kaayappattu
Poneney – Ennaiyum thedi
Vandheeraiyaa jeevanai koduthu meettire
Thudaiththu potta kandhaiyai pola
Kuppaiyil naanum kidandhene
Naatramellaam neekkineere
Vaasanaaiyaai maatrineere
Raajaakkalodu amarach seithu
Prabukkal maththiyil uyarththineere
Udainthu sidhaintha paaththiram pola
Virumbuvaaratru kidandhene
Sidhaintha ennaiyum thookkineere
Kanmalai mele niruththineere
Umadhu kaarunyam periyadhu
Umadhu Kirubaiyaal Uyarththineere
[C]நீர் மாத்திரம் [Em]இல்லையென்றால்
{nir maththiram illaiyenral}
[F]மண்ணாய் [G]போயிருப்பேன்
{mannay poyiruppen}
[C]நீர் மாத்திரம் [Em]இல்லையென்றால்
{nir maththiram illaiyenral}
[F]பெயரற்றுப் [G]போயிருப்பேன்
{peyararrup poyiruppen}
[F]என் மீது கிருபை [Dm]வைத்ததினால்
{en mithu kirupai vaiththathinal}
[Fm]உயிரோடு [G]இருக்க [C]செய்தீரே
{uyirotu irukka seythire}
[F]என் மீது கிருபை [Dm]வைத்ததினால்
{en mithu kirupai vaiththathinal}
[Fm]உயரத்தில் [G]ஏற [E]செய்தீரே
{uyaraththil eera seythire}
[E]என் [Am]தகப்பனே [F]எ[G]ன் [Em]இயேசுவே
{en thakappane en iyesuve}
[Em]உம்[Am]மை [F]தொழுகிறோம்
{ummai thozhukirom}
[F]உந்தன் [G]நாமத்தை [Em](2)
{unthan namaththai 2}
[F]இம்மைக்கும் மறுமைக்கும் [Dm]தகப்பனே
{immaikkum marumaikkum thakappane}
[Fm]என்றென்றும் கைவிடாத [G]நேசரே [C](2)
{enrenrum kaivitatha nesare 2}
[C]காணாமல் போன [Em]ஆட்டினைப்போல
{kanamal pona aattinaippola}
[F]திசை தெரியாமல் அலைந்தேனே [G](2)
{thisai theriyamal alainthene 2}
[Dm]முட்களிலும் [Em]கற்களிலும்
{mutkalilum karkalilum}
[F]காயப்பட்டு [G]போனேனே
{kayappattu ponene}
[Dm]என்னையும் தேடி [Em]வந்தீரய்யா
{ennaiyum theti vanthirayya}
[F]ஜீவனை [G]கொடுத்து [E]மீட்டீரே
{jivanai kotuththu mittire}
[F]– [G]என் [E]தகப்பனே
{en thakappane}
[C]துடைத்துப் போட்ட கந்தயைப் [Em]போல
{thutaiththup potta kanthayaip pola}
[F]குப்பையில் நானும் கிடந்தேனே [G](2)
{kuppaiyil nanum kitanthene 2}
[Dm]நாற்றமெல்லாம் [Em]நீக்கினீரே
{narramellam nikkinire}
[F]வாசனையாய் [G]மாற்றினீரே
{vasanaiyay marrinire}
[Dm]ராஜாக்களோடு அமர [Em]செய்து
{rajakkalotu amara seythu}
[F]பிரபுக்கள் [G]மத்தியில் [E]உயர்த்தினீரே
{pirapukkal maththiyil uyarththinire}
[F]– [G]என் [E]தகப்பனே
{en thakappane}
[C]உடைந்த சிதைந்த பாத்திரம் [Em]போல
{utaintha sithaintha paththiram pola}
[F]விரும்புவரற்று கிடந்தேனே [G](2)
{virumpuvararru kitanthene 2}
[Dm]சிதைந்த என்னையும் [Em]தூக்கினீரே
{sithaintha ennaiyum thukkinire}
[F]கன்மலை மேலே [G]நிறுத்தினீரே
{kanmalai mele niruththinire}
[Dm]உமது காருண்யம் [Em]பெரியவனாய்
{umathu karunyam periyavanay}
[F]உமது கிருபையால் [G]உயர்த்தினீரே
{umathu kirupaiyal uyarththinire}
[F]– என் [G]தகப்பனே
{en thakappane}
English Meaning
If It Were Not for You
If it were not for You alone,
I would have turned to dust.
If it were not for You alone,
I would have become without roots.
Because You showed grace toward me,
You have kept me alive.
Because You showed grace toward me,
You have lifted me to greater heights.
My Father, my Jesus,
We worship You and Your name.
Father for this life and the life to come,
You are the loving One who will never forsake me.
Like a lost sheep that had wandered away,
I roamed without knowing the way.
Wounded among thorns and stones,
I was lost.
But You came searching for me,
Gave me life, and redeemed me.
Like a discarded rag that was thrown away,
I too lay in the garbage.
You removed all my unpleasantness
And changed me into a sweet fragrance.
You made me sit with kings
And lifted me among nobles.
Like a broken and shattered vessel,
I lay unwanted and without anyone to cherish me.
You lifted even me, though I was broken,
And placed me upon the Rock.
Great is Your compassion.
You Have Lifted Me Up By Your Grace