தமிழ் வரிகள்
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா – 2
நான் உம்மை தேடுவேன்.. நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன்.. வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்.. நான் உம்மை நேசிப்பேன்
இயேசுவே – 2
இயேசுவே ராஜா
இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர்
இயேசுவே – 2 (…நான் உம்மை)
தமிழ் + English
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா – 2
Neere En Thanjam
Neere En Kottai
Neere En Ratchagar
Neere Raajaa – 2
நான் உம்மை தேடுவேன்.. நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன்.. வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்.. நான் உம்மை நேசிப்பேன்
இயேசுவே – 2
Naan Ummai Theduven.. Naal Muzhuthum
Naan Ummai Sevippen.. Vaazhnaal Ellaam
Enathu Ellavattrilum.. Naan Ummai Nesippen
Yesuve – 2
இயேசுவே ராஜா
இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர்
இயேசுவே – 2 (…நான் உம்மை)
Yesuve Raajaa
Yesuve Devan
Yesuve Meetpar
Yesuve – 2 (…Naan Ummai)
English
Neere En Thanjam
Neere En Kottai
Neere En Ratchagar
Neere Raajaa – 2
Naan Ummai Theduven.. Naal Muzhuthum
Naan Ummai Sevippen.. Vaazhnaal Ellaam
Enathu Ellavattrilum.. Naan Ummai Nesippen
Yesuve – 2
Yesuve Raajaa
Yesuve Devan
Yesuve Meetpar
Yesuve – 2 (…Naan Ummai)
[Em]நீரே என் [Am]தஞ்சம்
{nire en thanysam}
[D]நீ[C]ரே [G]என் [D]கோட்[Em]டை
{nire en kottai}
[Em]நீரே என் [Am]இரட்சகர்
{nire en iratsakar}
[B]நீரே [Em]ராஜா
{nire raja}
[Em]நான் உம்மைத் [Am]தேடுவேன்
{nan ummaith thetuven}
[D]நாள் முழுதும்
{nal muzhuthum}
[G]நான் உம்மை சேவிப்பேன்
{nan ummai sevippen}
[Bm]வாழ் [C]நாளெல்லாம்
{vazh nalellam}
[Am]எனது எல்லாவற்றிலும் நான்
{enathu ellavarrilum nan}
[B]உம்மை நேசிப்பேன் [Em]இயேசுவே
{ummai nesippen iyesuve}
[Em]இயேசு[Am]வே [D]ராஜா
{iyesuve raja}
[G]இயேசு[Bm]வே [C]தேவன்
{iyesuve thevan}
[Am]இயேசுவே [B]மீட்பர்
{iyesuve mitpar}
[B7]இயேசு[Em]வே
{iyesuve}
[B7]…நான் [Em]உம்மைத்
{…nan ummaith}
English Meaning
You are my refuge, You are my fortress,
You are my Savior, You are my King
I will seek You… all day long
I will serve You… all the days of my life
In my everything… I will love You
O Jesus
Jesus is King
Jesus is God
Jesus is Redeemer
O Jesus
(I will seek You…)