தமிழ் வரிகள்
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே! (4)
1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை
2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
தமிழ் + English
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
Neer sonnal podhum seiven
Neer kaattum vazhiyil nadappen
Um paadham ondre pidippen
En anbu Yesuve
ஆராதனை இயேசுவுக்கே! (4)
Aaradhanai Yesuvukke! (4)
1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை
Kadalin meedhu nadandhitta um arputha paadhangal
Enakku munne selvadhinaal enakkillai kavalai
Kaatraiyum kadalaiyum adattiya um arputha vaarthaigal
Endhan thunaiyaai nirpadhinaal enakku yedhu kavalai
2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
Paadhai ellaam andhakaaram soozhndhu kondaalum
Paadhai kaatta nesar undu bayame illaiye
Paarvon senai thodarndhu vandhu soozhndhu kondaalum
Paadhukaakka Karthar undu bayame illaiye
English
Neer sonnal podhum seiven
Neer kaattum vazhiyil nadappen
Um paadham ondre pidippen
En anbu Yesuve
Aaradhanai Yesuvukke! (4)
Kadalin meedhu nadandhitta um arputha paadhangal
Enakku munne selvadhinaal enakkillai kavalai
Kaatraiyum kadalaiyum adattiya um arputha vaarthaigal
Endhan thunaiyaai nirpadhinaal enakku yedhu kavalai
Paadhai ellaam andhakaaram soozhndhu kondaalum
Paadhai kaatta nesar undu bayame illaiye
Paarvon senai thodarndhu vandhu soozhndhu kondaalum
Paadhukaakka Karthar undu bayame illaiye
[Cm]நீர் சொன்னால் போதும் செய்வேன்
{nir sonnal pothum seyven}
[Bb]நீர் காட்டும் வழியில் நடப்பேன்
{nir kattum vazhiyil natappen}
[Ab]உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
{um patham onre pitippen}
[Fm]என் [Bb]அன்பு [Cm]இயேசுவே
{en anpu iyesuve}
[Cm]நீர் சொன்னால் போதும் செய்வேன்
{nir sonnal pothum seyven}
[Bb]நீர் காட்டும் வழியில் நடப்பேன்
{nir kattum vazhiyil natappen}
[Ab]உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
{um patham onre pitippen}
[Fm]என் [Bb]அன்பு [Cm]நேசரே
{en anpu nesare}
[Cm]ஆராதனை [Fm]இயேசுவுக்கே [Bb]ஆராதனை [Eb]இயேசுவுக்கே
{aarathanai iyesuvukke aarathanai iyesuvukke}
[Cm]ஆராதனை [Fm]இயேசுவுக்கே [Bb]ஆராதனை [Eb]இயேசுவுக்கே
{aarathanai iyesuvukke aarathanai iyesuvukke}
[Cm]கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத [Fm]பாதங்கள்
{katalin mithu natanthitta um arputha pathangkal}
[Bb]எனக்கு முன் [Eb]செல்வதால் எனக்கில்ல [Cm]கவல
{enakku mun selvathal enakkilla kavala}
[Bb]காற்றையும் கடலையும் [Eb]அதட்டிய உம் அற்புத [Cm]வார்த்தைகள்
{karraiyum katalaiyum athattiya um arputha varththaikal}
[Bb]எந்தன் துணையஐ [Eb]நிற்பதால் எனக்கேது [Cm]கவல
{enthan thunaiyaai nirpathal enakkethu kavala}
[Bb]..[Eb]ஆராத[Cm]னை
{..aarathanai}
[Cm]பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து [Fm]கொண்டாலும்
{pathai ellam anthakaram suzhnthu kontalum}
[Bb]பாதை காட்ட [Eb]நேசர் உண்டு பயமே [Cm]இல்லையே
{pathai katta nesar untu payame illaiye}
[Bb]பார்வோன் சேனை [Eb]தொடர்ந்து வந்து [Cm]சூழ்ந்துகொண்டாலும்
{parvon senai thotarnthu vanthu suzhnthukontalum}
[Bb]பாதுகாக்க கர்த்தர் [Eb]உண்டு பயமே [Cm]இல்லையே
{pathukakka karththar untu payame illaiye}
[Bb]..[Eb]ஆராத[Cm]னை
{..aarathanai}
English Meaning
If You Say It, I Will Do It
If You say it, I will do it.
I will walk in the way You show me.
I will hold on only to Your feet,
My loving Jesus.
Worship belongs to Jesus! (4)
Verse 1
Your wonderful feet that walked upon the sea
Go before me, so I have no worries.
Your wonderful words that commanded
The wind and the sea to be still
Stand as my support, so what fear can I have?
Verse 2
Even if darkness surrounds the entire path,
I have a loving Savior to show me the way; I have no fear.
Even if Pharaoh’s army comes after me and surrounds me,
I have the Lord who protects me; I have no fear.